l 🖤N❤️D💚I🧡A💙 (@sudha19426575) 's Twitter Profile
l 🖤N❤️D💚I🧡A💙

@sudha19426575

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் . இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்

ID: 1208698331754483712

calendar_today22-12-2019 10:38:46

19,19K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

l 🖤N❤️D💚I🧡A💙 (@sudha19426575) 's Twitter Profile Photo

எதிர்கால இந்திய பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDRahulGandhi

எதிர்கால இந்திய பிரதமருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  #HBDRahulGandhi
மு.க 🖤♥️ (@muka1970) 's Twitter Profile Photo

படி படி படி படி படியா முன்னேறு படிச்சுட்டு வந்து என்னை திட்டு கேள்வி கேள் இதுவே திராவிட மாடல்

Tamil Ka.Amutharasan (@amutharasan_dmk) 's Twitter Profile Photo

உங்களுக்காக நான் இருக்கேன் இது எல்லோருக்குமான ஆட்சி - மாண்புமிகு #CMMKStalin

நல்லவன் (@vaalvaan) 's Twitter Profile Photo

தமிழர்களின் பெருமையான கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுத்து விட்டு ஓட்டுக்காக மட்டும் தமிழ்க்கடவுள் என்னை கையில் எடுக்கும் சங்கிகளிடம் நானும் ஏமாற மாட்டேன் என் பக்தர்களும் ஏமாற மாட்டார்கள் இப்படி, தமிழ்க் கடவுள் முருகன் 🦚

நாகப்பட்டினத்தான் ❁ (@vinosh_selvam) 's Twitter Profile Photo

அண்ணாவை தூக்கி போட்டுட்டு அமித்ஷா வை இனைத்த அஇஅ(அமித்ஷா)திமுக...😂

அண்ணாவை தூக்கி போட்டுட்டு அமித்ஷா வை இனைத்த அஇஅ(அமித்ஷா)திமுக...😂
syed (@syed9813) 's Twitter Profile Photo

இந்தியாவ பார்த்து அமெரிக்காகாரன் பயப்புடுறான் - ரங்கராஜ் பூண்டே அப்ப புரியல இப்ப புரியுதூ 😭😭.

இந்தியாவ பார்த்து அமெரிக்காகாரன் பயப்புடுறான் - ரங்கராஜ் பூண்டே 

அப்ப புரியல இப்ப புரியுதூ 😭😭.
U2 Brutus (@u2brutus_off) 's Twitter Profile Photo

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பீருங்க...

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பீருங்க...
ச.ஷாஜஹான் .திருச்சி (@acurantivi) 's Twitter Profile Photo

நானும் பாய் ஏதோ ஹதீஸ் ( நபிகள் நாயகம் வாழ்க்கை )சொல்ல வாறார்னு நினைச்சேன்... பார்த்தப்பத்தான் தெரியுது.. நீங்களும் பாருங்க 😂😅🤣😃😄

Guru samy (@gurusam22264832) 's Twitter Profile Photo

என்னமோ சேர் எல்லாத்தையும் அடிக்கி வைச்சானுகளாம்! என்ன ஒழுக்கம், இந்தக் காட்டுப்பாடு யாருக்கு வரும்னு கலர் கலரா ரீல் விடுறானுக சங்கி நாதாரிகள். விசாகப்பட்டிணத்தில் அவனுக நடத்துன யோகா மாநாடு முடிஞ்சதும் நடந்தது இந்த கூத்து. வெக்கங்கெட்டவனுக! அந்த பவன் கல்யாண் மூஞ்சி தெரிதா? 😂

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

நடிகர் விஜய் பிறந்தநாள் பேனர் விழுந்து முதியவருக்கு பலத்த காயம்! 7 பேர் மீது வழக்கு பதிவு! தவெகவினர் 3 பேர் கைது! ஆனா யோக்கியம் மாதிரி பேசுவார்கள்.. இந்த பேனரை வைத்ததும் திமுக தான் என்று சொன்னாலும் சொல்லுவார்கள் இந்த தற்குறி விர்ச்சுவல் வாரியர்ஸ்!

நல்லவன் (@vaalvaan) 's Twitter Profile Photo

Sun News பாத்தோமே உங்க சுயமரியாதைய.. அடே பழைய ஓடோபோன் மூஞ்சா... ஓசி சோத்துக்கு போன மாதிரி பந்தில குந்திட்டு.. 🤦‍♂️🤦‍♂️

<a href="/sunnewstamil/">Sun News</a> பாத்தோமே உங்க சுயமரியாதைய.. அடே பழைய ஓடோபோன் மூஞ்சா...

ஓசி சோத்துக்கு போன மாதிரி பந்தில குந்திட்டு.. 🤦‍♂️🤦‍♂️
Dr Adina Priscilla ♠️❤️ (@dixadinadmk) 's Twitter Profile Photo

இந்த பதிவு கழகத் தொண்டர்களுக்காக மட்டும் வேறு யாரும் பார்க்கக்கூடாது.. எதிர்க்கட்சியினர் இதை பார்த்த பிறகு தற்கொலை செய்து கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல...

#தமிழ்நாடு Stalin is more Dangerous than Kalaignar (@pugal0405gmail4) 's Twitter Profile Photo

🔹🔸 *சமூக நீதி காவலர் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று!* 🙏

🔹🔸 *சமூக நீதி காவலர் என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று!* 
🙏
MASS Talks (@masmasood3) 's Twitter Profile Photo

*🔹🔸வெக்கம் கெட்டவங்களா...!* *என்ன மணி சார் அதிமுகவை பொரட்டி எடுத்திருக்காரு*😂

Guru samy (@gurusam22264832) 's Twitter Profile Photo

அமெரிக்காவின் போக்கிரித்தனத்தை அன்றே கண்டித்த நடிகர் ஞானியார் வடிவேலு.. 🤣🤣🤣