Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile
Surya Born To Win

@surya_borntowin

Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |

ID: 3032189814

calendar_today20-02-2015 06:10:19

142,142K Tweet

69,69K Followers

500 Following

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கைது! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உதவும் வகையில் தடயங்களை அழிக்க உதவிய நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் கைது.

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உதவும் வகையில் தடயங்களை அழிக்க உதவிய நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் கைது.