Suthir (@suthirraja) 's Twitter Profile
Suthir

@suthirraja

இலக்கு ஒன்றே இறுதி வெற்றி...

ID: 1538992338

linkhttp://suthirraja.wordpress.com/ calendar_today22-06-2013 16:09:37

6,6K Tweet

2,2K Takipçi

761 Takip Edilen

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம் - தோழர் சேகுவேரா #CheGuevara #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #Inspiration #Motivation #motivationalquotes

சட்டப் பல்கலைக்கழகத்தில் முதல் பழங்குடியின மாணவர்! அவருக்கு எமது வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - தோழர் Shanmugam P மாநிலச் செயலாளர் #CPIM #CLATExam #LawUniversity

சட்டப் பல்கலைக்கழகத்தில் முதல் பழங்குடியின மாணவர்!
 
அவருக்கு எமது வாழ்த்துக்கள்! உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் - தோழர் <a href="/Shanmugamcpim/">Shanmugam P</a> மாநிலச் செயலாளர் #CPIM #CLATExam #LawUniversity
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

3-5 ஜூன் 2025 #CPIM மத்தியக்குழு முடிவுகள்; பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்தி மதவெறியை கூர்மைப்படுத்தும் பாஜகவை நாடு முழுவதும் அம்பலப்படுத்துவோம்! #BJPFailed Read More: shorturl.at/djYN5

“புரட்சியை நடத்தி முடிக்கும் திறமை பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு மக்களிடையே நீடித்து பணி புரிவது அத்தியாவசியமான முன் நிபந்தனை” ஆகும் - கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் முசாபர் அகமது #MuzaffarAhmad #MarxistQuotes #QuoteOfTheDay #Revolution #motivationalquotes

நான் ஜோசப். உணவு இல்லை! வீடு இல்லை! தண்ணீர் இல்லை! - பசியால் வாடும் பாலஸ்தீன குழந்தையின் அழுகுரல். உலகமே, பாலஸ்தீனத்தை விடுவிக்க ஒன்றுபடுங்கள்! #FreePalestine #EndGazaSiege #AllEyesOnMadleen More: youtube.com/shorts/V5TZBlr…

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

பிரச்சார கோரிக்கைகளை படித்து #CPIM கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த 88 வயது கமலம் அம்மாள்! #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People

திமுக ஆட்சியிலுள்ள குறைகளை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்; அதுதான் எங்களின் மக்கள் பணி தோழர் @shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM #CPIMProtest #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: youtu.be/qTOqx8aYOdo

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) பிறந்த நாள் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture

"உலகின் தலை சிறந்த சொல், செயல்". நாம் வருங்காலம் நோக்கி பீடுநடை போடுவோம் - உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவாரா (ராணுவ வீரர்களுக்கு ஆற்றிய சொற்பொழிவு – 19 ஆகஸ்ட் 1960) பிறந்த நாள் இன்று. #CheGuevara #Revolution #Socialism #MarxistQuotes #QuoteOfTheDay #motivationalquotes

ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்தும், மாநில அரசு செய்ய வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 11 – 20 வரை நடைபெற்று வரும் #CPIM பிரச்சார அனுபவங்களை பகிர்கிறார் #CPIM @shanmugamcpim #CPIMCampaign #LivelihoodRights #VoiceOfThePeople #CPIM4People More: youtu.be/0hwDhw5i9nw

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

திண்டுக்கல்லில் #CPIM பிரச்சார இயக்கத்தில் புகுந்து இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்ட பெண் தோழர்களை இரவாகியும் விடுவிக்காத காவல்துறையை கண்டித்து மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி தலைமையில் நள்ளிரவிலும் தொடரும் போராட்டம் @cmotamilnadu

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றக் கூடாதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! shorturl.at/BHKHo

இந்துக்களை திரட்டி என்ன செய்யப் போறீங்க? – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #MurugarManadu #BJPFails #TnRejectsBJP More: youtu.be/Cvc8TlMSrgo

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

திருப்பரங்குன்றத்தில் இருப்பது சிக்கந்தர் தர்காவே அல்ல என்று மத பகைமையை உருவாக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்து முன்னணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்? – @suve4madurai #CPIM #Thiruprankundram #SikkandarDargah #HinduMunnani #TnPolice More: youtube.com/shorts/v31AJFP…

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

கேரள பள்ளிகளில் ஜூம்பா டான்ஸ் அறிமுகப்படுத்தி கல்வியில் வழிகாட்டும் கேரள இடது முன்னணி அரசு. #ZumbaDance #Kerala #Education #LDFGovt #LeftAlternative More: youtube.com/shorts/NKHZHXe…

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

தனிப்படை காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாருக்கு நீதி கேட்டு சிவகங்கையில் #CPIM போராட்டம்! #JusticeForAjithkumar youtu.be/GmFYF-riUow

CPI (M) (@cpimspeak) 's Twitter Profile Photo

CPIM Polit Bureau Member Dr. Ashok Dhawale on the draconian Maharashtra Special Public Security Bill introduced by the BJP-led Maharashtra state government in the name of controlling "Urban Naxals".

G Ramakrishnan (@grcpim) 's Twitter Profile Photo

#CPM கல்ப்பெட்டா (வயநாடு) தொகுதி MLA தோழர் சசீந்திரன் தான் இது எளிமையான வாழ்கையோடு மக்களுக்கு தொண்டு செய்யும் MLA க்களை கம்யுனிஸ்ட் கட்சிகளில் தான் காணமுடியும்.

#CPM கல்ப்பெட்டா (வயநாடு) தொகுதி MLA தோழர் சசீந்திரன் தான் இது எளிமையான வாழ்கையோடு

மக்களுக்கு தொண்டு செய்யும் MLA க்களை கம்யுனிஸ்ட் கட்சிகளில் தான் காணமுடியும்.
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

மதங்கள் என்பவை அந்தக் காலத்திலிருந்த சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக ஏற்பட்டவையே. அவைகளை இன்றைக்கும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவதில் என்ன பொருள்? - தீரமிக்க போராட்டக்காரர் தோழர் பி.ராமமூர்த்தி (நினைவில் நிற்கும் நிகழ்வுகள் புத்தகத்திலிருந்து)