திராவிட மாடல் (@yokeshakash) 's Twitter Profile Photo

Blue Sattai Maran #மக்கள் பரிசு மழையில்💛 நனைய கும்மாங்குத்து... #தீபாவளிக்கு சரவெடி #மக்களுக்காக அதிரடி மறுபடியும் #ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மீண்டும் செருப்படியா??? #பயத்தில் தீபாவளி

Kavin Solaimalai-SayYEStoWomenSafety&AIADMK (@kavinsolaimalai) 's Twitter Profile Photo

2026 ல் #அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வருடம் வருடம் பொங்கல் பரிசு 2500 ரூபாய் தரப்படும் அதோடு #தீபாவளிக்கு தரமான #சேலைகள் வழங்கப்படும். கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் விவசாயி #எடப்பாடியார் 2026🌱🌱

2026 ல் #அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 

வருடம் வருடம்  பொங்கல் பரிசு 2500 ரூபாய் தரப்படும் அதோடு #தீபாவளிக்கு தரமான #சேலைகள் வழங்கப்படும்.

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் விவசாயி 
 #எடப்பாடியார் 
       2026🌱🌱
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் #சென்னைக்கு திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் #போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் #மக்கள் அவதி dinakaran.com/diwali_chennai…

JUSTNOW SALEM (@justnowsalem) 's Twitter Profile Photo

#JUSTNOWSALEM #தீபாவளிக்கு சேலம் மண்டலத்தில் ரூ. 83.52 கோடிக்கு மது விற்பனை! உங்கள் ஊர் உங்கள் செய்திகள் உடனுக்குடன் உங்கள் கைகளில் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்! 👇👇👇 Official Facebook Page: facebook.com/Justnowsalem.i… #Salem | #tamilnadu | #salemdistrict |

#JUSTNOWSALEM

#தீபாவளிக்கு சேலம் மண்டலத்தில் ரூ. 83.52 கோடிக்கு மது விற்பனை! 

உங்கள் ஊர் உங்கள் செய்திகள் உடனுக்குடன் உங்கள் கைகளில் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

👇👇👇
Official Facebook Page:
facebook.com/Justnowsalem.i…

#Salem | #tamilnadu | #salemdistrict |
மு. சிவக்குமார் நாதக (@sivakum56664767) 's Twitter Profile Photo

*கவுச்சி தாண்டா எங்கள் அடையாளம்* 😄 புதுசா ரிலீஸ் ஆன படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்கும் கியூ இல்ல நேற்று #தீபாவளிக்கு சென்னையில் மட்டன் வாங்க நிற்கும் க்யூ வரிசை..!

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#ஈரோடு ஜவுளிக் கடைகளில் #தீபாவளிக்கு மறுநாளான இன்று #சலுகை அறிவிப்பு - dinakaran.com/today-diwali-o…

ParthaSarathy SanthanaKrishnan (@par_tha12345) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு டென் தவுசண்ட் வாலாவை போத்திண்டு வெடிச்சாப்ல ஒரு டிசைன்.! உள்ளாடைகள் not attached. பாக்கெட் இல்லை என்பதால் வாங்கவில்லை.

#தீபாவளிக்கு டென் தவுசண்ட் வாலாவை போத்திண்டு வெடிச்சாப்ல ஒரு டிசைன்.!  உள்ளாடைகள் not attached. 

பாக்கெட் இல்லை என்பதால் வாங்கவில்லை.
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு மறுநாள் #விடுமுறையை ஈடுசெய்ய #வேலை நாள் அறிவிப்பு! dinakaran.com/notice-of-diwa…

Ganapathy Kumar (@ganapathyk8512) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு திமுக #பர்சேஸ் செய்த #இரு வெடிகள்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

#தீபாவளிக்கு திமுக #பர்சேஸ் செய்த #இரு வெடிகள்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் #தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதியும் #விடுமுறை என அறிவிப்பு #Puducherry #Diwali #Holidays #DinakaranNews dinakaran.com/diwali_puduche…

கலைஞரிஸ்ட் (@sunseed1980) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு திரள்நிதி கேட்டு பிச்சை எடுக்கும் சீமான் 😁😁😁😁. #இந்த பொழப்புக்கு பைபாஸ் ரோட்டுல 10மணிக்கு மேல டார்ச் லைட்டோட நிற்கலாம் டா டேய் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான்

#தீபாவளிக்கு திரள்நிதி கேட்டு பிச்சை எடுக்கும் சீமான் 😁😁😁😁.   #இந்த பொழப்புக்கு பைபாஸ் ரோட்டுல 10மணிக்கு மேல டார்ச் லைட்டோட நிற்கலாம் டா டேய்  <a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a> <a href="/Seeman4NT/">செந்தமிழன் சீமான்</a>
Jeeva.Kamaraj (@jeevakamaraj) 's Twitter Profile Photo

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் #பகுதிநேர_ஆசிரியர்களுக்கு #தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும், அதுபோல் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். #gkvasan #tmc

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் #பகுதிநேர_ஆசிரியர்களுக்கு #தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும், அதுபோல் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

#gkvasan #tmc
G.K.Vasan (@gk__vasan) 's Twitter Profile Photo

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் #பகுதிநேர_ஆசிரியர்களுக்கு #தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும், அதுபோல் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக

JUSTNOW SALEM (@justnowsalem) 's Twitter Profile Photo

#JUSTNOWSALEM #தீபாவளிக்கு நோ லீவு ! உங்கள் ஊர் உங்கள் செய்திகள் உடனுக்குடன் உங்கள் கைகளில் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்! 👇👇👇 Official Facebook Page: facebook.com/Justnowsalem.i… #Salem | #tamilnadu | #salemdistrict | #salemcity | #SalemNews | #news | #NewsUpdate |

#JUSTNOWSALEM

#தீபாவளிக்கு நோ லீவு !

உங்கள் ஊர் உங்கள் செய்திகள் உடனுக்குடன் உங்கள் கைகளில் உங்களைத்தேடி வர எங்களை பின் தொடருங்கள்!

👇👇👇
Official Facebook Page:
facebook.com/Justnowsalem.i…

#Salem | #tamilnadu | #salemdistrict | #salemcity | #SalemNews | #news | #NewsUpdate |
ஹர்சன் சுரேஷ் (@allstarall27744) 's Twitter Profile Photo

12 #ஆயிரம் #பகுதிநேர #ஆசிரியர்களுக்கு #தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை - 22.10.2024

12 #ஆயிரம் #பகுதிநேர #ஆசிரியர்களுக்கு  #தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை - 22.10.2024
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க #நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு #மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் #உத்தரவு - dinakaran.com/diwali-burstin…

Umapathy 09 (@09umapathy26665) 's Twitter Profile Photo

#தீபாவளிக்கு மறுநாள் (01.11.2024) அரசு விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!