Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile
Top Tamil News

@toptamilnews

We bring the latest news📰, analysis🔍 and breaking stories🔥 for the global தமிழ் diaspora.

ID: 823376817407008770

linkhttps://toptamilnews.com calendar_today23-01-2017 03:48:25

192,192K Tweet

33,33K Followers

335 Following

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படி- அன்புமணி ராமதாஸ் toptamilnews.com/thamizhagam/pm…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

என்கவுண்டர் சம்பவத்தில் கொல்லப்பட்டது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என தெரியாது- காவல் இணை ஆணையர் toptamilnews.com/thamizhagam/th…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

பள்ளி கட்டடம் அமைக்க அனுமதி கிடைக்காததால் ரூ.13 லட்சத்தில் கண்டெய்னர் பள்ளி அமைத்த மாவட்ட ஆட்சியர் toptamilnews.com/india/telangan…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 850 அரசு அதிகாரிகள்- வானதி சீனிவாசன் toptamilnews.com/thamizhagam/bj…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

கேரளாவில் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை toptamilnews.com/thamizhagam/ke…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

இயக்குநர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! அமலாக்கத்துறை அதிரடி toptamilnews.com/thamizhagam/ch…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

காதல் திருமணம் செய்ய முயன்ற இளைஞரின் ஆணுறுப்பை சிதைத்து தாக்குதல்- நா.த.க நிர்வாகி கைது toptamilnews.com/thamizhagam/a-…

TTN Cinema (@ttncinema) 's Twitter Profile Photo

'விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என கவலையாக உள்ளது' - இயக்குனர் மோகன் ஜி ttncinema.com/kollywood/i-am…

TTN Cinema (@ttncinema) 's Twitter Profile Photo

எஸ்.ஜே.சூர்யா இல்லை...'மாநாடு' படத்தில் நடிக்க வெங்கட் பிரபு முதலில் அணுகியது இவரைதான் ttncinema.com/kollywood/not-…

TTN Cinema (@ttncinema) 's Twitter Profile Photo

'இவர்களுடன் நடிக்கும் வரை எனது பயணம் நிறைவடையாது': 'விவேகம்' பட நடிகர் ttncinema.com/kollywood/my-j…

TTN Cinema (@ttncinema) 's Twitter Profile Photo

“பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்” - மேடையில் சீரியஸான விஜய் சேதுபதி ttncinema.com/kollywood/vija…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

யாரை துணை முதலமைச்சர் ஆக்குவது என்பது ஆளுங்கட்சி எடுக்கும் முடிவு- திருமாவளவன் toptamilnews.com/thamizhagam/th…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த மனைவி! மாமியரை வெட்டிக் கொன்ற கணவர் toptamilnews.com/crime/%E0%AE%9…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு toptamilnews.com/thamizhagam/ca…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் toptamilnews.com/thamizhagam/so…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

போதையில் ஓடும் பேருந்தில் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்- 3 பேர் கைது toptamilnews.com/thamizhagam/ba…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

‘மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை’- சிபிஐ தகவல் toptamilnews.com/thamizhagam/th…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி toptamilnews.com/thamizhagam/st…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம் toptamilnews.com/thamizhagam/ed…

Top Tamil News (@toptamilnews) 's Twitter Profile Photo

திருப்பதி லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு toptamilnews.com/india/chandrab…