தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile
தமிழ்நாடி - Tamilnaadi.com

@tamilnaadi

வையகத்தின் உயிர் துடிப்பு

ID: 1433049304260698116

linkhttps://tamilnaadi.com calendar_today01-09-2021 12:49:34

7,7K Tweet

28 Followers

43 Following

தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளனர். #sarathweerasekara #srilanka #tamilnaadi #tamilnaadiNews #vedukunaarimalai tamilnaadi.com/news/local/202…

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (06) விஜயம் செய்துள்ளனர்.
#sarathweerasekara #srilanka #tamilnaadi #tamilnaadiNews #vedukunaarimalai

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். #jaffna #savendrasilva #srilanka #tamilnaadi #tamilnaadiNews #Thayitti tamilnaadi.com/news/local/202…

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
#jaffna #savendrasilva #srilanka #tamilnaadi #tamilnaadiNews #Thayitti

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். #arrest #Mannar #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
#arrest #Mannar #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BasilRajapaksa #mahindarajapaksa #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#BasilRajapaksa #mahindarajapaksa #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. #arrest #gold #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது.
#arrest #gold #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. #advancedlevel #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#advancedlevel #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #srilanka #tamilnaadi #tamilnaadiNews #worldbank tamilnaadi.com/news/local/202…

இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#srilanka #tamilnaadi #tamilnaadiNews #worldbank

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. #srilanka #sugar #tamilnaadi #tamilnaadiNews #Wheatflour tamilnaadi.com/news/local/202…

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
#srilanka #sugar #tamilnaadi #tamilnaadiNews #Wheatflour

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். #kajatheepan #kantharodai #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
#kajatheepan #kantharodai #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. #JaffnaUniversitystudentsUnion tamilnaadi.com/news/local/202…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
#JaffnaUniversitystudentsUnion

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

முதலில் நாடாளுமன்றில் தமிழப் பிரதிநித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என தெரிவித்தனர். #JaffnaUniversitystudentsUnion tamilnaadi.com/news/local/202…

முதலில் நாடாளுமன்றில் தமிழப் பிரதிநித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என தெரிவித்தனர்.
#JaffnaUniversitystudentsUnion

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். #JehanPerera #MissingPersonOffice #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#JehanPerera #MissingPersonOffice #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

-ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளிப்பர். -நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படும். #Meeting #srilanka #tamilnaadi #tamilnaadiNews #UN tamilnaadi.com/news/local/202…

-ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளிப்பர்.
-நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படும்.
#Meeting #srilanka #tamilnaadi #tamilnaadiNews #UN

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான முயற்சியா என்று சுரேஷ் க. பிரேமச்சந்திரன், கேள்வி எழுப்பியுள்ளார். tamilnaadi.com/news/local/202…

வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான முயற்சியா என்று சுரேஷ் க. பிரேமச்சந்திரன்,  கேள்வி எழுப்பியுள்ளார்.

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செய்யப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. #Mannar #SriLankateachersUnion #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செய்யப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
#Mannar #SriLankateachersUnion #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். #jeevanthiyagarajah #resign #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
#jeevanthiyagarajah #resign #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். #ranilwickramasinghe #Sampanthan #srilanka #tamilnaadi #tamilnaadiNews #TNA tamilnaadi.com/news/local/202…

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
#ranilwickramasinghe #Sampanthan #srilanka #tamilnaadi #tamilnaadiNews #TNA

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு - கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. #Meeting #President #srilanka #tamilnaadi #tamilnaadiNews #TNA tamilnaadi.com/news/local/202…

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு - கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
#Meeting #President #srilanka #tamilnaadi #tamilnaadiNews #TNA

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

"ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற்துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும்" #dineshgunawardana #srilanka #tamilnaadi #tamilnaadiNews tamilnaadi.com/news/local/202…

"ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற்துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும்"
#dineshgunawardana #srilanka #tamilnaadi #tamilnaadiNews

tamilnaadi.com/news/local/202…
தமிழ்நாடி - Tamilnaadi.com (@tamilnaadi) 's Twitter Profile Photo

-ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை, சிவில் சமூகத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே முக்கிய தீர்மானங்கள் எனவும் தெரிவிப்பு #AntiTerrorismAct #srilanka #tamilnaadi #tamilnaadiNews #UN tamilnaadi.com/news/local/202…

-ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை, சிவில் சமூகத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே முக்கிய தீர்மானங்கள் எனவும் தெரிவிப்பு
#AntiTerrorismAct #srilanka #tamilnaadi #tamilnaadiNews #UN

tamilnaadi.com/news/local/202…