UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

ராமர் கோவில் கட்டி தேர்தலில் ஜெயித்து விடலாம் என பாஜக பிளான் ; கி.வீரமணி குற்றச்சாட்டு!
news fails news

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

சங்கராச்சாரியார்களை பார்த்து சனாதான விரோதிகள் எனக் கூற முடியுமா? பாஜகவுக்கு கி. வீரமணி!
news

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

கோயபல்சை மிஞ்சும் அளவுக்கு மோடி அரசின் பொய் பிரச்சாரங்கள் உள்ளன. RSS & பாஜக அரசின் போலி செய்திகள் தயாரிப்பு தொழிற்சாலையாக உள்ளன. போலி செய்தி தயாரிப்பு ஆலையில் பல ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி இணையத்தில் திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: தி.க தலைவர் கி.வீரமணி

கோயபல்சை மிஞ்சும் அளவுக்கு மோடி அரசின் பொய் பிரச்சாரங்கள் உள்ளன. RSS & பாஜக அரசின் போலி செய்திகள் தயாரிப்பு தொழிற்சாலையாக உள்ளன. போலி செய்தி தயாரிப்பு ஆலையில் பல ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி இணையத்தில் திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது: தி.க தலைவர் கி.வீரமணி #KiVeeramani #BJP
account_circle
Senthil Kumar D(@Senthil44616954) 's Twitter Profile Photo

திருச்சி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்' மேற்கொள்ள பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டோம்.

திருச்சி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்' மேற்கொள்ள பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டோம்.
#kiveeramani
account_circle
Mano Murali(@Mano31DMK) 's Twitter Profile Photo

திருச்சி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்' மேற்கொள்ள பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வில் அண்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
Anbil Mahesh🏴🚩

திருச்சி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்' மேற்கொள்ள பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வில் அண்ணன் #Anbil_Mahesh கலந்து கொண்டு சிறப்பித்தார் 
#kiveeramani  @Anbil_Mahesh🏴🚩
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

கோவில் திருவிழா என்ற பெயரில் விழுப்புரம் மேல்பாதியில் ஜாதிக் கலவரத்தை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சி பிரச்சினையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதாமல், காவல்துறையிலேயே தனிப் பிரிவை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

கோவில் திருவிழா என்ற பெயரில் விழுப்புரம் மேல்பாதியில் ஜாதிக் கலவரத்தை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சி பிரச்சினையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக கருதாமல், காவல்துறையிலேயே தனிப் பிரிவை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி #KiVeeramani
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அவ்விருதினை வழங்க உள்ளார்.

2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அவ்விருதினை வழங்க உள்ளார். #KiVeeramani #DMK #MKStalin
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மிமிக்ரி செய்ததை பொறுப்பு வாய்ந்த ஆளும் தரப்பினரே ஜாதிப் பிரச்சினையாக மாற்றி, ஜாதி வெறியைக் கிளப்புவது ஜனநாயக நெறிமுறைக்கு உகந்ததல்ல. அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை குழிதோண்டி புதைக்க வேண்டாம்: தி.க தலைவர் கி.வீரமணி

நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மிமிக்ரி செய்ததை பொறுப்பு வாய்ந்த ஆளும் தரப்பினரே ஜாதிப் பிரச்சினையாக மாற்றி, ஜாதி வெறியைக் கிளப்புவது ஜனநாயக நெறிமுறைக்கு உகந்ததல்ல. அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை குழிதோண்டி புதைக்க வேண்டாம்: தி.க தலைவர் கி.வீரமணி #KiVeeramani #DK #BJP
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

திமுகவுக்கும்.. திகவுக்கும்...பாரத் மாதா கி ஜே என்றால் கெட்ட வார்த்தை
news
youtu.be/Bcqct_vzWcw

திமுகவுக்கும்.. திகவுக்கும்...பாரத் மாதா கி ஜே என்றால் கெட்ட வார்த்தை
#trending #bjp #annamalai #pmmodi #bharathamatha #dmk #mkstalin #kiveeramani #tnpolitics #tngovt #breakingnews #trendingnews #latestnews #updatenews360
youtu.be/Bcqct_vzWcw
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

எதுவுமே பேசமாட்டீங்களா? இல்ல தமிழக உரிமையை அடகு வைத்துவிட்டீர்களா? பாஜக கூட்டணி கொந்தளிப்பு!
news news
youtu.be/bxCxMOd0FA8

எதுவுமே பேசமாட்டீங்களா? இல்ல தமிழக உரிமையை அடகு வைத்துவிட்டீர்களா? பாஜக கூட்டணி கொந்தளிப்பு!
#trending #updatenews360 #breakingnews #tnpolitics #dmk #mkstalin #trendingnews #anbumani #stalin #udhayanidhistalin #dmknews #kiveeramani #duraimurugan #bjp
youtu.be/bxCxMOd0FA8
account_circle