மணிமேகலை (@manimegalaivas5) 's Twitter Profile Photo

Author: #PaVijay Vocals: #SpCharan Unknown: #SeenuRamasamy Music :#NRRaghunanthan #YelayYelay #சரண் செம்மையா பாடியிருக்கீங்க #பாவிஜய் வரிகள் பிரமாதம் யாருமே உனக்கு இல்லையா கலங்கிப் போகாதே நெஞ்சமே வானமே உறவாகுமே இறங்கி உனைத் தாங்குமே💙👏 அனைவருக்கும் வாழ்த்துகள் நலமே சூழ்க 💐

பட்டை முருகன் (@imp__azhagar) 's Twitter Profile Photo

செடியை பூ பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் உள்ளே சறுகாய் கிடக்கிறதே...😌 #pavijay #karthickraja

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``சவாலுக்கு மத்தியில்... தயாரான முருகன் பாடல்..'' - பக்தர்கள் சொன்ன வார்த்தை... பா.விஜய் நெகிழ்ச்சி #MMIC24 #MuthamizhMuruganMaanadu #PaVijay #Palani

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``பெரும் சவாலுக்கு மத்தியில்... தயாரான முருகன் பாடல்..'' - பக்தர்கள் சொன்ன வார்த்தை... பா.விஜய் நெகிழ்ச்சி youtube.com/watch?v=tsKPa8… #MMIC24 #MuthamizhMuruganMaanadu #PaVijay #Palani

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

பல கோடி பக்தர்களின் எதிர்பார்ப்பு... முருகனுக்கான பாடலில் சிறப்பான ஒரு விஷயம்... பூரிப்பில் பா.விஜய்! #MuthamizhMuruganMaanadu #MuthamizhMuruganMaanadu2024 #PalaniTemple #PaVijay #LordMurugan #LordMuruganTemple #NewsTamil24x7

sathiya (@barath744) 's Twitter Profile Photo

முறை தான் ஒரு முறை தான் உனை பார்த்தால் அது வரமே ...❤️ #ThalapathyVijay #vijay #Samantha #Kaththi #Anirudh #Pavijay

nellailife (@nellailifetvl) 's Twitter Profile Photo

வா வெண்ணிலாவே... வாடாத பூவே... #nellailife #sidsriram #pavijay #TamilCinema #melodysongs #girishhgopalakrishnan

KarthickHaasan (@karthickhaasan7) 's Twitter Profile Photo

#DabbaBeat (Recycled Rhythm). A Group of Boys From Kerala,They Have Tribute #Paaraasong to our #Anirudh Bro,Thanks to #Pavijay. Just #Andavar Thing. Now 2K Kids Also Admire #Kamalhassan,All Over World. This is the Success of Our #indian2. #Indian2Blockbuster #Ulaganayagan

Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ் (@tamilandaramesh) 's Twitter Profile Photo

சந்திரமுகி அத்திந்தோம் பாட்டை SPB சார் 6-8 மணி நேரம் பாடுனாரு ஏன்? #spb | #vidysagar | #tamilsong | #chandramukhi #lyricistpavijay | #pavijay | #athinthom | #rajini | #nayanthara | #prabhu | #tamilcinema #tamilandaramesh

Amazon Music IN (@amazonmusicin) 's Twitter Profile Photo

Wearing our lungis to dance in the theatres while 🎶 Appadipodu 🎶 plays on the big screen 😍 You should join us too and get in the zone 💃 amzn.to/4f0VE6l Vijay Anuradha Sriram Sukhwinder Singh Sun Music #ManikkaVinayagam #PaVijay

kollywoodglam (@kollywoodglam) 's Twitter Profile Photo

‘வித்தக கவிஞர்’ பா. விஜய் : நடிகராக நடிக்க தொடங்கி பாடலாசிரியராக கோலாச்சும் கவிஞர், பா. விஜய். நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறையில் கலக்கி வருகிறார். கேட்கும்போதே சிலிர்க்க வைக்கும் வீரமான சுத்ந்திர வரிகளை எழுதுவதில் பா. விஜய் வல்லவர். #PaVijay

@செல்வப்பாண்டியன்........ (@selva59350611) 's Twitter Profile Photo

#AjithKumar|#VidaaMuyarchi #GoodBadUgly #என்றும்_தலஅஜித்குமார் #Vidayasagar...🎼,#PaVijay...📝 #ShankarMahadevan...💚 #MalathyLaxman...💜 முத்தமிட அவசரம்...🥰🥰 மூச்செடுக்க அவசரம்...😘😘 முத்தழகா உன்னை கண்டா முறுக்கேற அவசரம்...💋💋

Uthamanguru (@uthamanguru) 's Twitter Profile Photo

இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை உன் இடையோ ஊசி முனை….. 🎶❤️☘️#hasilefisiliye #adhavan #harrishjayarajmusic #pavijay #uthamanguru #spreadlove

@செல்வப்பாண்டியன்........ (@selva59350611) 's Twitter Profile Photo

#தந்தையர்திணம் #HappyFathersDay #Bharadwaj...🎼,#PaVijay...📝 #Hariharan...❤️ எந்தன் தாயே என் முகம் பாரு...🧑‍🍼🧑‍🍼😍😍

Kumudam Reporter (@reporterkumudam) 's Twitter Profile Photo

கலைஞராக யார் நடிக்கலாம்? இயக்குநர் யார்? உங்கள் கருத்து? #Kumudamnews24x7 | #Kumudam | #Kumudamnews | #kalaignar | #ActorJiiva | #PaVijay | Jiiva | #KalaignarBiopic

கலைஞராக யார் நடிக்கலாம்? இயக்குநர் யார்?
உங்கள் கருத்து?

#Kumudamnews24x7 | #Kumudam | #Kumudamnews |  #kalaignar | #ActorJiiva | #PaVijay | <a href="/JiivaOfficial/">Jiiva</a> | #KalaignarBiopic
Kumudam (@kumudamdigi) 's Twitter Profile Photo

கலைஞராக யார் நடிக்கலாம்? இயக்குநர் யார்? உங்கள் கருத்து? #Kumudamnews24x7 | #Kumudam | #Kumudamnews | #kalaignar | #ActorJiiva | #PaVijay | Jiiva | #KalaignarBiopic

கலைஞராக யார் நடிக்கலாம்? இயக்குநர் யார்?
உங்கள் கருத்து?

#Kumudamnews24x7 | #Kumudam | #Kumudamnews |  #kalaignar | #ActorJiiva | #PaVijay | <a href="/JiivaOfficial/">Jiiva</a> | #KalaignarBiopic