Narasimman (@simmamaths) 's Twitter Profile
Narasimman

@simmamaths

“Education is the most powerful weapon which you can use to change the world”

ID: 716221939908358145

calendar_today02-04-2016 11:13:12

23,23K Tweet

6,6K Followers

6,6K Following

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

என்னுடைய மாணவி VIT பல்கலைக்கழகம் வேலூரில் 4 வருட பொறியியல் படிப்பை எந்த வித கட்டணமும் (college and hostel fees waived) இன்றி பயில தேர்வாகி இருக்கிறார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டு வீரர்களே, உங்கள் திறமையை காட்டி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்

என்னுடைய மாணவர்களுக்கு Chennai Institute of technology மற்றும் Government College of technology, Coimbatore இல் பொறியியல் பயில சேர்க்கை கிடைத்துள்ளது. 7.5 % இடஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்றுள்ளதால் ஒரு ரூபாய் கூட கல்லூரி கட்டணம் கிடையாது. அனைத்தையும் தமிழ்நாடு அரசே செலுத்தும்.

இந்த அரசு அமைந்த உடன் கடந்த அரசு மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் இருந்த 7.5% இட ஒதுக்கீடை அனைத்து Professional Courses(BE,BSc Agri, BL) க்கும் கொண்டு வந்து அதற்கான கட்டணத்தையும் அரசே செலுத்தும் என்று அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் வருடத்திற்கு 15000 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

என்னுடைய மாணவனின் கிளினிக். திருச்சி மணப்பாறை பேருந்து நிலையம் பின் புறம் இயங்கி வருகிறது.

🎯 VETRI NICHAYAM - PLACEMENT DRIVE 2025 📍 TAMIL NADU – CHENNAI 📅 Date: 24th July 2025 (Thursday) 👥 Age Limit: 18 to 28 Calling all unemployed youth and fresh graduates from across Tamil Nadu! Don't miss this exclusive skilling and placement opportunity

🎯 VETRI NICHAYAM - PLACEMENT DRIVE 2025
📍 TAMIL NADU – CHENNAI
📅 Date: 24th July 2025 (Thursday)
👥 Age Limit: 18 to 28

Calling all unemployed youth and fresh graduates from across Tamil Nadu!
Don't miss this exclusive skilling and placement opportunity
Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கிரீன்வே ஹெல்த்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தகுதி & விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 24க்குள் முன்பதிவு செய்து ஜூலை 25ம் தேதி ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வருகின்ற வியாழக்கிழமை அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வழங்கப்பட இருக்கிறது. தேர்வாகி இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உங்கள் பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான் முதல்வன் - கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான JEE,NEET, CLAT போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அரசுப் பள்ளி மாணவ மாணவர்களுக்கு இந்த வாரம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமை யும் நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய முன்னெடுப்பு இது. இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைவார்கள்.

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவிகள் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில் Karate, Judo Taekwondo , Silambam போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சிகள் வழங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு.

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

PG TRB தேர்வு தேதி அறிவிப்பு. தேர்வு நாள்; 12.10.2025 . முன்பு அறிவித்த தேதியை விட இரண்டு வாரங்கள் கழித்து தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

புதிதாக பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களே *பணியேற்பின் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை* 1) பணி நியமன ஆணை 2) 10, +2 & DTEd சான்றிதழ் 3) TET தேர்ச்சி சான்றிதழ் 4) சாதிச் சான்றிதழ் 5) BANK PASSBOOK FIRST PAGE 6) Physical fitness certificate 7) Service Register

Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘TN SPARK (TamilNadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சி கார்த்திகேயன் (@gkarthikeyan58) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் இந்த முன்னேடுப்பு மிகச் சிறப்பானது.கூட்டுறவு சங்கங்கள் தனியார் கடைகளில் வாங்க விதிகள் உண்டு.பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நல்லதொரு திட்டம்

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் ‘ஆப்பிள்’ சார்ந்த உதிரி பாக நிறுவனங்கள் #SunNews | #AppleInTN | #TamilNadu | Dr. T R B Rajaa

#BREAKING | தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் ‘ஆப்பிள்’ சார்ந்த உதிரி பாக நிறுவனங்கள்

#SunNews | #AppleInTN | #TamilNadu | <a href="/TRBRajaa/">Dr. T R B Rajaa</a>
Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

Paramedical Courses counseling தகவல்: நாளை 30.07.2025 முதல் Online மூலம் ரூ.250 செலுத்தி பதிவு செய்து Choice Filling செய்யலாம்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 3060 இடங்களுக்கு Cut off 165 க்கு மேல் உள்ள சுமார் 20207 பேர் மட்டும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர்.

Paramedical Courses counseling தகவல்:
நாளை 30.07.2025 முதல் Online மூலம் ரூ.250 செலுத்தி பதிவு செய்து Choice Filling செய்யலாம்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 3060 இடங்களுக்கு Cut off 165 க்கு மேல் உள்ள சுமார் 20207 பேர் மட்டும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர்.
Narasimman (@simmamaths) 's Twitter Profile Photo

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த CS துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் BE மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் & யுனிட்டி நிறுவனத்தினருக்கும்,TNSDC இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த CS துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் BE மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் &amp; யுனிட்டி நிறுவனத்தினருக்கும்,TNSDC இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.