◦•●◉✿ ராஸ்கல் ᴵᴺᴰᴵᴬᴺ² ✿◉●•◦
@Ganu_twits
எனக்கு நண்பனா இருக்க, தகுதி வேணாம்.. ஆனா, எதிரியா இருக்க தகுதி வேணும்.... 🖤
ID:1060541010952912901
https://www.instagram.com/ganesh_k_ganu 08-11-2018 14:34:15
103,9K Tweet
2,3K Takipçi
1,1K Takip Edilen
Follow People
தொடர்ந்து உலகநாயகன் நம்மவரை பற்றி தவறாக சித்தரித்து வெட்டி பேச்சு பேசி வன்மத்தை கக்கும் விட்டில் பூச்சிகள் இதில் எத்தனை பேர் புயலால் பாதித்த மக்களுக்கு உதவினார்கள்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Indian2
1. 40 லட்சம் நிவாரண பொருட்கள்..
2. தினமும் 5000 பேருக்கு உணவு..
3. கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி..
4. இன்றும் கூட எண்ணூர் சுற்றி இருக்கும் பகுதிகளில் நிவாரண உதவிகள்..
அடேய் அவதூறுக்கு பிறந்தவனே..
#களத்தில்_மய்யம் Tag search பண்ணி பாருடா…
S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்) வைரமுத்து கலைக்கு ஞானி என்று கலைஞர் #கமல்ஹாசன் அவர்களுக்கு புகழ் சேர்த்தார்.
புகழில்
இகழ் சேர்ப்பதில்
இண்பம் காண முயலும்
உங்கள் முயற்சி
என்றும் தோல்வியே!
கலைஞருடன்
கூட்டணி வைத்தபோது
இண்பமாக
இருந்ததோ!
உண்மையை சொல்பவன் ஞானி!
படிக்காமல்
பட்டம் வாங்கியவர் ஆளுகின்ற ஞாபகம் வந்ததோ!
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட எண்ணூர் கடற்பகுதிகளில் ஆய்வு செய்த கமல்ஹாசன்!
Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #Ennore #KamalHaasan #MakkalNeedhiMaiam #MNM #Ennore OilSpill #Ennore OilLeak #CPCL #Galatta
To my MNM friends, beloved family, friends and fellow church believers,
On behalf of our family, I extend heartfelt gratitude to each one of you who graced the joyous occasion of our daughter's wedding with your presence and blessings! #KamalHaasan
Maridhas பேட்டியை ஒழுங்கா பாருங்க. அல்லது இன்று காலையில் வந்திருக்கும் பத்திரிக்கைசெய்தியை படியுங்கள். எண்ணெய்கசிவிற்கு காரணமான கம்பெனி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றுகூறியுள்ளார். கம்பெனியை சொன்னால் அதை நீங்க ஏன் அரசு என திசை திருப்புகிறீர்கள்? இந்த கேவலத்திற்கு நீங்க துணைபோகிறீர்களா?
விமர்சனத்துக்கு விமர்சனம் பண்ண முயற்சிக்கிறது வேஸ்ட் ஆஃப் டைம் ~ Kamal Haasan
ஒரு மேனேஜ்மென்ட் தியரி மாதிரி சிம்பிளா சொல்லிட்டார். கண்டிப்பா யோசிக்க வேண்டிய பாயிண்ட் இது. #BiggBossTamil
நான் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் போதெல்லாம் #கமல் சார் எனக்கு கால் பண்ணி பாராட்டுவாரு, அரசியலுக்காக ஆறு மாசம் கோர்ஸ் போறேன் நீயும் வான்னாரு, அரசியலில் எல்லாரும் படிக்கனும்னு நினைக்கிறாரு முக்கியமா அவரும் தேடி படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு - G.V.Prakash Kumar♥️
#KamalHaasan