S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile
S.R.RAJA

@srrajamla

MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMK

ID: 716881960350523392

linkhttp://www.facebook.com/www.tasrraja calendar_today04-04-2016 06:55:53

2,2K Tweet

16,16K Followers

98 Following

S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile Photo

#என்_உயிரினும்_மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட DMK Youth Wing ஏற்பாட்டில் வண்டலூர் பவானி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற நிகழ்வில் கலந்துகொண்டப்போது.

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற “இல்லந்தோறும் இளைஞர் அணி” இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாமை துவக்கி வைத்து உரையாற்றியப்போது.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியப்போது.

செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்குட்பட்ட, முடிச்சூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டபோது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச அளவில் சென்னை F4 கார் பந்தயம் நடைபெறுகிறது. #Formula4Chennai

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச அளவில் சென்னை F4 கார் பந்தயம் நடைபெறுகிறது.

#Formula4Chennai
S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile Photo

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.Udhay அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டப்போது.

S.R.RAJA (@srrajamla) 's Twitter Profile Photo

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்க்கொண்டப்போது.

தாம்பரம் மாநகரம், தாம்பரம் கிழக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியப்போது.

தாம்பரம் மாநகரம், தாம்பரம் மேற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது.

தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.

தாம்பரம் மாநகரம், பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.

பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.Tha Mo Anbarasan அவர்களுடன் கலந்துக்கொண்டுப்போது.