நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு👌🤧

திருச்சி அருகே அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் வெட்டிப் படுகொலை.. 🥵🤯

account_circle
𝑾𝒓𝒊𝒕𝒆𝒓 𝑺𝒂𝒌𝒕𝒉𝒊 ( மோடியின் குடும்பம்)(@Writer_sakthi) 's Twitter Profile Photo

60 வருட கால திமுக அதிமுக கட்சிகள் ஆட்சி செய்த விளைவு,இவர்களின் அதிகாரம் தொடர்ந்தால் இன்று இந்த தம்பி,நாளை நம் குழந்தைகள்.

விழித்துக்கொள்ளுங்கள் மக்களே...

account_circle
Revathi Mithula 🖤🤍❤️ வெல்லட்டும் இரட்டைஇலை(@RevathiMithula) 's Twitter Profile Photo

அதிமுக 20+ தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறும்

இது அவர்களின் உழைப்புக்கான வெற்றி...🔥🔥🔥

account_circle
Booth Agent(@dhaksha2011) 's Twitter Profile Photo

அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி 🌱

என அரசுக்கு உளவுத்துறை அறிக்கை சமர்ப்பிப்பு !

account_circle
🌱Siripriya 🌱இலையின் தோழி🌱(@Siripriya2024) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலம் தமிழ்நாடு

- எடப்பாடியார் 🔥🔥🔥🌱🔥

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

சூட்டை தணிக்க
கோதுமை பீர் அறிமுகம்...😁

அதிமுக - நீர் மோர்
திமுக - கோதுமை பீர்

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நாதக வாக்கு விழுக்காடு ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு கூடும்? திமுக, அதிமுக, பாஜக வாக்குகளில் எதைப் பாதிக்கும்?

account_circle
சிவரஞ்சனி(@Sivaranjani0) 's Twitter Profile Photo

மாறும் களம்! 🔥🔥🔥

திமுக அதிமுக பாஜக - நடுநிலை😁

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 2 மடங்கு வரும் போலயே.!

account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

1972 எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது என் தந்தை அடிப்படை உறுப்பினராக சேர்ந்து அவர் மறையும் வரை (ஆக 2023) அதிமுககாரனாகவே மறைந்தார்

1996ல் அதிமுக அடிப்படை உறுப்பினராக சேர்ந்த நான் இன்றுவரை அதிமுககாரனாக தொடர்கிறேன்

நாங்க பஞ்சத்துக்கு கட்சிக்கு வந்தவங்க இல்ல பரம்பரை அதிமுககாரங்க

account_circle
🌱Siripriya 🌱இலையின் தோழி🌱(@Siripriya2024) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சியில் அனைத்து நலத் திட்டங்களிலும் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்ந்த தமிழ் நாட்டை

திராவிட மாடல் விடியா அரசு போதைப் பொருள் பாவனையில் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாகமாக்கிய பெருமை....!!

account_circle
Revathi Mithula 🖤🤍❤️ வெல்லட்டும் இரட்டைஇலை(@RevathiMithula) 's Twitter Profile Photo

சூட்டை தணிக்க
கோதுமை பீர் அறிமுகம்...😁

அதிமுக - நீர் மோர்
திமுக - கோதுமை பீர்

account_circle
🌱Siripriya 🌱இலையின் தோழி🌱(@Siripriya2024) 's Twitter Profile Photo

அதிமுக ஏன் உருவானது.....

கருணாநிதி ஒரு தீய சக்தி.
அந்த தீய சக்தி அழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டும் இதற்காக தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது..

- சிவி அண்ணா🔥🔥

account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

ஒருவன் நாம் தமிழர்,விசிக, திமுக,அதிமுக,பாஜக,காங்கிரஸ்,மே 17,பெரியார் திராவிட கழகம் இப்படி அனைத்து இயக்கங்களிலும் உறுப்பினராக இருப்பான் அவன் யார்..?

ஒருவன் நாம் தமிழர்,விசிக, திமுக,அதிமுக,பாஜக,காங்கிரஸ்,மே 17,பெரியார் திராவிட கழகம் இப்படி அனைத்து இயக்கங்களிலும் உறுப்பினராக இருப்பான் அவன் யார்..?
account_circle
Jaya Kanagaraja(@Kisha1625) 's Twitter Profile Photo

அதிமுக 20 சீட் ஜெயிக்குமாம்...

BGM ஓட வீடியோ போட்டு டெக்னிக்கா ஏமாத்துறான் எடப்பாடி பழனிசாமியை...
🤣🤣🤣

account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

முகநூலில் சௌமியா அன்புமணி,மகள் குறித்து அவதூறு பரப்பிய டயர் நக்கி அதிமுக பிரமுகரை தட்டி தூக்கிய போலீஸ்..

அதிமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய விசிக...!!

விசிக காரனுங்களையும் கொஞ்சம் கவனிங்க சார்.. 🥱🥱

account_circle