RAAM(@iamaramkumar) 's Twitter Profile Photo

முழுமை இல்லாத என் வாழ்க்கையை முழுமையாக்கி எனக்கான அடையாளத்தை உருவாக்கிய எனது அன்பு மகளுக்கு இன்று முதலாவது பிறந்தநாள் விழா 😍 சீரும் சிறப்புமாய் நிறைவு பெற்றது ❤️❤️❤️

முழுமை இல்லாத என் வாழ்க்கையை முழுமையாக்கி எனக்கான அடையாளத்தை உருவாக்கிய எனது அன்பு மகளுக்கு இன்று முதலாவது பிறந்தநாள் விழா 😍 சீரும் சிறப்புமாய் நிறைவு பெற்றது ❤️❤️❤️
#மகளதிகாரம்
account_circle
Madura Senthil(@madura_senthil) 's Twitter Profile Photo

தந்தையிடம் மகளுக்கு இருக்கும் அன்பு இடைவெளி இல்லாதது..!

தாய்மையோடு தஞ்சம் அடையும் அன்பு தந்தை உடையது..!!❤️


Udhay

தந்தையிடம் மகளுக்கு இருக்கும் அன்பு இடைவெளி இல்லாதது..!

தாய்மையோடு தஞ்சம் அடையும் அன்பு தந்தை உடையது..!!❤️

#மகளதிகாரம்
@Udhaystalin
account_circle
Sambath DMK(@MalaysiaSa59961) 's Twitter Profile Photo

இளந்தலைவரும்
இளையமகளும்.....

மகளதிகாரம்.🌹🌹

இளந்தலைவரும் 
இளையமகளும்.....

மகளதிகாரம்.🌹🌹
account_circle
Zaki(@zakifaizal) 's Twitter Profile Photo

Purple Cap பெற்றுக்கொண்ட நடராஜன் தனது மகளுடன்...♥♥♥

...💖

account_circle
Ananth(@Ananth87191268) 's Twitter Profile Photo

அப்பா பானை பாட்டு வைச்சு கொடுங்க
அப்பா பானை தாத்தா பாட்டுனு எப்போவும் தலைவர் பாட்டு தான்
😍

Thol. Thirumavalavan

account_circle
MKT Bhagavathar(@bhagavathar_MKT) 's Twitter Profile Photo

அப்பா ஏம்ப்பா படத்தில் நடிச்சவங்க எதுக்கு க்கு கட்சிக்கு போறாங்க

கிடுக்கிப்பிடி கேள்வி

account_circle
Chozha santhakumar(@rajanchozha) 's Twitter Profile Photo

வீட்டம்மா கை விரல் நுனில சின்ன wood piece குத்திட்டு , ஊக்கு வச்சு எடுக்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன்...
பெருசு அந்த பக்கம் இந்த பக்கம் நடந்துக்கிட்டே 'என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும்னு' பாடிட்டே போகுது..இதுங்கள வச்சுக்கிட்டு 😂😂

account_circle
#ChPaiyan(@ChPaiyan) 's Twitter Profile Photo

என்ன, கை ஒரு பக்கமாக இழுக்குதே. வேலையா என்று பார்த்தால் இல்லை. இங்கே வாங்க என்று இழுப்பது .

account_circle
ஐ... பம்மல்...!!(@iPammal) 's Twitter Profile Photo

#ChPaiyan மகளதிகாரம் மாதிரி தெரியுது.
டப்ளூவைபீயெல் கெலிச்சாச்சுன்னு சொல்லிவுடுங்க.

account_circle