Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile
Soundararajan, CPIM

@ascituas

CPIM Senior Leader, CITU State President, Tamilnadu,ex MLA

ID: 854679723519225856

calendar_today19-04-2017 12:55:00

664 Tweet

1,1K Takipçi

108 Takip Edilen

Surya Xavier (@suryaxavier1) 's Twitter Profile Photo

"ஒரு ஜனநாயகவாதி என்ற முறையில் பாஜக ஆட்சிக்கு வருவதை நான் ஆட்சேபிக்க முடியாது.ஆனால்,நான் ஒருக்காலும் அக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டேன். நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகளைப் போல அதுவும் ஒரு அரசியல் கட்சி அல்ல. ஜனநாயகத்தை வேரறுக்கும் பாசிச அமைப்பு" -அமெர்த்தியாசென்.

"ஒரு ஜனநாயகவாதி என்ற முறையில் பாஜக  ஆட்சிக்கு வருவதை நான் ஆட்சேபிக்க முடியாது.ஆனால்,நான் ஒருக்காலும் அக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டேன்.
நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகளைப் போல அதுவும் ஒரு அரசியல் கட்சி அல்ல. ஜனநாயகத்தை வேரறுக்கும் பாசிச அமைப்பு" -அமெர்த்தியாசென்.
G. Sundarrajan (@sundarrajang) 's Twitter Profile Photo

For centuries, TN has raised its voice against authoritarianism. It might be a mythological piece,but we have imbibed the DNA of Nakeerar who told off Lord Siva by proclaiming குற்றம் குற்றமே. We come from the tradition of questioning the power, even if its absolute. #GoBackModi

Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

போலி தேசியவாதி, வெற்று வார்த்தை வியாபாரி, மக்கள் விரோதி, மோடியே திரும்பிப் போ #GoBack_Modi A Soundararajan

Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

youtu.be/9uFdh2akLyg தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் மீதான தமிழ்நாடு விதிகள் பற்றிய சிஐடியுவின் கருத்துக்கள்.

Kannan Soundararajan (@prekan07) 's Twitter Profile Photo

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம், கடந்த 27 மே அன்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடந்தது. இன்று திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரம் மக்களுக்கு பட்டா அளந்து பிரித்து கொடுக்க RDO தலைமையில் சர்வே நடைபெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம், கடந்த 27 மே அன்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடந்தது.

இன்று திருவள்ளூர் மாவட்டம்
ராஜா நகரம்  மக்களுக்கு
பட்டா அளந்து பிரித்து  கொடுக்க RDO தலைமையில்  சர்வே நடைபெற்றுள்ளது.
Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

மிகச்சிறந்த இடதுசாரி எழுத்தாளர் கு சின்னப்ப பாரதி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. தமிழில் இடதுசாரி கருத்துக்களை சோசலிச எதார்த்த வடிவத்தில் புனைவு இலக்கியமாக உருவாக்கிய மூலவர்களில் ஒருவர். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி !குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! ஏஎஸ்

Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

கொரோனா தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் முழு நலம் பெற்று பழைய தெம்புடன் பலத்துடன் வீரியத்துடன் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்.@M K Stalin அ சவுந்தரராசன், சிபிஎம்

K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

மோடி எவ்வளவு கருணையுள்ளவர் ! 'கடவுளுக்கு' நன்றி!! ரயில்வே நடைமேடைக் கட்டணத்தைத்தான் இரட்டிப்பாக்கியிருக்கிறார். ரயிலைப் பார்க்கிறவங்க,ரயில் சத்தத்தைக் கேட்கிறவங்கல்லாம் கட்டணம் செலுத்தத்தேவையில்லை.

மோடி எவ்வளவு கருணையுள்ளவர் ! 'கடவுளுக்கு' நன்றி!!

ரயில்வே நடைமேடைக் கட்டணத்தைத்தான் இரட்டிப்பாக்கியிருக்கிறார்.

ரயிலைப் பார்க்கிறவங்க,ரயில் சத்தத்தைக் கேட்கிறவங்கல்லாம் கட்டணம் செலுத்தத்தேவையில்லை.
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

வீடில்லாத குடிமக்கள் வெனிசுலாவில் இருக்கக்கூடாது என்ற அம்சத்தை முன்வைத்து வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி அரசால் இதுவரையில் 42 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.#Venezuela #HomelessCitizens #NicolásMaduro #LeftGovernment #LeftAlternative #42ndlakProvidingHousesProgram

வீடில்லாத குடிமக்கள் வெனிசுலாவில் இருக்கக்கூடாது என்ற அம்சத்தை முன்வைத்து வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி அரசால் இதுவரையில் 42 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.#Venezuela #HomelessCitizens #NicolásMaduro #LeftGovernment #LeftAlternative #42ndlakProvidingHousesProgram
Theekkathir (@theekkathir) 's Twitter Profile Photo

''மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது - அண்ணாமலை பிரிட்டிஷான்கிட்ட ஓயாம கேட்டுக்கேட்டு ஸ்டாக் தீர்ந்திடுச்சு போல ..! Aadhavan Dheetchanya

''மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது - அண்ணாமலை
பிரிட்டிஷான்கிட்ட ஓயாம கேட்டுக்கேட்டு ஸ்டாக் தீர்ந்திடுச்சு போல ..! <a href="/manuvirothi/">Aadhavan Dheetchanya</a>
Bharathi Puthakalayam I பாரதி புத்தகாலயம் (@bharathi_bfc) 's Twitter Profile Photo

கொஞ்சம் கொஞ்சமா 6500 தோழமைகளின் அன்பை பெற்று இருக்கிறோம். ஏதோ உருப்படியாகத்தான் செய்கிறோம் போல.. நன்றி மக்களே! அப்படியே புத்தகங்கள் குறித்த டிவீட்களை ரிடிவீட் செய்தும் உதவலாமே! #பாரதிபுத்தகாலயம்

கொஞ்சம் கொஞ்சமா 6500 தோழமைகளின் அன்பை பெற்று இருக்கிறோம். 

ஏதோ உருப்படியாகத்தான் செய்கிறோம் போல.. 

நன்றி மக்களே!
அப்படியே புத்தகங்கள் குறித்த டிவீட்களை ரிடிவீட் செய்தும் உதவலாமே!

#பாரதிபுத்தகாலயம்
Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

சாம்சங் நிறுவனத்தில் வேலை நிறுத்தம்.தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவதே காரணம். கடந்த 16 ஆண்டுகளாக தொழிற்சங்கம் அமைக்காமல் சகிப்பு தன்மையோடு பணியாற்றினர். ஆனால் நிறுவனத்தின் அணுகு முறையால் தொழிலாளர்கள் சங்கம் அமைத்தனர். அரசே சங்க உரிமையை கூட்டு பேர உரிமையை காப்பாற்று.

Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

கோழிப்பண்ணை செல்லத்துரை என்கிற தரமான ஒரு தமிழ் படத்தை கண்டு மகிழ்ந்தேன் அரிதாரம் பூசாமல ஆபாசம் இல்லாமல் ஏழை மக்களின் பாச பிணைப்பை கருணை உள்ளத்தை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள் இயக்குனர் சீனு ராமசாமி தனது கொள்கையை பணத்திற்காக பணையம் வைக்காத பாங்கினைப் போற்றுகிறேன்.

Soundararajan, CPIM (@ascituas) 's Twitter Profile Photo

இன்னும் எத்தனை காலம் ஓய்வு பெற்ற மூத்த போக்குவரத்து தொழிலாளர்களை அரசு வதைக்க போகிறது?அவர்களுக்கு உரிய பஞ்சப்படி உயர்வை கடந்த 100 மாதங்களாக நிறுத்தி வைத்து சித்திரவதை. உயர் நீதிமன்றமும் மண்டையில் கு ட்டி இறுதி தீர்ப்பு கூறிவிட்டது. மனம் திறக்குமா? பணம் கிடைக்குமா?