
தமிழ் மொழி வளர்ச்சிக் கழகம்
@thamizhvaazhga
தமிழ்மொழியின் பாதுகாப்பே எங்கள் நோக்கம்.
Promoting and Supporting the use of the oldest living classical language - The Tamil Language.
ID: 1691892283850014720
16-08-2023 19:19:28
122 Tweet
233 Takipçi
903 Takip Edilen




We support Kamal Haasan His statements are correct. Its nice to see that he stands by them despite pressure.#Tamil is the language of Keezhadi & Indus-Valley Civilization. And is indeed the mother of all Dravidian languages including Kannada, Telugu and Malayalam. #Tamillanguage











திரு CMOTamilNadu ஐயா அவர்களே, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிடும் அறிக்கையில் ஆங்கிலச் சொற்கள் கலந்து இருப்பது வருந்தத்தக்கது. அரசு வெளியிடும் அறிக்கைகள் அனைத்தும் நல்ல தமிழில் இருக்குமாறு உத்தரவிடும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி
