Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profileg
Naveen Hidhayath

@NaveenFilmmaker

Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS

ID:1859465690

linkhttp://whiteshadows.co.in calendar_today13-09-2013 04:31:22

5,6K Tweets

134,4K Followers

292 Following

Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் வரம் இந்த ஓட்டுரிமை. தவராமல் நாட்டின், மக்களின் நலன்கருதி வாக்குச்சாவடி செல்வோம். வாக்களிப்போம்!!!

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம். ஐந்தாண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் வரம் இந்த ஓட்டுரிமை. தவராமல் நாட்டின், மக்களின் நலன்கருதி வாக்குச்சாவடி செல்வோம். வாக்களிப்போம்!!! #LokSabaElections2024 #Vote
account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

இந்த நோய்க்கு பேரு 'Schizophrenia'. ஒரு கற்பனை கேரக்டர் கூடவே சுத்தரதா நெனச்சி, அது கூட பேசிட்டிருப்பாங்க. 'குடைக்குள் மழை' பார்த்திபன், 'சூதுகவ்வும்' விஜயசேதுபதி போல. Medical attention is must

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

தேர்தல் சூழலில்
'நாடும் நாட்டு மக்களும் (நாசமாய் போகட்டும்) எனும் tagகுடன்
trailer👇🏿

youtu.be/7ryg5ay-5PY

நண்பர் நலன்குமாரசாமி செய்த சம்பவத்தை, சாரம் குறையாமல் recreate செய்திருக்கிறார் இயக்குனர் SJ.அர்ஜுன் என்றார் நண்பர் C V Kumar

சம்பவம் LOADING 🔥

தேர்தல் சூழலில் 'நாடும் நாட்டு மக்களும் (நாசமாய் போகட்டும்) எனும் tagகுடன் #SoodhuKavvum2 trailer👇🏿 youtu.be/7ryg5ay-5PY நண்பர் நலன்குமாரசாமி செய்த சம்பவத்தை, சாரம் குறையாமல் recreate செய்திருக்கிறார் இயக்குனர் SJ.அர்ஜுன் என்றார் நண்பர் @icvkumar சம்பவம் LOADING 🔥
account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

பெண்கள் தங்கக்கட்டிகளாக இருப்பதைவிட, தம் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க கூடிய, முடிவுகள் எடுக்கக் கூடிய, யார் தயவையும் நம்பி வாழாத, சுயமரியாதை சுதந்திர மனிதர்களாக வாழ்வதே அவசியம். பெண்கள் பூவோ நிலவோ தங்கக்கட்டியோ அல்ல. பெண்கள் உயர்திணை மனிதர்கள்

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலயாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாகடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறந்துளர்!

My son Che (8yr), participated in GPCP state level gymnastics championships. He competed in 5 categories. Won 4 Golds and 1 silver.
🥇🥇🥇🥇🥈

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

My son Che (8yr), participated in GPCP state level gymnastics championships. He competed in 5 categories. Won 4 Golds and 1 silver. 🥇🥇🥇🥇🥈 #CheNaveen மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.
account_circle
sugunadiwakar(@sugunadiwakar) 's Twitter Profile Photo

சென்னை இலக்கியத்திருவிழாவில் 27.02.24 செவ்வாய் மாலை 4 மணியளவில் பேசுகிறேன்.

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

சரிபார்க்க ஜெயராமன் திமுக Iyan Karthikeyan

சிருங்கேரி மடத்தை தாக்கியது மராத்திய பேஷ்வா படை. சரி செய்து கொடுத்து பெரும்பணம் கொடுத்தவர் திப்பு. திப்பு மற்றும் சிருங்கேரி மடாதிபதி இருவருக்கும் இடையிலான கடிதங்கள் ஆவணங்களாக இன்றும் இருக்கின்றன.

account_circle
Newman ❤ INDIA(@roadoram) 's Twitter Profile Photo

காமெடியா பேசி ஆடியன்ஸை கவர் பண்ணி கொஞ்சம் கொஞ்சமாக சங்கி அஜெண்டாவை அவுத்து விடறானுங்க. இவர் சொல்லும் எல்லாவற்றையும் தரவுகளோடு மறுத்திருக்கிறார் TheLiverDoc

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

234 வெரைட்டி, அத்தனையும் சைவம். எதிர் கவுண்டர்ல ஒரே ஒரு மட்டன் பிரியாணி போட்டு பாருங்க. அப்பறந் தெரியும், கூட்டம் எங்க கும்முதுனு!

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

மறக்க முடியாத ஒரு படம். உணர்வுகளை பிரதிபலிப்பதில் இயக்குநர் சசி சாருக்கு நிகர் அவர்தான். பூராமு எனும் அற்புதத்தை எனக்கு அறிமுகம் செய்த படம். And this film introduced us to such a fine actor Parvathy Thiruvothu ❤️
வாழ்த்துகள் G Dhananjeyan sir

மறக்க முடியாத ஒரு படம். உணர்வுகளை பிரதிபலிப்பதில் இயக்குநர் சசி சாருக்கு நிகர் அவர்தான். பூராமு எனும் அற்புதத்தை எனக்கு அறிமுகம் செய்த படம். And this film introduced us to such a fine actor @parvatweets ❤️ வாழ்த்துகள் @Dhananjayang sir #15yrsOfPoo
account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

அருமை!!! அற்புதம்!!!
karthik subbaraj ‘s best film🔥🔥🔥
LawrenceMaster & S J Suryah sir at their best performances 👌🏿👌🏿
Santhosh Narayanan & DOPthirunavukarasu 👏🏿👏🏿👏🏿
is a masterpiece 🔥🔥🔥🔥

அருமை!!! அற்புதம்!!! @karthiksubbaraj ‘s best film🔥🔥🔥 LawrenceMaster & @iam_SJSuryah sir at their best performances 👌🏿👌🏿 @Music_Santhosh & DOPthirunavukarasu 👏🏿👏🏿👏🏿 #JigarthandaDoubleX is a masterpiece 🔥🔥🔥🔥
account_circle