SINDHUNAVEEN (@sindhunaveen9) 's Twitter Profile
SINDHUNAVEEN

@sindhunaveen9

ID: 1255454021894189056

calendar_today29-04-2020 11:09:14

60 Tweet

359 Followers

19 Following

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது. ஒரு தேர்ந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன். #AgniSiragugal

என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது. ஒரு தேர்ந்த நடிகை போல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன்.
#AgniSiragugal
SINDHUNAVEEN (@sindhunaveen9) 's Twitter Profile Photo

My ❤️. Happy 7th anniversary...Loved u Then .....Loved u still ...... Always have......Always will.....❤ ❤ ❤ ❤ ❤ ❤

My ❤️. Happy 7th anniversary...Loved u Then .....Loved  u still ......  Always have......Always will.....❤ ❤ ❤ ❤ ❤ ❤
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

ஒரு மாசமா ஹைத்ராபாத் ட்ரைடண்ட் ஹோட்டல்லதான் இருக்கேன். தமிழ் சினிமாவே இங்கதான் இருக்கு. அத்தன தெரிஞ்ச முகங்கள். ஆனா இன்னிக்கு காலைல சாப்டுட்டு லாபி வழியா வந்தா தெய்வதரிசனம். பாரதிராஜா அய்யாகிட்ட #அக்னிச்சிறகுகள் கிளைமாக்ஸ் காட்டுனேன். மிரட்சி என்றார். இந்த நாள் இனிய நாளே!

John Mahendran (@johnroshan) 's Twitter Profile Photo

Energy and passion combined abt Filmmaking is Naveen Hidhayath. Moodarkoodam was not beginners luck but result of sheer passion n conviction to make gud movies. Enjoying every moment with him in his dream project.

Energy and passion combined abt Filmmaking is Naveen Hidhayath. Moodarkoodam was not beginners luck but result of sheer passion n conviction to make gud movies. Enjoying every moment with him in his dream project.
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

விவசாயிகள் மீதான இந்த வன்முறைகளையும் அநீதியையும் வரலாறு மறக்காது. உரிமைகளை மீட்க அச்சமற்ற சுயநலமற்ற பல போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் வரலாறு பார்த்தும் பதிந்துமே வருகிறது. உரிமையே மூச்சென உயிரது துச்சமென தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீரவணக்கங்கள் 🙏🏿❤️‍🔥 #FarmersProtest

Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

கரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

கரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

நான் பாடல் எழுதி Raja yuvan மாஸ் குரலில் பாடி @TherukuralArivu ராப் எழுதி பாடி vijayantony ArunVijay மாஸ் தோற்றத்தில் Natarajan sankaran இசையில் #போராடுவோம் என்று ஒரு மாஸ் பாட்டு செம்ம🔥 #AgniSiragugal trailer & songs sooon!!! Amma Creations T Siva d paranjothi Akshara Haasan

நான் பாடல் எழுதி
Raja yuvan மாஸ் குரலில் பாடி
@TherukuralArivu ராப் எழுதி பாடி
vijayantony ArunVijay மாஸ் தோற்றத்தில்
Natarajan sankaran இசையில்
#போராடுவோம் என்று ஒரு மாஸ் பாட்டு
செம்ம🔥
#AgniSiragugal trailer & songs sooon!!!
Amma Creations T Siva d paranjothi Akshara Haasan
SINDHUNAVEEN (@sindhunaveen9) 's Twitter Profile Photo

I see myself as a mom first & I am so lucky to have a role in my life....I wish happy mothers day to all the moms out there❤❤❤🧡❤

I see myself as a mom first & I am so lucky to have a role in my life....I wish happy mothers day to all the moms out  there❤❤❤🧡❤
Naveen Hidhayath (@naveenfilmmaker) 's Twitter Profile Photo

வாழ்க்கையோட பெரும்பாலான விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு. நாளைய என் விடியல் என்னவா வேணா இருக்கலாம். ஆனா கண்டிப்பா வழக்கமானதல்ல! It’s a honour! Suriya Sivakumar sir releasing #AgniSiragugalTeaser #Tomorrow5pm T Siva vijayantony ArunVijay Akshara Haasan Natarajan sankaran

வாழ்க்கையோட பெரும்பாலான விடியல்கள் வழக்கமானதாவே இருக்கு. நாளைய என் விடியல் என்னவா வேணா இருக்கலாம். ஆனா கண்டிப்பா வழக்கமானதல்ல!

It’s a honour!

Suriya Sivakumar sir releasing
#AgniSiragugalTeaser
#Tomorrow5pm

T Siva vijayantony ArunVijay Akshara Haasan Natarajan sankaran