நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

நேற்று சென்னை ராஜீவ்காந்தி
மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு
மிகவும் அரிதான பாம்பே இரத்த வகையை கொண்டு சேர்க்கும் பொறுப்பை வெற்றிகரமாக நம் நண்பரை கொண்டு செய்துள்ளோம்!

மிக்க மகிழ்ச்சிகள்!😊

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!!

#நாகராஜசோழன்MA_MLA
account_circle
Jason Caspar(@Harris99805012) 's Twitter Profile Photo

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு! என்று சொல்லாமல்

வந்தார் எல்லோரிடமும் அடிவாங்கும் தமிழ்நாடு னு மாத்திடுங்கடா?

பஞ்சம் பொழைக்க வந்த வடக்கனுங்களுக்கு திமிரை பார்த்தீர்களா ? DMK IT WING
சீமான்
M.K.Stalin Udhay
pic.x.com/bjww3sj3el

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

என்னைத்தான் சொல்வேன்!

நிறைய பேர் போலியின் பின்னால் ஒளிந்துகொண்டு பேசிட்டு இருக்க னு சொல்லி இருக்காங்க!

இருந்தும் எனக்கான தனித்துவ அடையாளமாக தான் இதை பார்க்கிறேன்!

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

அவர்களுக்கு தேவையானதை கொண்டு சேர்த்திடுங்கள் என முதலாய் சொல்வதும் அவரின் வார்த்தைகள் தான்!

அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!!

account_circle