Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

தனது எட்டு வயதில் “The Adventures of Shing and Shang in Mystery Island” எனும் ஆங்கில சிறு கதையை எழுதி அசத்திய எமது அன்பு பெயர்த்தி மகிழினிக்கு இன்று அகவை 11.நேற்றைக்கு உதகையில் அவரின் பிறந்தநாள் எளிமையாக கொண்டாடப்பட்டது.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடியில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடியில்  பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

பாலவாக்கம் குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் வாக்கு சேகரிக்கும் பணி.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

திருவான்மியூர் குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் வாக்கு சேகரிக்கும் பணி...

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

கொட்டிவாக்கம் ( வடக்கு ) குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் வாக்கு சேகரிக்கும் பணி...

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

தென் சென்னையில் மேனாள் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் திருமிகு.ப.சிதம்பரம் அவர்களின் தேர்தல் பரப்புரை.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

நெறி பிறழா மக்கள் இவர்கள்,எனவே இனி 'நரிக்குறவர்கள் இல்லை நெறிக்குறவர்கள்'..என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.அம்மக்களின் அன்புமழையில் இன்று.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

ஓடைக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் வாக்கு சேகரிக்கும் பணி...

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

பெறுமதிப்பிற்கினிய திரு. வைகோ அவர்களும் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் பங்கேற்று திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து உரை நிகழ்த்திய சைதையில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் ப்பிரச்சார பொதுக்கூட்டம்.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சைதையில் பங்கேற்று சிறப்பித்த மாபெரும் பொதுக்கூட்டம்.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதை சாதிக் ஏற்பாட்டில் பழச்சாறு, மோர், வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது

சைதை சாதிக் ஏற்பாட்டில் பழச்சாறு, மோர், வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

தென் சென்னையில் கடற்கரையோர மீனவ குடியிருப்புகளான சின்ன நீலாங்கரை குப்பம் முதல் நைனார் குப்பம் வரையிலான ஏழு ஊர்களில் உள்ள 'பஞ்சாயத்தாரிடம்' வாக்குகள் சேகரிக்கும் பணி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

இன்று காலை சைதை மேற்கு பகுதியின் பல்வேறு தெருக்களில் 11 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. M.K.Stalin

திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. @mkstalin #Masubramanian #TNHealthminister #DMK4TN #3YrsOfMKStalinGovt
account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதை தொகுதியை சார்ந்த மாணவ மாணவியர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனுறும் வகையில் நேற்று மாலை கலைஞர் கணினி கல்வியக வளாகத்தில் 'கட்டணமில்லா ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள்'தொடக்க விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

இன்று காலை சைதை மேற்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

account_circle
Subramanian.Ma(@Subramanian_ma) 's Twitter Profile Photo

சைதையில் Water cooler வசதியுடன் கூடிய குளிர் நீர் ( Ice Water) கோடை முழுமைக்கும் வழங்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது

சைதையில் Water cooler வசதியுடன் கூடிய குளிர் நீர் ( Ice Water) கோடை முழுமைக்கும் வழங்கும் மையம் திறந்து வைக்கப்பட்டது #Masubramanian #TNHealthminister #DMK4TN
account_circle