SSR 🐘 (@ssr_sivaraj) 's Twitter Profile
SSR 🐘

@ssr_sivaraj

நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்🙏🙏

ID: 226472103

calendar_today14-12-2010 06:58:38

99,99K Tweet

11,11K Followers

1,1K Following

SSR 🐘 (@ssr_sivaraj) 's Twitter Profile Photo

காலை வெம்பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும் மாலை யாமம்வை கறையெலாஞ் செந்தழல் வடிவாய் வேலை யும்பரு கியவெழும் வெம்மைபோய் விளிந்து பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார். #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்