🎙️GM🎤(➡️𝕏) (@ghousemohamedgm) 's Twitter Profile Photo

Who are we building this new airport for? 😡😡😡😡 #பரந்தூர்: ➡️ #Parandur | #StopParandurAirport | #SaveParandur

MANJAL VELICHAM (மஞ்சள் வெளிச்சம்) (@manjalvelicham) 's Twitter Profile Photo

நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin #பரந்தூரைப்_பாதுகாப்போம் #SaveParandur #SaveParanthur #பரந்தூர் - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்!

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

#பரந்தூரைப்_பாதுகாப்போம்
#SaveParandur #SaveParanthur 
#பரந்தூர்

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Arul Raj (@arulraj90606732) 's Twitter Profile Photo

மக்களை வாட்டி வதைத்துவிட்டு, விளைநிலங்களையெல்லாம் அழித்துவிட்டு, நீர்நிலைகளையும் இயற்கையையும் சுரண்டிவிட்டு அப்படி என்னதான் வளர்ச்சியை அடையப்போகிறீர்கள்?? பதில் சொல்லுங்கள், ஆளும்/அதிகார வர்க்கத்தினரே... #SaveParandur #StopParandurAirportProject #SayNoToParandurAirport

Vignesh Rajendran (@vigraju) 's Twitter Profile Photo

Proposed new airport in Parandur, Tamil Nadu, threatens villages, farms, and wildlife. Expand Chennai's existing airport instead! Save Parandur! bit.ly/4fjpN16 #chennaiaiport #tamilnadu #SaveParandur #StopParandurAirport #airport

Arul Raj (@arulraj90606732) 's Twitter Profile Photo

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரையிலும் போராடி வரக்கூடிய பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாக கூட, இந்த திமுக மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது! #SaveParandur #StopParandurAirportProject #SayNoToParandurAirport #SaveTamilnaduFromDmkGovt

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரையிலும் போராடி வரக்கூடிய பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்களின் போராட்டத்தை ஒரு பொருட்டாக கூட, இந்த திமுக மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது!

#SaveParandur #StopParandurAirportProject #SayNoToParandurAirport #SaveTamilnaduFromDmkGovt
mukesh marhia (@mmarhia) 's Twitter Profile Photo

Proposed new airport in Parandur, Tamil Nadu, threatens villages, farms, and wildlife. Expand Chennai's existing airport instead! Save Parandur! bit.ly/4fjpN16 #chennaiaiport #tamilnadu #SaveParandur #StopParandurAirport #airport