Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தற்போது நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை

Tamil Nadu Weatherman Chennai Rains (COMK)

account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் குந்தா நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் கனமழை
Tamil Nadu Weatherman Chennai Rains (COMK) Kalyanasundaram

account_circle
பட்டினத்தார்(@pattinatthar7) 's Twitter Profile Photo

நீலகிரி நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயது பெண் புலி இறந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

நீலகிரி நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயது பெண் புலி இறந்து கிடந்தது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 #tiger|#forestdepartment|#nilgiris
account_circle
பேரா.ஆனந்த்.பா(@owVBYIg52Bkd692) 's Twitter Profile Photo

கூடலூர் சாலை டி.ஆர் பஜார் பகுதியில் இருந்து நடுவட்டம் செல்லும் சாலை....

கூடலூர் சாலை டி.ஆர் பஜார் பகுதியில் இருந்து நடுவட்டம் செல்லும் சாலை....
account_circle
Himlar(@HimlarE) 's Twitter Profile Photo

கூடலூர் சட்டமன்ற தொகுதி நடுவட்டம் பகுதியில் வேட்பாளர் கேதீஸ்வரன் அவர்களை ஆதரித்து இன்றைய பரப்புரை...!

கூடலூர் சட்டமன்ற தொகுதி நடுவட்டம் பகுதியில் வேட்பாளர் கேதீஸ்வரன் அவர்களை ஆதரித்து இன்றைய பரப்புரை...!

#VoteForNTK
account_circle
M.Thiravidamani Ex M.L.A(@ThiravidamaniM) 's Twitter Profile Photo

கழக தலைவர் மாண்புமிகு அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க கூடலூர் ஒன்றியம் தெப்பக்காடு மற்றும் நடுவட்டம் பேரூர் பைக்காரா பகுதியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் ( ) என்னும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

1/2

கழக தலைவர் மாண்புமிகு அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க கூடலூர் ஒன்றியம் தெப்பக்காடு மற்றும் நடுவட்டம் பேரூர் பைக்காரா பகுதியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் (#WeRejectADMK) என்னும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

1/2
account_circle
A RAJA(@dmk_raja) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தொகுதி
சட்டமன்ற தொகுதி
பகுதி பொதுமக்களிடம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்பொழுது

உடன் மாண்புமிகு சுற்றுலாத் துறை
அமைச்சர் திரு கா.இராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்கள்.…

#நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி 
#கூடலூர் சட்டமன்ற தொகுதி 
#நடுவட்டம்  பகுதி பொதுமக்களிடம் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்பொழுது

உடன் மாண்புமிகு சுற்றுலாத் துறை 
அமைச்சர்  திரு கா.இராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்கள்.…
account_circle
Raghavan Srinivasan(@chennaitamiz) 's Twitter Profile Photo

கேரளாவில் பசுவை மாடுகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூர காமூகன் அமீர் உஸ்தாத் கைது.இவனிடமிருந்து 23 பசு மாடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர் நடுவட்டம் போலீசார்.

கேரளாவில் பசுவை மாடுகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்த கொடூர காமூகன் அமீர் உஸ்தாத் கைது.இவனிடமிருந்து 23 பசு மாடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர் நடுவட்டம் போலீசார்.
account_circle
Tha Mo Anbarasan(@thamoanbarasan) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெறும் டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கான இடத்தினை கழக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு A RAJA மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்த போது...

நீலகிரி மாவட்டத்தில் ஓய்வு பெறும் டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு  நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கான இடத்தினை கழக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு @dmk_raja மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்த போது...
account_circle
M.Thiravidamani Ex M.L.A(@ThiravidamaniM) 's Twitter Profile Photo

ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறை திருவள்ளுவர்நகர்,சுபாஷ் நகர், தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1, நெலாக்கோட்டை ஊராட்சி விலங்கூர் பழங்குடியினர் காலனி, பிதிர்காடு ஆணப்பன் சோலை, அண்ணா நகர், சேரங்கோடு ஊராட்சி கோரஞ்சால் திருவள்ளுவர் நகர், நடுவட்டம் பேரூராட்சி டெரஸ் எஸ்டேட்,ஹூகர்,ஹாஷிங்டன் 1/2

Deepu 🇮🇳(@Deepu06407071) 's Twitter Profile Photo

மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பகுதி 23 வது கோட்டம் , பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு 1 கிலோ இட்லி தோசை மாவு வழங்கப்பட்டது...
Rajinikanth

#சேலம்_RMM மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் #சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் #அம்மாசிநகர் #சுகுமார்காலனி, #காமராஜர்காலனி #நடுவட்டம் #வேடியப்பன்காலனி பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு 1 கிலோ இட்லி தோசை மாவு வழங்கப்பட்டது...
@rajinikanth 

#RMMCovidSocialActivities
account_circle
K Ramachandran(@Ramachandranmla) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டதில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில்,
கூடலூர், நடுவட்டம், டான்டீ பகுதியில், உள்ள பழமையான ஆங்கிலேயர் கால சிறைச்சாலை மற்றும் தேயிலை அருங்காட்சியத்தினில் ஆய்வு மேற்கொண்டபோது.
(1/2)

RajiniBalu(@rajini_balu) 's Twitter Profile Photo

சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் அம்மாசி நகர் சுகுமார் காலனி காமராஜர் காலனி நடுவட்டம் வேடியப்பன் காலனி பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு 1 கிலோ இட்லி தோசை மாவு வழங்கப்பட்டது.

#RMMSocialActivities
account_circle
A. SenthilKumar B.Com. B.L(@Senthil_rmm) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம் 27/4/20 சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் அம்மாசி நகர் சுகுமார் காலனி காமராஜர் காலனி நடுவட்டம் வேடியப்பன் காலனி 100 குடும்பங்களுக்கு இட்லி தோசை மாவு (1கிலோ) வழங்கப்பட்டது.ரஜினி ரசிகர் நற்பணிமன்றம் -சேலம் மாவட்டம் மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘🇮🇳 @RMMforthePeople Sudhakar

சேலம் மாவட்டம் 27/4/20 சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் அம்மாசி நகர் சுகுமார் காலனி காமராஜர் காலனி நடுவட்டம் வேடியப்பன் காலனி  100 குடும்பங்களுக்கு இட்லி தோசை மாவு (1கிலோ) வழங்கப்பட்டது.@Salemrmm @mayavarathaan @RMMforthePeople @SudhakarVM
account_circle
Rajkumar.S(@PTRajkumar97899) 's Twitter Profile Photo

*துணை முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது*

இன்று நீலகிரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

TANGEDCO Official(@TANGEDCO_Offcl) 's Twitter Profile Photo

ஐயா
தேவர்சோலா பிரிவில், கூடலூர் கோட்டத்தில், வன வரம்பு அதிகாரிகள் உடன் / பிதர்காட் / நடுவட்டம், உப்பட்டி இடங்களில், இணைந்து ஆய்வு:

ஐயா
தேவர்சோலா பிரிவில், கூடலூர் கோட்டத்தில், வன வரம்பு அதிகாரிகள் உடன்  / பிதர்காட் / நடுவட்டம்,  உப்பட்டி இடங்களில், இணைந்து ஆய்வு:
account_circle
Aravind Kathiravan(@RanipetAravind) 's Twitter Profile Photo

வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவில் இயங்கிவரும் தோட்டங்கள் முழுமையாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகின்றன!

வால்பாறை மற்றும் நடுவட்டம் பிரிவில் இயங்கிவரும் தோட்டங்கள் முழுமையாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகின்றன!
#TANTEAநிலம்_எங்கள்_உரிமை
account_circle
Rajinipoliticalarmy(@Rajinipolitical) 's Twitter Profile Photo

சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் அம்மாசி நகர் சுகுமார் காலனி காமராஜர் காலனி நடுவட்டம் வேடியப்பன் காலனி பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு இட்லி தோசை மாவு வழங்கப்பட்டது.

ரஜினி மக்கள் மன்றம் | Rajini Makkal Mandram
ரஜினி ரசிகர் நற்பணிமன்றம் -சேலம் மாவட்டம் Rajinikanth

சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சூரமங்கலம் பகுதி 23 வது கோட்டம் அம்மாசி நகர் சுகுமார் காலனி காமராஜர் காலனி நடுவட்டம் வேடியப்பன் காலனி பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களுக்கு இட்லி தோசை மாவு வழங்கப்பட்டது.

#RMM
@rmmoffice
@Salemrmm @rajinikanth #ThalaivarRajinikanth
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

ஊட்டி கூடலூர் சாலையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு!

ஊட்டியில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டி கூடலூர் சாலையில் நடுவட்டம் அருகில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும் மரங்களும் சாலையில் குவிந்து கிடக்கின்றன. போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது.

-சதீஸ் ராமசாமி & கே.அருண்

account_circle