brjbharat(@brjbharat) 's Twitter Profile Photo

इलाहाबाद HC ने ज्ञानवापी मस्जिद के तहखाने में 'पूजा' की अनुमति देने वाले वाराणसी कोर्ट के आदेश को चुनौती देने वाली मुस्लिम पक्ष की अपील खारिज कर दी।

'पूजा जारी रहेगी'

account_circle
Kumaran Karuppiah(@2kkumaran) 's Twitter Profile Photo

தந்தி டிவி விவாதத்தில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டு, திமுகவிடம் செருப்படி வாங்கும் பாஜக கிறுக்கன் அஸ்வத்தாமன்..

account_circle
Jaya Kanagaraja(@Kisha1625) 's Twitter Profile Photo

இந்திய நாளிதழ்கள் போற்றும் ' தமிழ்நாடு ' அரசின் பட்ஜெட்... 💥💥💥💥
திராவிட மாடல் அரசு 🔥

இந்திய நாளிதழ்கள் போற்றும் ' தமிழ்நாடு ' அரசின் பட்ஜெட்... 💥💥💥💥
திராவிட மாடல் அரசு 🔥
#BestCMBestBudget
account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

நாட்டின் வளர்ச்சியை நோக்கி
தமிழக முதல்வர்.. ❣️🔥

நாடு நாடா வெட்டியா சுத்தி கொண்டிருப்பவர் பிரதமர்🤦‍♀️

india

account_circle
Suriya Krishnamorthy(@SuriyaKML) 's Twitter Profile Photo

நாகராஜ்,BJP : தமிழ்நாட்டில் 13,000 வகுப்புகள் மரத்தடியில் உள்ளன

நெறியாளர்: இதற்கு என்ன ஆதாரம் சார்

நாகராஜ்: எங்கள் மாநிலத் தலைவர் சேலம் சுற்றுப் பயணத்தில் பேசியது தான் சோர்ஸ்

நான்: பாவம் அண்ணாமலை கஷ்டபட்டு எண்ணியுள்ளார், ஆனால் தமிழ்நாட்டில் அல்ல குஜராத்தில்

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

கட்டணமில்லா பேருந்து... ❣️😇

கல்விக்கட்டணம் இலவசம்..
விடுதிக்கட்டணம் இலவசம் ..

நீங்க படிச்சா மட்டும் போதும்னு, பிள்ளைகளை படிக்க வைக்கிற மண்ணு இது ...🖤❤️

account_circle
மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

ஆமா இது குடும்ப ஆட்சி தான் அனைத்து குடும்பம் பயன் அடையிற ஆட்சி

ஆமா இது குடும்ப ஆட்சி தான் அனைத்து குடும்பம் பயன் அடையிற ஆட்சி

#BestCMBestBudget #CMMKSTALIN
account_circle
Suriya Krishnamorthy(@SuriyaKML) 's Twitter Profile Photo

கல்வி கடனும்
கார்ப்பரேட் கடனும்
மோடி அரசு ஒப்புக்கொண்ட தகவல்.

account_circle
இந்துமதி கௌதமன் 🖤♥️(@indhumathi8686) 's Twitter Profile Photo

மதுரை எய்ம்ஸ் போன்று அறிவிப்போடு இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் கோவையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும். குறிப்பட்டு தேதியையும் சொல்கிறேன் 2026 -ஜனவரி மாதம் கோவை கலைஞர் நூலகத்தை கட்டி திறக்க உள்ளோம்.
தங்களுக்கு முறையாக அழைப்பு வரும். விழாவில் கலந்து கொள்ள வேண்டும்

account_circle