S.R.RAJA
@srrajamla
MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMK
ID: 716881960350523392
http://www.facebook.com/www.tasrraja 04-04-2016 06:55:53
2,2K Tweet
16,16K Followers
98 Following
#என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட DMK Youth Wing ஏற்பாட்டில் வண்டலூர் பவானி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற நிகழ்வில் கலந்துகொண்டப்போது.
தாம்பரம் மாநகரம், தாம்பரம் கிழக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியப்போது.
தாம்பரம் மாநகரம், தாம்பரம் மேற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது.
தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.
தாம்பரம் மாநகரம், பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.
பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.