பொ.க. பிரேம் நாத்(@Pk3Premnath) 's Twitter Profileg
பொ.க. பிரேம் நாத்

@Pk3Premnath

எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும். #பிரபாகரன் #தமிழ்தேசியம் #நாம்தமிழர்கட்சி #சீமான் #விஜய் #தோனி

ID:1400782837914079232

calendar_today04-06-2021 11:54:15

431,1K Tweets

5,8K Followers

3,6K Following

IndianPremierLeague(@IPL) 's Twitter Profile Photo

Innings Break!

set a 🎯of 2️⃣0️⃣7️⃣, with fifties from Virat Kohli & Rajat Patidar 👏👏

Don't go anywhere as innings starts 🔜

Scorecard ▶️ bit.ly/TATAIPL-2024-41

| vRCB

Innings Break! #RCB set a 🎯of 2️⃣0️⃣7️⃣, with fifties from Virat Kohli & Rajat Patidar 👏👏 Don't go anywhere as #SRH innings starts 🔜 Scorecard ▶️ bit.ly/TATAIPL-2024-41 #TATAIPL | #SRHvRCB
account_circle
IndianPremierLeague(@IPL) 's Twitter Profile Photo

get the wicket of Will Jacks 👌

Rajat Patidar join Virat Kohli in the middle 🤜🤛

reach 94/2 after 10 overs

Follow the Match ▶️ bit.ly/TATAIPL-2024-41

| vRCB

#SRH get the wicket of Will Jacks 👌 Rajat Patidar join Virat Kohli in the middle 🤜🤛 #RCB reach 94/2 after 10 overs Follow the Match ▶️ bit.ly/TATAIPL-2024-41 #TATAIPL | #SRHvRCB
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

பணம் கொடுக்கும்
சந்தோஷத்தை விட....
குணம் கொடுக்கும் சந்தோஷமே
நிரந்தரமானவை....

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

அழகி அழகா
பாடுறாங்க.

நல்ல குரல் வளம் 😍

அந்த ஆ ஆ ஆ....ன்
ரொம்ப அழகு😍😘😍

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

மனதைக்
கொன்றவருக்கு
மனதால்
தண்டனை
கொடுத்தால்

சிரமப்படுவது நம்
நினைவுகள்தான்.,

போகட்டும் விடு
ஆகட்டும் நட என
கடந்து கிடந்து

ஆகச்சிறந்த
தனிமைக்கு
நம் வாழ்வை
கொடுப்போம்...

வா வா என் இனிய
தனிமையே...😞😞😞

account_circle
💥யாழ்நிலா💥(@Lachu_Twitz) 's Twitter Profile Photo

வாட் ய போட்டோ கிராபி
😍😍
அந்த ரெட் டிரஸ் டான்ஸ்
😍😍

account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

காயப்படுத்த யாருமில்லை என்று தனிமையை தேர்ந்தெடுக்கவில்லை நான்...

இனி காயப்பட உடலிலும் மனதிலும் இடமில்லை என்பதால் தான் தனிமையை தேர்ந்தெடுத்தேன்...!✍️

காயப்படுத்த யாருமில்லை என்று தனிமையை தேர்ந்தெடுக்கவில்லை நான்... இனி காயப்பட உடலிலும் மனதிலும் இடமில்லை என்பதால் தான் தனிமையை தேர்ந்தெடுத்தேன்...!✍️
account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

தளர்ந்து போன கொடிக்கயிறாய்
இழுத்து கட்ட அவள் இல்லாமல்
தொங்கி கொண்டிருக்கிறேன்...!

தளர்ந்து போன கொடிக்கயிறாய் இழுத்து கட்ட அவள் இல்லாமல் தொங்கி கொண்டிருக்கிறேன்...! #sasi_lyrics
account_circle
Silverspeed7123(@speedysilver123) 's Twitter Profile Photo


முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 🙏
சிவாயநம 🙏
இனிய காலை வணக்கம் 🙏

#திருச்சிற்றம்பலம் முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 🙏 சிவாயநம 🙏 இனிய காலை வணக்கம் 🙏
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

வெறுக்கும் கண்கள்
வேடிக்கை பார்க்கட்டும்

தனித்து நின்றாலும்
தனித்துவமாய் நில்.

வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும் தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில். #பவி
account_circle
Niலா🌷🌿(@nila_twit) 's Twitter Profile Photo

எவனையும் என்ன follow பண்ணுனு நா சொல்லல.... ஆனால் இப்படி தான் ட்வீட் போடுன்னு எனக்கு சொல்லாத....
எனக்கு தோன்றத தான் போடுவேன்....
புடிக்கலனா pls leave....
நான் யாரையும் எதையும் சொல்லல...
எனக்கு பிடிச்சதை பண்றேன்...

எவனையும் என்ன follow பண்ணுனு நா சொல்லல.... ஆனால் இப்படி தான் ட்வீட் போடுன்னு எனக்கு சொல்லாத.... எனக்கு தோன்றத தான் போடுவேன்.... புடிக்கலனா pls leave.... நான் யாரையும் எதையும் சொல்லல... எனக்கு பிடிச்சதை பண்றேன்...
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

மனதுக்குள் ஆயிரம் ஆசைகள்
இருந்தாலும்..

நம் விட்டு சூழ்நிலை நினைத்து
பல ஆசைகளை மனதில் போட்டு
பூட்டி தான் வைக்கணும்....

மனதுக்குள் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும்.. நம் விட்டு சூழ்நிலை நினைத்து பல ஆசைகளை மனதில் போட்டு பூட்டி தான் வைக்கணும்.... #என்_உளறல்
account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

விஷம் கூட கொடுங்க தப்பில்ல அது துயரம் ஒரு நாளோடு முடிந்து விடும் ஆனா தனிமை.யை மட்டும் யாருக்கும் பரிசளிக்க வேண்டாம் அதை விட பெரிய பாவம் எதுவுமில்லை...!

account_circle
✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profile Photo

ஓநாய் குலச்சின்னம் புக்ல நிறைய அத பத்தி இருக்கும் செம்மையா இருக்கும்

account_circle