Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile
Sy.Gowthamraj

@sy_gowthamraj

😍

ID: 28521625

calendar_today03-04-2009 07:11:06

2,2K Tweet

3,3K Followers

226 Following

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

தேமுதிக, பாமக, மதிமுக stop your political business மக்களை விடுத்து வாரிசுகளுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

நாகரிகமற்று அசிங்கமான சொற்களால் சமூக வலைதளங்களில் கமெண்ட் இடும் எவரும் இருக்கும் கட்சியை நல்ல கட்சி என்று எப்படி ஏற்பது, அவர்களே தங்கள் கட்சிகளை கேடுகெட்ட கட்சியாக மாற்றுகிறார்கள்.

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

பிஜேபி அதிமுக கூட்டணியால் திமுக பதற்றம் அடைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள் அதிமுகவினர் உண்மையில் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

சாதி ஒழிப்பை பள்ளிகளில் முதல் ஒரு வாரம் முழுவதும் பாடமாக நடத்த வேண்டும். Thol. Thirumavalavan M.K.Stalin pa.ranjith வன்னி அரசு

Marx Kapital (@themarxkapital) 's Twitter Profile Photo

சாதியம் படிப்பிற்கு அப்பாற்பட்டது, அதை புரிந்துகொள்ள சமூக அறிவு அவசியம். Sy.Gowthamraj

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

10 லட்சம் பேர் கூடிய மாநாட்டை காட்டிலும், 100 பேர் கூடும் கம்யூனிஸ்ட், திராவிட, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டங்கள் உருவாக்கும் வலிமை மிகப்பெரியது youtu.be/EC0nDZWIAeY?si…

10 லட்சம் பேர் கூடிய மாநாட்டை காட்டிலும், 100 பேர் கூடும் கம்யூனிஸ்ட், திராவிட, விடுதலைச் சிறுத்தைகள்  கூட்டங்கள் உருவாக்கும் வலிமை மிகப்பெரியது

youtu.be/EC0nDZWIAeY?si…
Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

சமூக நோய்க்கான அடையாள அட்டை தான் சாதிச் சான்றிதழ், அதற்கான மருந்து இட ஒதுக்கீடு. நோய் தீரும் வரை மருந்து கொடுக்கப்பட வேண்டும்

Thavam (@thavamofficial) 's Twitter Profile Photo

ஜாதி பரிதாபங்கள் வீடியோ டெலீட்? அசிங்கப்பட்ட ஆண்ட பரம்பரைகள் !! வெளுத்துவிட்ட இயக்குனர் Sy.Gowthamraj Interview | Society paavangal Trending | Parithabangal #societyPaavangal #parithabangal #GOSU #laddupaavangal #Gowthamaraj #Arakalagam

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

தேர்தலில் தில்லுமுல்லு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லட்டும் ஏன் பிஜேபி சொல்லிக் கொண்டிருக்கிறது Rahul Gandhi Election Commission of India

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

அறிவு சார் மக்களால் அங்கீகரிக்கப்படுவது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சமூகத்தின் மீதான சமரசமற்ற அக்கறை கொண்டவர்களின் அங்கீகரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெறும் சக இயக்குனர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். Arulnithi tamilarasu D.IMMAN Olympia Movies

அறிவு சார் மக்களால் அங்கீகரிக்கப்படுவது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சமூகத்தின் மீதான சமரசமற்ற அக்கறை கொண்டவர்களின் அங்கீகரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெறும் சக இயக்குனர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். <a href="/arulnithitamil/">Arulnithi tamilarasu</a> <a href="/immancomposer/">D.IMMAN</a> <a href="/OlympiaMovies/">Olympia Movies</a>
The Debate (@thedebatetamil) 's Twitter Profile Photo

Gowtham Raj Speech | ஆண்ட பரம்பரையா! அடிமைடா நீ! சாதி தப்புனு சொல்லிக் கொடுங்க | The Debate Watch Full Video : youtu.be/Lqv7PakBLA4 #avudaiappan #tamizhatamizha #yavarumkelir #thedebate #castediscrimination #casteissue Sy.Gowthamraj

Gowtham Raj Speech | ஆண்ட பரம்பரையா! அடிமைடா நீ! சாதி தப்புனு சொல்லிக் கொடுங்க | The Debate

Watch Full Video : youtu.be/Lqv7PakBLA4

#avudaiappan #tamizhatamizha #yavarumkelir #thedebate #castediscrimination #casteissue  <a href="/sy_gowthamraj/">Sy.Gowthamraj</a>
Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

சாதிக்கு தீ மூட்டு சாதிக்க தீர்மானம் ஏற்று.. 👍 youtu.be/Lqv7PakBLA4?si…

சாதிக்கு தீ மூட்டு 
சாதிக்க தீர்மானம் ஏற்று.. 👍

youtu.be/Lqv7PakBLA4?si…
Gold Pandi Arulnithi (@goldpand_arul) 's Twitter Profile Photo

📖📖📖📖 #சாதி_ஒழிப்பை_பள்ளிப் #பாடத்திட்டத்தில்_கொண்டுவர #வேண்டும் ☦️📿☯️☯️சைவம், வைணவம், பௌத்தம், சமணம், கௌமாரம், காணபத்யம் இந்த மதங்களில் இருந்தவர்கள் இன்று இந்து மதத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த சாதியில் இருக்கிறார்கள். Sy.Gowthamraj

Sy.Gowthamraj (@sy_gowthamraj) 's Twitter Profile Photo

தெரு நாய்களுக்காக அன்பைச் செலுத்தும் இவர்களெல்லாம் சாதிக் கொடுமைகளால் சிதைவுறும் மனிதர்களின் மீது அன்பு கொண்டு ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்