Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile
Oneindia Tamil

@thatstamil

தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!

ID: 18185798

linkhttp://tamil.oneindia.com/ calendar_today17-12-2008 09:00:53

544,544K Tweet

636,636K Followers

41 Following

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது முதற்கட்ட ஆறுதலாக உள்ளது. நீதி கிடைக்கும் என நம்பிக்கை வந்துவிட்டதாக ரிதன்யாவின் தந்தை உருக்கம். #Rithanya #JusticeforRithanya #Tiruppur #Dowry #ரிதன்யா #NewsUpdate #OITamil

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

சொந்த ஊரில் வேலை பார்க்க ஆசையா? 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்! விண்ணப்ப அறிவிப்பு வெளியானது! More Details: tamil.oneindia.com/jobs/notificat… #Jobs #JobUpdates #VAOAsst #TNGovt #OneindiaTamil

சொந்த ஊரில் வேலை பார்க்க ஆசையா? 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்! விண்ணப்ப அறிவிப்பு வெளியானது!

More Details: tamil.oneindia.com/jobs/notificat…

#Jobs #JobUpdates #VAOAsst #TNGovt #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

கடலூரில் ரயில் மோதி 50 மீட்டர் தூரத்துக்கு வீசப்பட்ட பள்ளி வேன்! More Details: tamil.oneindia.com/news/cuddalore… #CuddaloreAccident #SchoolBusAccident #cuddaloretrainaccident #ViralWatch #AI #OITamil

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

80 கிமீ தூரத்தில் அரசு வேலை! தண்ணீர் இல்லாத காட்டில் வீட்டுமனை! அஜித் குமார் சகோதரர் நவீன் அதிருப்தி More Details: tamil.oneindia.com/news/chennai/a… #Ajithkumar #Naveenkumar #GovtJob #Land #ajithkumarcase #NewsUpdate #OITamil

80 கிமீ தூரத்தில் அரசு வேலை! தண்ணீர் இல்லாத காட்டில் வீட்டுமனை! அஜித் குமார் சகோதரர் நவீன் அதிருப்தி

More Details: tamil.oneindia.com/news/chennai/a…

#Ajithkumar #Naveenkumar #GovtJob #Land #ajithkumarcase #NewsUpdate #OITamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

அழிந்துபோன மனித இனம்! வெறும் 1,280 பேரால் மீண்ட மனிதர்கள்! இந்த Bottleneck மனிதர்களின் மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, நம்மை மற்ற மனித இனங்களிலிருந்து வேறுபடுத்தியிருக்கலாம் எனவும் தகவல்! #PopulationBottleNeck #HumanHistory #EvolutionofHuman #Offbeat #OneindiaTamil

அழிந்துபோன மனித இனம்! வெறும் 1,280 பேரால் மீண்ட மனிதர்கள்! 

இந்த Bottleneck மனிதர்களின் மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, நம்மை மற்ற மனித இனங்களிலிருந்து வேறுபடுத்தியிருக்கலாம் எனவும் தகவல்! 

#PopulationBottleNeck #HumanHistory #EvolutionofHuman #Offbeat #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

கடலூர் ரயில் விபத்து நடந்தது எப்படி? | AI Generated Video | Cuddalore Train - School Van Accident #CuddaloreTrainAccident #CuddaloreNews #SemmankuppamAccident #CuddaloreSchoolVanCrash #TrainSchoolVanCollision #OneindiaTamil #OIUpdates #NewsUpdate 🎥AI Generated Visuals

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

‘Bachelors Village’ 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்! #Karanataka #BachelorsVillage #NoMarriage #Offbeat #OneindiaTamil

‘Bachelors Village’ 12 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம்!

#Karanataka #BachelorsVillage #NoMarriage #Offbeat #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

"நான் நன்றாக இருக்கிறேன்; நீ நாட்டிற்காக நன்றாக விளையாடு!" - ஆகாஷ் தீப்பின் சகோதரி அகன்ந் ஜோதி நெகிழ்ச்சி #AkashDeep #AkashDeepSister #INDvsENG #TestCricket #SportsUpdate #OneindiaTamil

"நான் நன்றாக இருக்கிறேன்; நீ நாட்டிற்காக நன்றாக விளையாடு!" - ஆகாஷ் தீப்பின் சகோதரி அகன்ந் ஜோதி நெகிழ்ச்சி 

#AkashDeep #AkashDeepSister #INDvsENG #TestCricket #SportsUpdate #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

கோவிலில் அவமரியாதை? கண்டுகொள்ளவில்லையா ஸ்டாலின்? - Congress Selvaperunthagai Interview Watch Interview: youtu.be/_d8OTqpBwwI #Selvaperunthagai #Ramadoss #Thirumavalavan #Mkstalin #Dmk #Congress #Vck #Pmk #Anbumani #Oneindia Selvaperunthagai K Selvaperunthagai Office Nelson Xavier

கோவிலில் அவமரியாதை? கண்டுகொள்ளவில்லையா ஸ்டாலின்? - Congress Selvaperunthagai Interview

Watch Interview: youtu.be/_d8OTqpBwwI

#Selvaperunthagai #Ramadoss #Thirumavalavan #Mkstalin #Dmk #Congress #Vck #Pmk #Anbumani #Oneindia <a href="/SPK_TNCC/">Selvaperunthagai K</a> <a href="/OfficeOfSPK/">Selvaperunthagai Office</a> <a href="/nelsonvijay08/">Nelson Xavier</a>
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

"துண்டு சீட்டு தொலைந்துவிட்டதா ஸ்டாலின்?!" - இபிஎஸ் கேள்வி! #MKStalin #EdappadiPalaniswami #PoliticsToday #OneindiaTamil

"துண்டு சீட்டு தொலைந்துவிட்டதா ஸ்டாலின்?!" -  இபிஎஸ் கேள்வி! 

#MKStalin #EdappadiPalaniswami #PoliticsToday #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

ரூ.23 லட்சம் மட்டும் இருந்தால் துபாய் கோல்டன் விசா கிடைத்துவிடாது.. இந்தியர்களே இது ரொம்ப முக்கியம்! More Details: tamil.goodreturns.in/news/rs-23-lak… #UAE #Dubai #GoldenVisa #Indians #BizTalk #OITamil

ரூ.23 லட்சம் மட்டும் இருந்தால் துபாய் கோல்டன் விசா கிடைத்துவிடாது.. இந்தியர்களே இது ரொம்ப முக்கியம்!  

More Details: tamil.goodreturns.in/news/rs-23-lak… 

#UAE #Dubai #GoldenVisa #Indians #BizTalk #OITamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

"நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா!" - விஜய் குறித்து பிக் பாஸ் ராஜு எமோஷனல்! #TVKVijay #BiggBossRaju #ReelTalk #OneindiaTamil

"நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா!"  - விஜய் குறித்து பிக் பாஸ் ராஜு எமோஷனல்!

#TVKVijay #BiggBossRaju #ReelTalk #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

இந்திய பவுலர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது! - இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் #Bumrah #Siraj #AkashDeep #IndianBowling #StaurtBroad #SportsUpdate #OneindiaTamil

இந்திய பவுலர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது! - இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 

#Bumrah #Siraj #AkashDeep #IndianBowling #StaurtBroad #SportsUpdate #OneindiaTamil
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

காசாவில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு கையால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்துகொண்டே, மற்றொரு கையால் ஆம்புலன்ஸை ஓட்டினார். #Gaza #AmbulanceDriver #Child #Israel #ViralWatch #OITamil

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

"அதிகாரிகள் தங்களை ஆட்சியாளர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" - செல்வப்பெருந்தகை பளீர் #Selvaperunthagai #Mkstalin #Dmk #Congress #PoliticsToday #Officers #VallakottaiMuruganTemple #OITamil Selvaperunthagai K

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

பவன் கல்யாணுக்கு பைத்தியம்.. எம்ஜிஆர் மாதிரி விஜய் இருக்கனும்! அட்வைஸ் கொடுத்த ’சீனியர்’ ரோஜா! more details: tamil.oneindia.com/news/chennai/r… #Roja #PawanKalyan #Vijay #ரோஜா #விஜய் #பவன்கல்யாண் #PoliticsToday #TamilOI

பவன் கல்யாணுக்கு பைத்தியம்.. எம்ஜிஆர் மாதிரி விஜய் இருக்கனும்! அட்வைஸ் கொடுத்த ’சீனியர்’ ரோஜா!
more details: tamil.oneindia.com/news/chennai/r…

#Roja #PawanKalyan #Vijay #ரோஜா #விஜய் #பவன்கல்யாண் #PoliticsToday #TamilOI
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

பாரத் பந்த்.. சென்னையில் பாதிப்பு இல்லை! அரசு பேருந்துகள் 100% இயக்கம்! More Details: tamil.oneindia.com/news/chennai/b… #BharatBandh2025 #Chennai #Auto #BharatBandh #பாரத்பந்த் #NewsUpdate #OITamil

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

அவரது காதலை நான் அக்செப்ட் செய்தேன்.. இன்றும் இனிமைதான்.. சீக்ரெட் உடைத்த அனுஷ்கா more details: tamil.filmibeat.com/heroines/actre… #Anushka #அனுஷ்கா #ReelTalk #TamilOI

அவரது காதலை நான் அக்செப்ட் செய்தேன்.. இன்றும் இனிமைதான்.. சீக்ரெட் உடைத்த அனுஷ்கா
more details: tamil.filmibeat.com/heroines/actre…

#Anushka #அனுஷ்கா #ReelTalk #TamilOI
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

கோவிலுக்கு Petrol Pump வடிவில் 10 கிலோ வெள்ளியில் காணிக்கை செலுத்திய தொழிலதிபர் #PetrolPump #SanwariyaSethTemple #Silver #MangilalJaroli #Offbeat #OITamil

கோவிலுக்கு Petrol Pump வடிவில் 10 கிலோ வெள்ளியில் காணிக்கை செலுத்திய தொழிலதிபர்

#PetrolPump #SanwariyaSethTemple #Silver #MangilalJaroli #Offbeat #OITamil