
Madurai S Bala
@slbala
State Deputy Secretary @DMKITWing, Studied at Asian College of Journalism சுயமரியாதைக்காரன்
ID: 202498367
14-10-2010 04:56:28
9,9K Tweet
32,32K Takipçi
724 Takip Edilen



Excellent article by Stanly Johny Hope British Prime Minister announcement and France initiative in UN.... will pave way for long expected Two state solution... At the same time victims and deceased should get Justice...



கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் (13-08-2025) தீர்மானம் : 1 சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத்திருட்டு” மற்றும் “SIR” (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்


கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம். S.I.R, வாக்காளர் பட்டியல் முறைகேட்டுக்கு கண்டனம் - ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் வெற்றிக்குப் பாராட்டு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026-இல்



எல்லோருக்குமாக சிந்திக்கும் அரசு. இந்த திராவிட மாடல் M.K.Stalin அரசு

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, சேப்பாக்கம் மத்திய பக்கிங்காம் கால்வாயை ரூ.31 கோடி மதிப்பில் தூர்வாரும் பணியை, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் Durai Murugan மாமா அவர்களுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தோம். இந்தப்பணி, மழைக்காலத்தில் சேப்பாக்கம்,








இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், கோட்டைக் கொத்தளத்தில் இன்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட விழாவில் பங்கேற்றோம். ‘தகைசால் தமிழர்’ விருது - துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’



