Sun News
@sunnewstamil
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
ID:1079310252
http://www.sunnetwork.in/ 11-01-2013 11:15:06
300,3K Tweets
2,4M Followers
26 Following
Follow People
#XPost | 'புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்' -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
#SunNews | M.K.Stalin | #WorldBookDay
மதுரை சித்திரை திருவிழா - களைகட்டும் தூங்கா நகரம்!
#SunNews | #MaduraiMeenakshiAmmanTemple | #ChithiraiThiruvizha
#JUSTIN | பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரிடம் இருந்து ரயிலில் ₹4 கோடி பிடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒரு சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு
#SunNews | #Elections2024 | #NainarNagendran
#WATCH | “இந்த மாதிரி ஒரு கட்சியில் இருந்தேன் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது!” -சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் பேட்டி!
#SunNews | #GayathriRaghuram | #NarendraModi | #BJP | #AIADMK
#Instantகமெண்ட் | உலக புத்தக தினம் இன்று! 📚
இதுவரை நீங்கள் எத்தனை புத்தகங்கள் படித்துள்ளீர்கள்?
நீங்கள் படித்ததில் பிடித்தது எது?
#SunNews | #WorldBookDay | #Books
#SportsUpdate | “டி20 போட்டிகளில் 40 பந்துகளில் சதமடிக்கும் திறன் விராட் கோலியிடம் உள்ளது” -சவுரவ் கங்குலி, இந்திய முன்னாள் கேப்டன்
#SunNews | #ViratKohli | #SouravGanguly | #RohitSharma
#Watch | மதுரை சித்திரை திருவிழாவில் மறைந்த நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் நினைவாக அன்னதானம் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள்!
#SunNews | #Vijayakanth | #Madurai | #ChithiraiThiruvizha
#வானிலைசெய்திகள் | தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை!
#SunNews | #WeatherUpdate | #Summer | #HeatWave
#ElectionUpdate | கர்நாடக மாநில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு
#SunNews | #VCK | #Congress | Thol. Thirumavalavan
#ElectionUpdate | கேரளா: அம்பலமான கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் நாடகம்!
#SunNews | #Kerala | #Kollam | #Elections2024
#WATCH | சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
#SunNews | #ChitraPournami | #Tiruvannamalai
#JustIn | கேரள மாநிலம் வயநாடு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி!
#SunNews | #LokSabhaElections2024 | #Wayanad | #RahulGandhi | M.Thamimun Ansari