Sraj (@sraj82181749) 's Twitter Profile
Sraj

@sraj82181749

I love cinema

ID: 1338007965949816833

calendar_today13-12-2020 06:29:14

969 Tweet

9,9K Takipçi

779 Takip Edilen

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

காய்கறி சந்தை வியாபரிகள் யார் கேட்டாலும் விஜய் விஜய் தான் சொல்றாங்க 🥺🔥 இப்படி அடிமட்ட மக்கள் அன்பை பெற்றது எம். ஜி. ஆர் அவர்களுக்கு பிறகு விஜய் அண்ணாக்கு தான் 🔥❤️ 2026 ல் புரட்சி உறுதி TVK Vijay

priya (@priyankasmile01) 's Twitter Profile Photo

இது அரசு பேருந்து இல்ல ஸ்டாலின் பேருந்து அப்படித்தான் இருக்கும்.. கடைசில குழந்தைகளை நடுரோட்டில் நிற்க வைத்து தான் ஸ்டாலின் அரசின் சா(சோ)தனை!!🤦🏻‍♀️ இது மகளிர் விடியல் பயணம் அல்ல மகளிர் மறியல் பயணம்!!🤦🏻‍♀️ DMK M.K.Stalin #DMKFailsTN

Nanban (@yournanban) 's Twitter Profile Photo

Team Self Respect(TVK) Vs Team Money(DMK) வரும் 2026 சட்டமன்ற தேர்தல் சுயமரியாதைக்கும்(தவெக) TVK Vijay , பணத்திற்குமான(திமுக) தேர்தலாக அமையப்போகிறது. இதுவரை பணத்தைக் கொடுத்து தங்களின் தன்மானத்தை இழக்க செய்த திமுகவை மக்கள் சுயமரியாதையோடு தோற்கடிக்க வேண்டும். காலங்காலமாக

Team Self Respect(TVK) Vs Team Money(DMK)

வரும் 2026 சட்டமன்ற தேர்தல் சுயமரியாதைக்கும்(தவெக) TVK Vijay , பணத்திற்குமான(திமுக) தேர்தலாக அமையப்போகிறது. இதுவரை பணத்தைக்  கொடுத்து தங்களின் தன்மானத்தை இழக்க செய்த திமுகவை மக்கள் சுயமரியாதையோடு தோற்கடிக்க வேண்டும்.

காலங்காலமாக
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

பறவையே நீ எங்கள் மனதில் இருக்கிறாய். வயது முதிர்ந்து சுயநினைவை இழக்கும் வரை உன் வரிகள் மனதில் பத்திரமாக இருக்கும் ❤️ #NaMuthukumar

பறவையே நீ எங்கள் மனதில் இருக்கிறாய். வயது முதிர்ந்து சுயநினைவை இழக்கும் வரை உன் வரிகள் மனதில் பத்திரமாக இருக்கும் ❤️

#NaMuthukumar
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

பாஜக குறித்த சிறுபான்மை மக்களின் சந்தேகத்தைப் போகிட வேண்டியது இளைஞர் அணியினர் பொறுப்பு ~ கலைஞர் கருணாநிதி பணப் பேய்கள் வேண்டுமானால் திமுகவை ஆதரிக்கலாம். ஆனால் மானமும், அறிவும், புரிதலும் இருக்கும் எவரும் கேடுகெட்ட திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் 💯

பாஜக குறித்த சிறுபான்மை மக்களின் சந்தேகத்தைப் போகிட வேண்டியது இளைஞர் அணியினர் பொறுப்பு ~ கலைஞர் கருணாநிதி

பணப் பேய்கள் வேண்டுமானால் திமுகவை ஆதரிக்கலாம். ஆனால் மானமும், அறிவும், புரிதலும் இருக்கும் எவரும் கேடுகெட்ட திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் 💯
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

லாக்கப் மரணத்தால் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்கள் அண்ணனை TVK Vijay இப்பொழுது கட்சி அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள் …

லாக்கப் மரணத்தால் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்கள் அண்ணனை TVK Vijay இப்பொழுது கட்சி அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள் …
பத்ரி (BADHRIMURUGESH) (@badhrimurugesh1) 's Twitter Profile Photo

2026ல் எங்கள் தளபதியை முதல்வராக காட்டிய தூத்துக்குடியை சார்ந்த எங்கள் மண்ணின் மைந்தன் யாதும் அறியான் படத்தின் இயக்குனர் திரு.M.கோபி அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் கழக செயலாளர் Ajitha Agnel ஆக்னல் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்கள் TVK Vijay

2026ல் எங்கள் தளபதியை முதல்வராக காட்டிய தூத்துக்குடியை சார்ந்த எங்கள் மண்ணின் மைந்தன் யாதும் அறியான் படத்தின் இயக்குனர் திரு.M.கோபி அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் கழக செயலாளர் Ajitha Agnel  ஆக்னல்  பாராட்டி பொன்னாடை போர்த்தினார்கள் TVK Vijay
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

சிறைசாலை கொலைகளுக்கு,நீதிக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! கைகோர்ப்போம் ! களம் காண்போம்!

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார் விஜய் #TVK | #Vijay | #Lockupdeath

#BREAKING |  காவல்துறை விசாரணையின்போது  உயிரிழந்த 18 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார் விஜய்

#TVK | #Vijay | #Lockupdeath
Sulbikar (@sulbikar1) 's Twitter Profile Photo

தவெக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஜெகதீசன் அவர்களுக்கான பதில் TVK Vijay RamKumarr N Anand Full video in Vetri Vaagai youtube channel youtu.be/oQJOSbeBRns?si…

Mathankumar M #TVKVijay . Virtual Warrior (@sathyaaro777) 's Twitter Profile Photo

தலைவன் ரொம்ப சந்தோசமா இருக்கான் 🔥 அது போதும் எனக்கு #TVKVijay‌ 💕💕❤❤👇👇👇😎😎🙏🙏

தலைவன் ரொம்ப சந்தோசமா இருக்கான் 🔥 அது போதும் எனக்கு #TVKVijay‌ 💕💕❤❤👇👇👇😎😎🙏🙏
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

கண்கலங்கிய விஜய்.. சோகமுகத்துடன் நின்ற காட்சிகள் #Chennai | #TVKVijay | #TVK | #Vijay | #Protest

RAJALAKSHMI TVK வடசென்னை (@rajalakash49157) 's Twitter Profile Photo

ஆண்களுக்கு நிகராக ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் Sonia Arunkumar எனது அன்பு சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎂🎊🫶🫂🍫 #தமிழகவெற்றிக்கழகம்‌ #தமிழகத்தை_மீட்போம்

ஆண்களுக்கு நிகராக ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும் Sonia Arunkumar  எனது அன்பு சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎂🎊🫶🫂🍫

#தமிழகவெற்றிக்கழகம்‌
#தமிழகத்தை_மீட்போம்
Pradeep TVK 🇪🇸 (@pradeepmsg) 's Twitter Profile Photo

எது உண்மை எது பொய் என்று மக்களிடையே எடுத்து சொல்லும் ஊடகங்கள்... சமீப காலமாக ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்தும் ஒரு நிறுவனத்தை சார்ந்தும் இயங்குவது கண்டனத்திற்குரியது. News Tamil 24x7 தொடர்ந்து தவெக குறித்து அவதூறு பரப்பும் வேலையை செய்து வருகிறது.. மாப்பிள்ளை சாரின் அழுத்தமா