Subramanian.Ma
@Subramanian_ma
Minister for Medical and Family Welfare, Government of TamilNadu.
ID:2300733594
http://www.masubramanian.in 20-01-2014 04:06:43
7,1K Tweet
318,1K Takipçi
357 Takip Edilen
சைதை தொகுதியை சார்ந்த மாணவ மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் நேற்று மாலை கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் 'கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்'தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
சென்னையில் வி.கே.கிருஷ்ணன் சிலம்பம் பயிற்சிக் கூட மாணவர்கள்,'மனித உருவாக்க தமிழ்நாடு மாநில வரைபட லோகோவில்' தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் விளையாடி, உலக சாதனையில் பங்கேற்ற இளஞ்சிறுவர்களில் சிலர் இன்று நம்மை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். #Masubramanian
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பத்மஸ்ரீ திரு. கமலஹாசன் அவர்களின் தாய்மாமா திரு. சீனிவாசன் அவர்களின் திருவுடலுக்கு நானும் நமது நண்பர் திரு. தாயகம் கவி அவர்களும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். Kamal Haasan #Masubramanian #TNHealthminister #DMK4TN
இன்று காலை சைதை மேற்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
விடுதலைப் போரில் களம் கண்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். M.K.Stalin #Masubramanian #TNHealthminister #DMK4TN
இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் 'தலைவர்களுடன் புதிய தலைமுறை' தேர்தல் சிறப்பு பேருந்தில் நம்மிடையே பேட்டி காணப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
இன்று காலை சைதை மேற்கு பகுதியின் பல்வேறு தெருக்களில் 11 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி கிழக்குப் பகுதியில் இரு சக்கர வாகனப்பேரணி மிக எழுச்சியாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
நினைவில் வாழும் முன்னாள் மேயர் சிட்டிபாபு அவர்களின் இல்ல திருமணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள் #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதை தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணி மிக எழுச்சியாக நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #DMK4TN
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. M.K.Stalin #Masubramanian #TNHealthminister #அம்பேத்கர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். M.K.Stalin #Masubramanian #அம்பேத்கர் #TNHealthminister
சைதை கிழக்கு பகுதி பாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக முகவர்களை அவர்களின் வட்டங்களில் நேரில் சந்தித்து அவர்கள் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென்னை தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
Shared my thoughts on upcoming #Elections2024 for THE WEEK.
🎯 The myth of Modi is breaking down. People have decided that they don't need Modi any longer.
🎯 Not just me, every leader in the #INDIA bloc has confidence and belief in our young leader Rahul Gandhi.
🔗To