techie (@techie_hd) 's Twitter Profile
techie

@techie_hd

#BelongsToTamilanStock #web #techie #js #react #angular #husband #father

chennai↔️Trichy↔️bengaluru

ID: 446121107

calendar_today25-12-2011 09:53:29

59,59K Tweet

3,3K Takipçi

2,2K Takip Edilen

NIS (@netajisangam) 's Twitter Profile Photo

சமூக ஊடகங்களில் இந்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவு படுத்தி பதிவிட்டுள்ள சமூக விரோதி மீது கடும் நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. CMOTamilNadu Tamil Nadu Police Gopi's Troll

சமூக ஊடகங்களில் இந்திய பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவு படுத்தி பதிவிட்டுள்ள சமூக விரோதி மீது கடும் நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
<a href="/tnpoliceoffl/">Tamil Nadu Police</a> <a href="/GopisTroll_off/">Gopi's Troll</a>
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

ஒரே நேரத்தில் கைமாறிய ரூ.28 கோடி.. கமுக்கமாக கைப்பற்றிய வைத்திலிங்கம்.. அறப்போர் இயக்கத்தால் அம்பலமான ஆதாரம்! #ADMK #Vaithilingam #Bribery #ShriramProperties #Building #ArapporIyakkam #AntiCorruption #VigilanceDepartment #Newstamil #Newstamil24x7

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

அறப்போர் புகாருக்கு பிறகு பெரும்பாக்கம் Tamil Nadu Urban Habitat Development Board குடியிருப்புகளில் Block 58 அருகே பழுதடைந்து கிடந்த ஆபத்தான மின் கேபிள்கள் மாற்றப்படுகிறது. இந்த குடியிருப்பு பகுதி முழுவதும் ஆய்வு செய்து பல வருடங்களாக பழுதடைந்து கிடக்கும் மின் கேபிள் மற்றும் மின் சாதனங்களையும் மாற்றி அமைத்து அங்கே

techie (@techie_hd) 's Twitter Profile Photo

எல்லாரும் சந்துல கேட்டுட்டு இருந்த கேள்வியை கொண்டு போயி vp கிட்ட கேட்டுவிட்டாங்க. மூஞ்சில ஈ ஆடல 🥴

techie (@techie_hd) 's Twitter Profile Photo

இதுதான் உண்மையான கள யாதார்தம். நம்மகிட்ட லட்ச கணக்குல கார் விக்கும் எந்த கார் கம்பெனி சம்பாதிப்பது இல்லை. சம்பாதிப்பது பூரா வரி என்ற பெயரில் இந்த அரசாங்கம் தான். அதனால்தான் பாதி கம்பெனி இந்தியா விட்டு திவால் ஆகி வெளியே ஓடுது.

techie (@techie_hd) 's Twitter Profile Photo

இந்த ஆசிரியர் நல்லது சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கலாம்

techie (@techie_hd) 's Twitter Profile Photo

அதுதான் உண்மை கூட்டணி இல்லாமல் திமுகவால் எங்குமே வெல்ல இயலாது. அதனால் தான் அங்கங்கு இருக்கும் சாதிக் கட்சிகளை தன்னகத்தே அடைத்து வைத்திருக்கிறது திமுக.

அதுதான் உண்மை கூட்டணி இல்லாமல் திமுகவால் எங்குமே வெல்ல இயலாது.

அதனால் தான் அங்கங்கு இருக்கும் சாதிக் கட்சிகளை தன்னகத்தே அடைத்து வைத்திருக்கிறது திமுக.
techie (@techie_hd) 's Twitter Profile Photo

இது kia carens வண்டி registration பண்ணும் போது அந்த பில்லில் இருந்த வண்டியின் விலை. அந்த வண்டி மூலம் கம்பெனிக்குப் போகும் காசு எட்டு லட்சத்து 80 ஆயிரம் தான். ஆனால் வண்டியின் விலை 17 லட்சம் ( இன்சூரன்ஸ் 42k) உட்பட. அரசு ஏழு லட்சம் வரைக்கும் இதுல சம்பாதிக்கிறது.

இது kia carens வண்டி registration பண்ணும் போது அந்த பில்லில் இருந்த வண்டியின் விலை. 

அந்த வண்டி மூலம் கம்பெனிக்குப் போகும் காசு எட்டு லட்சத்து 80 ஆயிரம் தான். ஆனால் வண்டியின் விலை 17 லட்சம் ( இன்சூரன்ஸ் 42k) உட்பட. அரசு ஏழு லட்சம் வரைக்கும் இதுல சம்பாதிக்கிறது.
techie (@techie_hd) 's Twitter Profile Photo

திருமாவினாலும், வன்னி அரசினாலும் பேச முடியாத அரசியலை இவர் பேசுகிறார்.

செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

techie 8 லட்சத்துக்கு வித்த வண்டியோட Bill of Material-BOM நாங்க செய்யும் போது மிஞ்சி மிஞ்சிப்போன 1.4 லட்சம் தான் வரும். காரின் விலையை விட 5-6 மடங்கு வருமானம் வரும். இதுல 5 ல் 2-3 மடங்கு R&D மற்றும் உற்பத்தி, 1 மடங்கு விளம்பரம், இதெல்லாம் போகவும் 2 மடங்கு லாபம் வரும்.

செம்பியன் (@sempianofficial) 's Twitter Profile Photo

techie எங்களுக்கு 800 ரூ கிடைக்கிற radiator உங்களுக்கு வரும் போதும் 8500 ரூ போடுவான். இதுல தான் supplier க்கு வருமானமே. நாங்க மிஞ்சி போனால் Radiator 2ரூ வருமானம் கொடுத்தாலே அதிசயம். அவன் போட்ட Tooling cost எல்லாம் இதுல தான் எடுக்கணும். மாடல் பிளாப் ஆனா கடைய சாத்திட்டு நடுத்தெரு தான்..

நெல்லை செல்வின் (@selvinnellai87) 's Twitter Profile Photo

Shankar Shanmugham #பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "நவயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட டிரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும்

<a href="/shankarshanmugh/">Shankar Shanmugham</a> #பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "நவயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட டிரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும்
techie (@techie_hd) 's Twitter Profile Photo

😂😂😂 அதை எதுக்கு பேராசான் ஏற்கனும். எதுக்கு இவர கூட வச்சுருக்கார்