CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profileg
CPIM Tamilnadu

@tncpim

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

ID:2376942708

linkhttps://cpimtn.org/ calendar_today07-03-2014 11:00:37

48,7K Tweets

102,5K Followers

6 Following

Follow People
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

முதலாளித்துவம் தவிர்க்க முடியாத நெருக்கடியைச் சந்திக்க நேரும் என்ற மரண பயம் அவர்களை கீழ்ப்படுத்தும் போதுதான் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி நகர்கின்றனர் - தோழர் அன்டோணியோ கிராம்சி

முதலாளித்துவம் தவிர்க்க முடியாத நெருக்கடியைச் சந்திக்க நேரும் என்ற மரண பயம் அவர்களை கீழ்ப்படுத்தும் போதுதான் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி நகர்கின்றனர் - தோழர் அன்டோணியோ கிராம்சி #AntonioGramsci #FightAgainstFascism #MarxistQuotes #QuoteOfTheDay #motivationalquotes
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தொடர் கனமழையால் நெல், பருத்தி, மக்காச்சோள பயிர்கள் நாசம்; கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை - தோழர் சாமி. நடராஜன் மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தொடர் கனமழையால் நெல், பருத்தி, மக்காச்சோள பயிர்கள் நாசம்; கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை - தோழர் சாமி. நடராஜன் மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #TNGOVT
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

வாக்களித்தோர் எணிக்கையை சொல்வதற்கு 11 நாளா? - தோழர் K Kanagaraj மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/3891qJ7vRsI

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

விவசாயிகளுக்கு அஞ்சி நடுங்கும் மோடி; 7,500 மத்திய போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாப்பில் பயணம்

விவசாயிகளுக்கு அஞ்சி நடுங்கும் மோடி; 7,500 மத்திய போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாப்பில் பயணம் #FarmersProtest #BJPFailsIndia #RejectBJP #VendamModi #NoVotetoBJP #Elections2024 #Vote4IndiaAlliance
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

பாஜக நாக்கு என்றால் அதன் மூளை ஆர்.எஸ்.எஸ்; பாஜகவை தேர்தல் அரசியலில் தோற்கடிப்பதைப் போல, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை முறியடிப்பதும் மிக முக்கியமானது... More: bit.ly/3yK9Aks ஆர்.பத்ரி

பாஜக நாக்கு என்றால் அதன் மூளை ஆர்.எஸ்.எஸ்; பாஜகவை தேர்தல் அரசியலில் தோற்கடிப்பதைப் போல, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை முறியடிப்பதும் மிக முக்கியமானது... #ModiFailed #DefeatBJP #DefeatRSS #NoVoteToModi #Vote4INDIAalliance More: bit.ly/3yK9Aks @rpatri1152221
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

வாக்கு வங்கியை திருப்திபடுத்த இந்தியாவை பிரித்து இரு முஸ்லீம் தேசங்கள் உருவாக்கப்பட்டனவாம்! சொல்கிறார் மோடி!
ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடு! Sitaram Yechury

வாக்கு வங்கியை திருப்திபடுத்த இந்தியாவை பிரித்து இரு முஸ்லீம் தேசங்கள் உருவாக்கப்பட்டனவாம்! சொல்கிறார் மோடி! ஜனநாயகத்துக்கு வெட்கக்கேடு! @SitaramYechury #CPIM #BJPFailsIndia #HateSpeechModi #NoVotetoBJP #Vote4IndiaAlliance
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

வரலாறு அழுத்தமாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். தனிமனிதர்களை அழித்துவிடலாம், ஆனால், சித்தாந்தங்களை எளிதில் அழித்துவிட முடியாது - மாவீரன் தோழர் பகத்சிங் (28 செப். 1907 - 23 மார்ச் 1931) alQuotes

வரலாறு அழுத்தமாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். தனிமனிதர்களை அழித்துவிடலாம், ஆனால், சித்தாந்தங்களை எளிதில் அழித்துவிட முடியாது - மாவீரன் தோழர் பகத்சிங் (28 செப். 1907 - 23 மார்ச் 1931) #BhagatSingh #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #MotivationalQuotes
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்கும் பாஜக அரசை தோற்கடித்து, பொதுத் துறையை காப்பாற்றுவோம்!

பிஎஸ்என்எல் சொத்துக்களை விற்கும் பாஜக அரசை தோற்கடித்து, பொதுத் துறையை காப்பாற்றுவோம்! #ModiFailed #NoVoteToModi #Vote4INDIAalliance
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

நல்ல காலம் வருதுன்னு சொல்லி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துவிட்டு, தேர்தலின் போது வெறுப்புப் பேச்சுக்களை பேசி வன்முறைகளை தூண்டி மக்களின் வாழ்வை சிதைக்கு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

நல்ல காலம் வருதுன்னு சொல்லி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்துவிட்டு, தேர்தலின் போது வெறுப்புப் பேச்சுக்களை பேசி வன்முறைகளை தூண்டி மக்களின் வாழ்வை சிதைக்கு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம். #ModiFailed #NoVoteToModi #Vote4INDIAalliance
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ஆணையத்தின் இத்தகைய கையாலாகாத்தனத்தை வேறென்ன சொல்வது? தேர்தல் ஆணையம் தன் உரிய கடமையைச் செய்ய வேண்டும்! - தோழர் Sitaram Yechury பொதுச் செயலாளர்,

ஆணையத்தின் இத்தகைய கையாலாகாத்தனத்தை வேறென்ன சொல்வது? தேர்தல் ஆணையம் தன் உரிய கடமையைச் செய்ய வேண்டும்! - தோழர் @SitaramYechury பொதுச் செயலாளர், #CPIM #constution #ElectionCommission #LokSabaElections2024
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

'திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி' மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan கண்டனம்

'திருவள்ளுவரை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி' #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim கண்டனம் #TamilNadu #Governor #RNRavi #Thiruvalluvar
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்! - பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகசக்காரர் தோழர் சார்லி சாப்ளின் (16 ஏப்ரல் 1889 - 25 டிசம்பர் 1977) alQuotes

சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்! - பள்ளத்தாக்கையே சிகரமாக மாற்றிக் காட்டிய சாகசக்காரர் தோழர் சார்லி சாப்ளின் (16 ஏப்ரல் 1889 - 25 டிசம்பர் 1977) #CharlieChaplin #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #MotivationalQuotes
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கால தாமதமில்லாமல் விரைந்து கைது செய்திடுக! தமிழக டிஜிபிக்கு மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!! More: bit.ly/3Kd52FT

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்ற, தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள் இன்று.

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு #CPIM மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்ற, தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள் இன்று. #Comrade #MRVenkatRaman #CommunistLeader
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் X (19 மே 1925 - 21 பிப். 1965)

நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் X (19 மே 1925 - 21 பிப். 1965) #MalcomX
account_circle
Tesla(@Tesla) 's Twitter Profile Photo

FSD Supervised can help protect not just the occupants of the vehicle, but also others sharing the road

account_circle