நீலம் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டதிலிருந்தே அதனுடைய நோக்கங்கள் #அம்பேத்கர் சிந்தனையை கொண்டு செல்வதுதான். அதில் ஒரு கருத்தாளர் பேசிய விஷயத்தை கொண்டு ஒரு மாதமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக தாக்கத்தை இருட்டடிப்புச் செய்வதென்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயக பண்பல்ல
#ஆதவன்தீட்சண்யா
#எச்சரிக்கை
கடலூர் மாவட்டம்
குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்
சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது.
அம்பலவாணன் பேட்டை பொது மக்களும்…
Dr.அம்பேத்கரை தவறாக புரிந்து அடிச்சி விட கூடாது.
pa.ranjith
Schedule caste manifesto:-
Dr. அம்பேத்கர் கூறியது
'நீதி கட்சியுடன் நான் கூட்டணி வைத்து செயல் படுவேனே தவிர RSS,communist உடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டேன் '
அவர் நம்பியே ஒரே முற்போக்கு இயக்கம் 'justice party'
உன்னுடைய சாதி வெறியை வெச்சு பணம் பார்க்க அம்பேத்கர் தான் வேணுமா pa.ranjith ?
அம்பேத்கர் நீ பேசும் 'தலித்தியம்' என்றும் பேசியதில்லை இது உங்க அண்ணனே சொல்றான். 🤦🏽♂️
#JaiBhim | #ModiKiGuarantee
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் விருது அறிவிப்பு
💙⭐❤️
Thol. Thirumavalavan Prakash Raj