CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile
CPIM Tamilnadu

@tncpim

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

ID: 2376942708

linkhttps://cpimtn.org/ calendar_today07-03-2014 11:00:37

49,49K Tweet

103,103K Followers

5 Following

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்திய @cmotamilnadu க்கு நன்றி. துரிதமாக முயற்சி எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் நன்றி - @shamugamcpim #CPIM #Vachathi

மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் சொந்த மக்களைப் பலியிடுவதன் மூலம் சாம்சங் நிறுவனத்தை பாதுகாக்காது என்று நாங்கள் நம்புகிறோம் - தோழர் சுதீப் தத்தா, தேசிய செயலாளர், #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: youtu.be/g-egZWPRo7Y

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

தியாகி என்.வெங்கடாசலம் அவர்களின் நினைவு தினம் இன்று (செப். 21). செங்கொடி இயக்கத்தின் வீரம் செறிந்த அத்தியாயங்களில் தோழர் பி.சீனிவாசராவ் காலம் தொட்டு, தஞ்சை மண்ணை சிவக்க செய்த செங்கொடி இயக்கத்தின் வீரப்புதல்வர்கள் சரித்திரம் என்றும் நீடித்திருக்கும். #NVenkatasalam #CPIMMartyr

கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நாள் இன்று (21 செப். 1924 - 24 மார்ச் 1965) #Revolutionary #Poet #TamilOli #TamilScholar

செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் #CPIM பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை 23.9.24 மாலை 5 மணிக்கு காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. #Comrade #SitaramYechury #CPIM #Communist

தஞ்சை மண்ணை சிவக்கச் செய்த செங்கொடியின் வீரப்புதல்வர் - தோழர் என்.வெங்கடாசலம் #CPIM #NVenkatasalam #CPIMMartyr கேட்க: shorturl.at/TUaDy

அரசை நடத்துவது சாம்சங் ஆ? #STS EP 51 இன்று இரவு 9 மணிக்கு... இணைந்திருங்கள்... #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விவசாயிகளை ஒன்றிய அரசின் தேசிய புலிகள் காப்பக ஆணைய உத்தரவு மூலம் வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடவும், 2006 வன உரிமை சட்டத்தை அமுல்படுத்தி மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கிடுவும் கோரி கடமலைக்குண்டில் நடைபெற்றது.#CPIM #FarmersProtest

வர்க்க பேராளி மக்கள் தலைவர், தஞ்சை தியாகி என வெங்கடாஜலம் அவர்களின்47 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் பிறந்தநாள் நூற்றாண்டு துவக்கம், உறுதியேற்பு நிகழ்ச்சி இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. #CPIM #NVenkatasalam #CPIMMartyr

பொதுத்துறை பொதுத்துறையாகவே இருந்தால்தான் இட ஒதுக்கீடு நீடிக்கும் - G Ramakrishnan #CPIM #Arunthathiyar #Reservation #ArunthathiyarRights More: youtu.be/Tg9SzAqSKJU

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

செங்கொடி இயக்கத்தின் வீரத் தளபதி தியாகி என்.வெங்கடாசலம் அவர்களின் நினைவைப் போற்றுவோம் #NVenkatasalam #CPIMMartyr

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

அரசை நடத்துவது சாம்சங் ஆ? #CITU காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் சொல்வது தெளிந்து சொல் நிகழ்ச்சி. #STS51 #Samsung #SamsungWorkersStrike #OneNationOneElection #TamilNaduFishermen #ModiGovernment #CPIMProtest #LocalBody More: youtu.be/XhR-0LEIdbY

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்,பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் 23-09-2024 திங்கள் கிழமை, மாலை 5.00 மணி காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை #Comrade #SitaramYechury #CPIM #Communist

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்,பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்   

23-09-2024 திங்கள் கிழமை, மாலை 5.00 மணி காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை #Comrade #SitaramYechury #CPIM #Communist
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்,பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் 23-09-2024 திங்கள் கிழமை, மாலை 5.00 மணி காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை #Comrade #SitaramYechury #CPIM #Communist

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

மாநில அரசுகள் ஈர்க்கும் முதலீடுகள் - வாய்ப்பும் சவால்களும் சாம்சங் பிரச்சனையை முன்வைத்து ஒரு விவாதம் #WorkersRights #WorkersUnite #StandWithSamsungWorkers #WorkersProtest கேட்க: shorturl.at/O0gCf

#CPIM பொதுச் செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஹைதராபாத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, #CPIM PBM பி.வி.ராகவலு, தெலுங்கானா மாநில செயலாளர் தம்மினேனி வீரபத்ரம், #BRS #CPI தலைவர்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.