the info coimbatore (@infocoimbatore) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி கோயில் அடிவாரத்தில் புகுந்த காட்டு யானை! #TheInfoCoimbatore | #Coimbatore | #velliangiri #elephant

Geethanjali:) (@geethatharan) 's Twitter Profile Photo

Coimbatore Sridevi textile Managing Director Thiru. P.Sivaganesh sir was also adopting and rescuing gaumata from the abattoir, 3k+ cows were there in his Velliangiri Gaushala g.co/kgs/gdTh47M. Maintenance of the shop was extremely superb.💙 #velliangiri #Gaushala #Cbe

UpdateNews360Tamil (@updatenewstamil) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரியில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் சிலை உடைப்பு... விசாரணையில் வெளியான உண்மை! #UpdateNews | #Coimbatore | #velliangiri | #VelliangiriHils | #SuyambuVinayagar | #Elephant | #Statue | #Forestofficer | #TodayTamilNews | #UpdateNews360 updatenews360.com/tamilnadu/the-…

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | வெள்ளியங்கிரி மலையிலிருந்த சுயம்பு விநாயகர் சிலையைச் சேதப்படுத்திய காட்டு யானை! #SunNews | #Velliangiri

#NewsUpdate | வெள்ளியங்கிரி மலையிலிருந்த சுயம்பு விநாயகர் சிலையைச் சேதப்படுத்திய காட்டு யானை!

#SunNews | #Velliangiri
Saravanan M (@m_saravanan1705) 's Twitter Profile Photo

No takers for mobile #tomato pulp-making unit. All 5 units returned to the #agri dept, #farmers say they have to spend more on #diesel and #LPG to operate equipment #Coimbatore #IshaFoundation #Velliangiri #Dharmapuri #Krishnagiri #Salem #Tiruppur #Cost

No takers for mobile #tomato pulp-making unit. 

All 5 units returned to the #agri dept, #farmers say they have to spend more on #diesel and #LPG to operate equipment #Coimbatore #IshaFoundation #Velliangiri #Dharmapuri #Krishnagiri #Salem #Tiruppur #Cost
Kongu Makkal (@kongu_makkal) 's Twitter Profile Photo

Velliangiri🍃 #Velliangirihills #Velliangiri #VelliangiriAndavar #Temple #coimbatore_corporation #coimbatorenews #Coimbatore #TNGovt #TNGovtSchemes #InfrastructureDevelopment #kongunadu #kongumakkal

Yogi Re! (@yogire_me) 's Twitter Profile Photo

𝗩𝗲𝗹𝗹𝗶𝗮𝗻𝗴𝗶𝗿𝗶 - 𝗔 𝗠𝗼𝘂𝗻𝘁𝗮𝗶𝗻 𝗼𝗳 𝗮 𝗧𝗲𝗺𝗽𝗹𝗲 Read the Full Article here: instagram.com/p/C9Y1OOMoulk/… #Sadhguru #isha #yogire #velliangiri #mountain #SouthKailash #Trek #Kailash #Temple #Tamilnadu

𝗩𝗲𝗹𝗹𝗶𝗮𝗻𝗴𝗶𝗿𝗶 - 𝗔 𝗠𝗼𝘂𝗻𝘁𝗮𝗶𝗻 𝗼𝗳 𝗮 𝗧𝗲𝗺𝗽𝗹𝗲

Read the Full Article here:
instagram.com/p/C9Y1OOMoulk/…

#Sadhguru #isha #yogire #velliangiri #mountain #SouthKailash #Trek #Kailash #Temple #Tamilnadu
DailyThanthi (@dinathanthi) 's Twitter Profile Photo

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அன்னதானப் பொருட்களை வைப்பதற்காக அறை ஒன்று உள்ளது. அந்த அறைக்குள் நேற்று இரவு காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அந்த யானையால் வெளியே வர முடியவில்லை. #Velliangiri | #Coimbatore | #Elephant | #ViralVideo | #DailyThanthi

Jayaprakash (@jaypee_twit) 's Twitter Profile Photo

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் , தென்கைலாயம். #ohmnamasivaya #velliangiri #Coimbatore #southkailash #வெள்ளியங்கிரி

அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் , தென்கைலாயம். 

#ohmnamasivaya 
#velliangiri
#Coimbatore
#southkailash #வெள்ளியங்கிரி
Jaya Plus (@jayapluschannel) 's Twitter Profile Photo

தென்கயிலாய பக்தி பேரவை அமைப்பு 2014 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது; இந்தாண்டு நடைபெற்ற தூய்மைப் பணியில் சுமார் 3.5 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது #IshaFoundation #Velliangiri

தென்கயிலாய பக்தி பேரவை அமைப்பு 2014 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில்  தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது; இந்தாண்டு நடைபெற்ற தூய்மைப் பணியில் சுமார் 3.5 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

#IshaFoundation #Velliangiri
சசிக்குமார் ரவிச்சந்திரன் (@sasiguys) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலை இன்றைய சிறப்பு அலங்காரம் 🙇 தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது. மீண்டும் அடுத்த வருடம் 2025 பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை மலை ஏற்றத்துக்கு வனத்துறை அனுமதிப்பார்கள். ஓம் நமசிவாய 🙏🕊️🐕‍🦺🐒 #Velliangiri

வெள்ளியங்கிரி மலை இன்றைய சிறப்பு அலங்காரம் 🙇

தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது.

மீண்டும் அடுத்த வருடம் 2025 பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை மலை ஏற்றத்துக்கு வனத்துறை அனுமதிப்பார்கள். 

ஓம் நமசிவாய 🙏🕊️🐕‍🦺🐒 #Velliangiri
Covai Chronicle (@covaichronicle) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலையேறும் பாதையை அடைத்து அறிவிப்பு பலகை வைத்தது வனத்துறை! News Link 👇 covaichronicle.com/tamil/contentv… #ccnews #covaichronicle #coimbatoreupdates #velliangiri

வெள்ளியங்கிரி மலையேறும் பாதையை அடைத்து அறிவிப்பு பலகை வைத்தது வனத்துறை!

News Link 👇

covaichronicle.com/tamil/contentv…

#ccnews #covaichronicle #coimbatoreupdates #velliangiri
Dinamalar (@dinamalarweb) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலையேற அனுமதியில்லை! #Velliangiri #Devotees #ForestDepartment #Kovai

வெள்ளியங்கிரி மலையேற அனுமதியில்லை!
#Velliangiri  #Devotees #ForestDepartment #Kovai
Maalai Malar தமிழ் (@maalaimalar) 's Twitter Profile Photo

மேலும் படிக்க : maalaimalar.com/news/state/per… #VelliangiriHills #Velliangiri #hills #news #mmnews #Maalaimalar

மேலும் படிக்க : maalaimalar.com/news/state/per…

#VelliangiriHills #Velliangiri #hills #news #mmnews #Maalaimalar
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

கோவை வெள்ளியங்கிரி மலை இன்றுடன் முடிவு.. பக்தர்கள் கவனத்திற்கு.. thanthitv.com/News/TamilNadu… #Velliangiri | #kovai

Zee Tamil News (@zeetamilnews) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலை ஏற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு! #zeetamilnews #velliangiri #permission #closed #tamilnews Periyar Maniammai Institute of Science And Technology - pmu.edu youtu.be/mIbCNplUzLY