dr. Abinayaponnivalavan(@kamaraj_abinaya) 's Twitter Profile Photo

தருமபுரி தொகுதி கடகத்தூர் ஊராட்சி பச்சினம்பட்டி வாக்கு சாவடி யில் வன்முறை!
நாம்தமிழர் கட்சியினர் மீது பிற கட்சியினர் கொலை வெறி தாக்குதல்.. படுகாயத்துடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் உறவுகள் மருத்துவமனையில் அனுமதி.

account_circle
தமிழ்கலைக்குகன்🎙️(@Kalaigukan3) 's Twitter Profile Photo

நீலகிரியில் கால்நடைகளுக்கு தண்ணீர் உணவு பற்றாக்குறையால்...

கால்நடைகள் உயிர் இழந்து வருகிறது.. அரசு இதை கவனத்தில் எடுக்கவில்லை.. ஆனால் நீலகிரி நாம்தமிழர் கட்சி உறவுகள்.. இதை கையில் எடுத்து உதவி வருகிறார்கள்.. 🙏🏾🙏🏾

நீலகிரி சுற்றுவட்டார உறவுகள் இதை போல் உதவி செய்யுங்கள்.. 🙏🏾

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி எனும் அன்பும் ஆற்றலும் நிறைந்த வீட்டை (மாளிகை) ஒற்றை தூண் தான் தாங்கி பிடிக்கிறது என்று சொல்வது வேடிக்கையானது..

ஒன்றிற்கு மேற்பட்ட பல தூண்களால் தான் ஒரு வீட்டை(மாளிகை) கட்டி எழுப்ப முடியும்..

account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

தனுஷ்கோடிக் கடற்கரையைப் பார்வையிடும் நாம்தமிழர் கட்சியின் சமூகவலைத்தளத் தூண் .

சின்னத்தைப் பரப்பியதில் முக்கிய பங்காளர் .

தனுஷ்கோடிக் கடற்கரையைப் பார்வையிடும் நாம்தமிழர் கட்சியின் சமூகவலைத்தளத் தூண் .

#ஒலிவாங்கி சின்னத்தைப் பரப்பியதில் முக்கிய பங்காளர் .
account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் மிகப்பெரிய பலமே பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப பாசறை என்பதையும் தாண்டி, கட்சியின் கடை நிலையில்(தற்பெருமை அறியாத) உள்ள தமிழ்த்தேசிய உறவுகள் என்பதையும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மறந்து விடவேண்டாம்..🙏
NTK IT Wing

account_circle
சி.க.செந்தில் தமிழன் NTK(@GanesanSen5409) 's Twitter Profile Photo

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,
நாம்தமிழர் கட்சி
இரிசிவந்தியம் தொகுதி சார்பில் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம்
NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

செந்தமிழர் பாசறை குவைத் செந்தமிழர் பாசறை வளைகுடா

account_circle
🎙️சுரேஷ் நாம்தமிழர்🎙️(@JoshuaSha11454) 's Twitter Profile Photo

ஜூன் 4 அன்றை தேதியை எதிர்நோக்கி!!!
காலம் நமக்கு அளித்த மிகப்பெரிய கொடையாளர் அண்ணண் சீமான். நமக்காக வாக்களித்தவர்களை நன்றி என்ற வார்த்தைக்குள் சுருக்கி விடாது அவர்களின் வறுமைநிலையை போக்க அடிப்படை மாற்றம் சொல்லிற்க்கு ஏற்ப செயல்களை செய்தாக வேண்டும்.2026களம் நமக்கானது.நாம்தமிழர்✊

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துகள் ✊🏼

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின புரட்சி வாழ்த்துகள் ✊🏼
#நாம்தமிழர்
account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

இலஞ்சம் வாங்கத் தடை வந்திடுமோ எனும் பயத்தில் தமிழ்நாடு காவல்துறை நாம்தமிழர் கட்சிக்கு எதிராகச் செயற்படுகின்றது .

account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

நாம்தமிழர் கட்சி வாக்குக்கானது அல்ல , மக்களின் வாழ்க்கைக்கானது .

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

சாதி மதம் எங்கள் அடையாளம் அல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதுதான் எங்கள் அடையாளம்..💯🚶

account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

நாங்கள் 'தமிழர்கள்' என்று ஒன்றுப்படும் போதே சாதி மத உணர்ச்சிகள் செத்துவிழும்...

-அண்ணன் சீமான்

💪💪💪

நாங்கள் 'தமிழர்கள்' என்று ஒன்றுப்படும் போதே சாதி மத உணர்ச்சிகள் செத்துவிழும்...

-அண்ணன் சீமான்

#நாம்தமிழர் 💪💪💪
account_circle
கார்த்திக் பாபு Karthik Babu(@karthikjack007) 's Twitter Profile Photo

கணிப்பே இப்படி என்றால் கலம் எப்படி இருக்கும் 🔥🔥🔥🔥

எட்டுத்திக்கும் அதிரட்டும்

account_circle