◦•●◉✿ ராஸ்கல் ᴵᴺᴰᴵᴬᴺ² ✿◉●•◦(@Ganu_twits) 's Twitter Profileg
◦•●◉✿ ராஸ்கல் ᴵᴺᴰᴵᴬᴺ² ✿◉●•◦

@Ganu_twits

எனக்கு நண்பனா இருக்க, தகுதி வேணாம்.. ஆனா, எதிரியா இருக்க தகுதி வேணும்.... 🖤

ID:1060541010952912901

linkhttps://www.instagram.com/ganesh_k_ganu calendar_today08-11-2018 14:34:15

103,9K Tweets

2,3K Followers

1,1K Following

Follow People
Theeban(@Theeban_07) 's Twitter Profile Photo

தொடர்ந்து உலகநாயகன் நம்மவரை பற்றி தவறாக சித்தரித்து வெட்டி பேச்சு பேசி வன்மத்தை கக்கும் விட்டில் பூச்சிகள் இதில் எத்தனை பேர் புயலால் பாதித்த மக்களுக்கு உதவினார்கள்


தொடர்ந்து உலகநாயகன் நம்மவரை பற்றி தவறாக சித்தரித்து வெட்டி பேச்சு பேசி வன்மத்தை கக்கும் விட்டில் பூச்சிகள் இதில் எத்தனை பேர் புயலால் பாதித்த மக்களுக்கு உதவினார்கள் #KamalHaasan #MakkalNeedhiMaiam #Indian2
account_circle
Prakash Aravind(@doomangolee) 's Twitter Profile Photo

1. 40 லட்சம் நிவாரண பொருட்கள்..
2. தினமும் 5000 பேருக்கு உணவு..
3. கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி..
4. இன்றும் கூட எண்ணூர் சுற்றி இருக்கும் பகுதிகளில் நிவாரண உதவிகள்..

அடேய் அவதூறுக்கு பிறந்தவனே..

Tag search பண்ணி பாருடா

account_circle
Yakuza 🗡️🗡️🗡️(@yakuza_kh) 's Twitter Profile Photo

Kasu kudukatha rajiniya kappatha aandavaraiyum serthu asinga paduthara? Daily 5000 perukku sappadu and medical camps Kamal Haasan kudukkarara illa ungoppan kudukkararana da? Echa Dina malam 💦💦💦

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

S.R.SEKHAR 🇮🇳( மோடியின் குடும்பம்) வைரமுத்து கலைக்கு ஞானி என்று கலைஞர் அவர்களுக்கு புகழ் சேர்த்தார்.
புகழில்
இகழ் சேர்ப்பதில்
இண்பம் காண முயலும்
உங்கள் முயற்சி
என்றும் தோல்வியே!
கலைஞருடன்
கூட்டணி வைத்தபோது
இண்பமாக
இருந்ததோ!
உண்மையை சொல்பவன் ஞானி!
படிக்காமல்
பட்டம் வாங்கியவர் ஆளுகின்ற ஞாபகம் வந்ததோ!

account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்

எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன

கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்

மகா கவிதை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்க வருகைதரும் கலைஞானி கமல்ஹாசனைச் சந்தித்து அழைப்பிதழும் நூலும் வழங்கினேன் எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த நாற்காலியில் 42ஆண்டு நினைவுகள் அமர்ந்திருந்தன கலை அரசியல் மதம் என்று தவளைக்கல்லாய்த் தாவித்தாவி எண்ணூர் எண்ணெய்ப் பிசுக்கில்
account_circle
Galatta Media(@galattadotcom) 's Twitter Profile Photo

எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட எண்ணூர் கடற்பகுதிகளில் ஆய்வு செய்த கமல்ஹாசன்!

Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் OilSpill OilLeak

account_circle
Stanlymaiam(@stanlymaiam) 's Twitter Profile Photo

To my MNM friends, beloved family, friends and fellow church believers,
On behalf of our family, I extend heartfelt gratitude to each one of you who graced the joyous occasion of our daughter's wedding with your presence and blessings!

To my MNM friends, beloved family, friends and fellow church believers, On behalf of our family, I extend heartfelt gratitude to each one of you who graced the joyous occasion of our daughter's wedding with your presence and blessings! #KamalHaasan
account_circle
𝕬𝖒𝖎𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦(@KAMALinMNM) 's Twitter Profile Photo

அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் நாக்பூர் முதலாளிகளுக்கு சொம்படிக்கும் இழி பிறவியே

ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து கொண்டவர்கள் மீது வருமானத்துறை அமலாக்கதுறை ஏவி விடும் மோடி அரசு ஸ்டாலின் அரசை விட பலகீனமானதா?

கசிந்த எண்ணை கழிவுகளை முறையாக அகற்ற வக்கற்றவர்கள் பதில் பேசட்டும்

account_circle
Narasimhan(@Nara310758) 's Twitter Profile Photo

Maridhas டேய் மொள்ளமாரி தாஸ் மக்கள் பிரச்சனைய பத்தி பேசுநாலே உங்களுக்கு ஏண்டா எரியுது. யார் போடுற எச்ச பிஸ்கேட்ட நக்கிட்டு இந்த மாதிரி பதிவு போடுற💦💦💦

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

Maridhas பேட்டியை ஒழுங்கா பாருங்க. அல்லது இன்று காலையில் வந்திருக்கும் பத்திரிக்கைசெய்தியை படியுங்கள். எண்ணெய்கசிவிற்கு காரணமான கம்பெனி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றுகூறியுள்ளார். கம்பெனியை சொன்னால் அதை நீங்க ஏன் அரசு என திசை திருப்புகிறீர்கள்? இந்த கேவலத்திற்கு நீங்க துணைபோகிறீர்களா?

account_circle
அன்பேசிவன்💙(@SakalaVallavan) 's Twitter Profile Photo

விமர்சனத்துக்கு விமர்சனம் பண்ண முயற்சிக்கிறது வேஸ்ட் ஆஃப் டைம் ~ Kamal Haasan

ஒரு மேனேஜ்மென்ட் தியரி மாதிரி சிம்பிளா சொல்லிட்டார். கண்டிப்பா யோசிக்க வேண்டிய பாயிண்ட் இது.

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

நான் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் போதெல்லாம் சார் எனக்கு கால் பண்ணி பாராட்டுவாரு, அரசியலுக்காக ஆறு மாசம் கோர்ஸ் போறேன் நீயும் வான்னாரு, அரசியலில் எல்லாரும் படிக்கனும்னு நினைக்கிறாரு முக்கியமா அவரும் தேடி படிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு - G.V.Prakash Kumar♥️

account_circle
சிற்பன் 🅾️ ➕ ve(@SKtwtz) 's Twitter Profile Photo


யதார்த்த நிலையை கச்சிதமா சொல்லிருக்கும் படம்...
இன்னும் கொண்டாடப்பட்டு இருந்திருக்கலாம்...
தமிழ் சினிமாவின் சாபமே இதுதான்.. எதையும் உடனே கொண்டாடுவதில்லை..
திரையரங்கில் விட்டு இப்பொழுது சிறுதிரையில். கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் .

#கிடா யதார்த்த நிலையை கச்சிதமா சொல்லிருக்கும் படம்... இன்னும் கொண்டாடப்பட்டு இருந்திருக்கலாம்... தமிழ் சினிமாவின் சாபமே இதுதான்.. எதையும் உடனே கொண்டாடுவதில்லை.. திரையரங்கில் விட்டு இப்பொழுது சிறுதிரையில். கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் .
account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

ஒருவர் பழி போட்டால் போதுமா? வேலை நடக்க வேண்டாமா?'
'நாம் குரங்காய் இருந்தபோதே இருந்த நதி இது. இதை பாதுகப்பது நம் கடமை இல்லையா? இந்த நதி அனைவருக்குமானது'
'சந்திராயனுக்கும், மார்சுக்கும் ராக்கெட் விடத் தெரிந்தவர்களுக்கு இதை சரி செய்ய தொழில்நுட்பம் தெரியாதா?'
'இன்னும் மலக்குழியில்
5/

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

மீனவர்கள் கையில் பக்கெட்டை கொடுத்து சுத்தம் செய்ய வைக்கின்றனர். மீனவர்கள் என்ன துப்புரவு வேலை செய்யும் ஊழியர்களா?'
'இதை சுத்தம் செய்வதற்கென்று டெக்னிசியன்களை ஏன் அழைத்து வரவில்லை'
'மத்திய அரசோ மாநில அரசோ எதுவாக இருந்தாலும் மீனவர்களை காப்பற்ற வேண்டியது கடமை அல்லவா? ஒருவர் மீது
4/

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

பறிக்கப்பட்டு உள்ளே வைத்து விடுவார்கள். அது போன்று, இந்த தவறை செய்தவர்களுக்கும் கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். தண்டனை இருந்தால் இப்படி உயிரோடு விளையாடுவார்களா?
'எண்ணெய் கழிவை அகற்ற அதற்குறிய மிஷின் & டெக்னிசியன்களை அந்த கம்பெனி அழைத்து வந்து வேலை செய்ய வேண்டும். மாறாக
3/

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

எடுக்கப்பட வேண்டும்'
'17ம் தேதிக்குள் கழிவுகள் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இரண்டு வாரம் ஆனாலும் கழிவுகள் அகற்றபட முடியாது என்ற நிலையே உள்ளது'
'போக்குவரத்து விதிகளை மீறினாலோ, ஒருவர் வண்டி ஏற்றி 10 பேரை அடித்து சாகடித்துவிட்டால், அவரின் உரிமம்
2/

account_circle