Sun News(@sunnewstamil) 's Twitter Profileg
Sun News

@sunnewstamil

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

ID:1079310252

linkhttp://www.sunnetwork.in/ calendar_today11-01-2013 11:15:06

300,3K Tweets

2,4M Followers

26 Following

Follow People
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்ன?” -விளக்கும் கால்நடை மருத்துவர் பிரகாஷ்

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா தேவாலயத்தில் ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர்ப் பவனி வரும் 14ம் தேதி நடக்க உள்ளது

|

#NewsUpdate | தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா தேவாலயத்தில் ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர்ப் பவனி வரும் 14ம் தேதி நடக்க உள்ளது #SunNews | #Tanjavur
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “நாய் வளர்ப்பவரா நீங்க.. அப்போ.. இத மட்டும் செஞ்சிடாதீங்க..” -எச்சரிக்கும் கால்நடை மருத்துவர் அருண்

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பியுஷ் சாவ்லா இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

| |

#IPLUpdates | மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பியுஷ் சாவ்லா இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல் #SunNews | #MIvsSRH | #IPL2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| குஜராத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வந்துள்ள பள்ளி மாணவர்களுடன், கலைஞர் நினைவிடத்தில் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

| Anbil Mahesh |

#NewsUpdate | குஜராத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வந்துள்ள பள்ளி மாணவர்களுடன், கலைஞர் நினைவிடத்தில் கலந்துரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்! #SunNews | @Anbil_Mahesh | #Chennai
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| டெல்லியில் 15 டன் போலி மசாலாப் பொடிகள் பறிமுதல் - 2 தயாரிப்பு ஆலைகளுக்கு சீல்

| |

#NewsUpdate | டெல்லியில் 15 டன் போலி மசாலாப் பொடிகள் பறிமுதல் - 2 தயாரிப்பு ஆலைகளுக்கு சீல் #SunNews | #Delhi | #FakeMasala
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சென்னை எம்.டி.சி. பேருந்து நடத்துநர்களுக்கு 8000 உலோக விசில்கள் வழங்க உள்ளதாக சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு

| | |

#NewsUpdate | சென்னை எம்.டி.சி. பேருந்து நடத்துநர்களுக்கு 8000 உலோக விசில்கள் வழங்க உள்ளதாக சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவிப்பு #SunNews | #CSK | #MTCBus | #WhistlePodu
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அரை சதத்தை தவற விட்டு ஆட்டமிழந்த ட்ராவிஸ் ஹெட்

|

#IPLUpdates | அரை சதத்தை தவற விட்டு ஆட்டமிழந்த ட்ராவிஸ் ஹெட் #SunNews | #MIvsSRH
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | “இந்த ஊருக்காக ஒரு டிராக்டர் எப்போதுமே இலவசமா நிக்கும்..”

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நாட்டிலேயே இன்று 4வது அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது

| |

#JUSTIN | நாட்டிலேயே இன்று 4வது அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது #SunNews | #WeatherUpdate | #HeatWave
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 20,097 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்

|

#JUSTIN | பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 20,097 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் #SunNews | #TNEA2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மோசமான வானிலை காரணமாக தரையிறங்க  முடியாமல் தவித்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பயணித்த ஹெலிகாப்டர்!

பலத்த காற்று மழை காரணமாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலையில் ஜர்ஸூகுடா என்ற இடத்தில் 30 நிமிடங்களுக்குப் பிறகு தரையிறங்கியதாகத் தகவல்!…

#NewsUpdate | மோசமான வானிலை காரணமாக தரையிறங்க  முடியாமல் தவித்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பயணித்த ஹெலிகாப்டர்! பலத்த காற்று மழை காரணமாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலையில் ஜர்ஸூகுடா என்ற இடத்தில் 30 நிமிடங்களுக்குப் பிறகு தரையிறங்கியதாகத் தகவல்!…
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் உயிரிழப்பு

கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.…

#NewsUpdate | கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் உயிரிழப்பு கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.…
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு!

| |

#IPLUpdate | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு! #SunNews | #MIvsSRH | #IPL2024
account_circle