
Sri
@shrikanthdurai
தீதும் நன்றும் பிறர் தர வாரா...!
ID: 744575304245477376
19-06-2016 16:59:20
62,62K Tweet
980 Followers
1,1K Following








What #KamalHaasan sir said about me meant a great deal—it was incredibly kind of him. It genuinely felt like a turning point in my life. The moment he mentioned me, the entire stadium erupted with cheers. I had never experienced a reaction like that before - Actor Ali Fazal M / میر علی فضل / अली🔥



"தமிழின் கலைப் பெருமை... இந்தியாவின் சினிமா பாரம்பரியம்... உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் உலக நாயகன் Kamal Haasan அவர்கள்! ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்!"


#UPDATES | ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து #SunNews | #CMMKStalin | #Kamalhaasan | M.K.Stalin | Kamal Haasan


உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. Kamal Haasan அவர்களுக்கு என் வாழ்த்துகள்! மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான

வாழ்க்கையில இன்னைக்கு ரொம்ப சந்தோஷமான தருணம்... பாரதிய ஜல்சா கட்சி மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்டு தோத்து போன Vinoj P Selvam கூடிய விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்க உள்ளார் டேய் Vinoj P Selvam கர்மா உன்னைய எப்படி.தூக்கி போட்டு மிதிக்குது பாரு சார் இவனை முதல்ல புடிசசி

R 🅰️ J Suriya Sivakumar Balamurugan 𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 Ganesh Sai Rajkamal Only Kamal ❤️ KH FANZ ITWING சி.தாஸ் suresh Gymswathi❤️🏋️💪 Tea Kadai Politics அய்யிய்யோ மாலா … ஃபேன்ன 12ல்ல வைடி மோடுக்கு போயிட்டானுங்க மென்டலான்ஸ். இந்தா இன்னும் நல்லா கதறுடா டோமரு பாபா 😂😂😂



#Updates | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துப் பதிவுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்! #SunNews | #KamalHaasan | #Oscar | M.K.Stalin | Kamal Haasan


