sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

அஜித் அவர்களின் உழைப்பு அசாத்தியமானது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தனி மனிதனின் சாதனை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் AK .

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் பங்க் ஊழியர் இன்று தெருவோரத்தில் படுத்திருக்கும் நபர்

ஆட்சியில், தமிழக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்

எதை நோக்கி செல்கிறது தமிழகம். 🤦🤧

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

தனது குரு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை போலவே தமிழகத்தில் ஓய்வின்றி உழைக்கும் தலைவன் எங்கள் அண்ணன் K.Annamalai (மோடியின் குடும்பம்) 🔥😍

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 500 நாட்களே உள்ளன; அதற்கான பணிகளை இப்போதே துவக்க வேண்டும்
-தலைவர் அண்ணாமலை,🔥
4CM

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo


1,மன்னார்குடியில் கஞ்சா போதையில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய வாலிபர்..

2,மதுரையில் வழியில் செல்லும் மக்களை, கடை உரிமையாளரை தாக்கிய மது போதை ஆசாமிகள்..

3,புத்தூர் அருகே ரேஷன் கடையில் தலைக்கேறிய போதையில் தூங்கிய ரேஷன் கடை ஊழியர்..

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

ஆட்சியில் உண்மையாக விடியல் கிடைத்துள்ளது யாருக்கு என்றால் சாராயம் விற்பவன், கஞ்சா விற்பவன் , போதை மருந்து கடத்துபவன் இவர்களுக்கு தான் விடியல் இதற்கு தமிழக ஏவல்துறையும் துணை 🤦 💦💦💦

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

SC, ST இட ஒதுக்கீடுகளை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம் என அமித்ஷா பேசுவது போல் போலி வீடியோ வெளியிட்ட தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன்- மே-1-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கெடு.🔥🔥

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: அண்ணன் அண்ணாமலை 🔥🔥
4CM

சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: அண்ணன் அண்ணாமலை 🔥🔥
#Annamalai4CM   #Annamalai
account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியில் பெட்ரோல் போட சொல்லி அவரை தாக்கி பெட்டியில் இருந்த ரூபாயையும் கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள் சிசிடிவி காட்சி.

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

அரசு விடுதியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்!

தமிழகத்தில் இளைய தலைமுறையினரை அழிப்பது தான் நோக்கமா?

அரசு விடுதியில் போதையில் மிதக்கும் மாணவர்கள்!

தமிழகத்தில் இளைய தலைமுறையினரை அழிப்பது தான் #திராவிட_கஞ்சா_மாடலின் நோக்கமா?
account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு என்றால் இந்துக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர குடிமக்களா ?

காங்கிரஸ் இவ்வாறு கூறினால் மதவாதம் அல்ல அதை பிரதமர் மக்களிடம் கூறினால் மதவாதமா ?

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை 45 வினாடிகளில் விளக்கப்பட்டது.

அதே நேரத்தில் வேடிக்கையாகவும் பயமாகவும் இருக்கிறது. இதை அவசரமாக வைரலாக்க வேண்டும்.

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

இப்போது செய்தி சேனலில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் பற்றிய செய்திகள்தான் வருகிறது

, தமிழ்நாட்டு போதைமயமாக மாற்றிவிட்டது 🤦

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

ஈரோடு தாளவாடி அருகே கர்ப்பிணி பெண் திராவிட மாடல் குடிகாரனால் அடித்து கொலை..!!

இன்னும் எத்தனை பேர் இறந்த பிறகு மதுக்கடையை மூடுவீர்கள் Kanimozhi (கனிமொழி) M.K.Stalin அவர்களே.

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

SC, ST இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் அரசு முயற்சித்தது உண்மைதான்.
~திராவிட செம்பு பத்திரிக்கையாளர் மணி

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

இப்படி ஒரு போட்டி தமிழகத்தில் வைத்தால் தவழ்ந்தபாடியாரின் டயர் நக்கி குரூப்ஸ் தான் முதல் பரிசை வெல்லும்😂😂🤣🤣

account_circle
sankar s (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய சட்டம்.

உங்களிடம் 10 லட்சம் சேமிப்பு இருந்தால், உங்கள் இறப்புக்குப் பிறகு உங்கள் குடும்பத்திற்கு 4.5 லட்சம் மட்டுமே கிடைக்கும், மீதமுள்ள 5.5 லட்சம் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும்.

account_circle