உள்ளூராட்டக்காரன்(@shivaas_twitz) 's Twitter Profileg
உள்ளூராட்டக்காரன்

@shivaas_twitz

Dead, but not allowed to die. Alive but as good as dead.

ID:930474758734471168

calendar_today14-11-2017 16:37:24

76,0K Tweets

23,6K Followers

408 Following

சேது(@Singa_Perumaal) 's Twitter Profile Photo

Emergency blood 🩸🩸🩸
Name: Panchalai
Age : 86
Problem:breathing difficulty
Group: A+
hospital: goverment hospital thiruvannamalai
Contact:
8122963440
9344775162

account_circle
Amockxi FC(@Amockx2022) 's Twitter Profile Photo

THE BIGGEST EXIT POLL

-There is no Modi in tweet
-There is no BJP in tweet
-There is no 400+ in tweet

But he has mentioned NDA thrice, which shows BJP is now dependent on alliance partners.😂

THE BIGGEST EXIT POLL -There is no Modi in tweet -There is no BJP in tweet -There is no 400+ in tweet But he has mentioned NDA thrice, which shows BJP is now dependent on alliance partners.😂
account_circle
மிருதுளா (I.N.D.I.A)(@mrithulaM) 's Twitter Profile Photo

ஆதிக்க சாதின்னு சொல்லிட்டு சுத்துறவனை நம்பு, தலித் ஆக்டிவிஸ்ட்ன்னு சொல்லிட்டு பாஜக'வே பரவால்ல ன்னு சொல்றதுங்களை நம்பாதே....

account_circle
Dr Nimo Yadav Commentary(@niiravmodi) 's Twitter Profile Photo

Satellite images has revealed that China is building a new road near Siachen.

Modi can stop the war but he can’t stop china building a road in Siachen.

This must be shared on every platform.

account_circle
உள்ளூராட்டக்காரன்(@shivaas_twitz) 's Twitter Profile Photo

இன்ப்ளூயன்சர்லாம் இறக்கி விட்ருக்கானுங்க.. எதுவும் நல்லது நடக்குமா?

RCB கூட தான் 2 மேட்ச் ஜெயிச்சிருக்கு

இன்ப்ளூயன்சர்லாம் இறக்கி விட்ருக்கானுங்க.. எதுவும் நல்லது நடக்குமா? RCB கூட தான் 2 மேட்ச் ஜெயிச்சிருக்கு
account_circle
உள்ளூராட்டக்காரன்(@shivaas_twitz) 's Twitter Profile Photo

IPL சம்பந்தமா போஸ்ட் போடுற அளவுக்கு ஒரு சுகவாசி வாழ்க்கை வாழனும் 😤

account_circle
thei2studio(@thei2studio) 's Twitter Profile Photo

பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம்.

Family photos at Thei2Studio

பாட்டி, அவங்களோட பொண்ணு, பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணு, பொண்ணோட பொண்ணோட பொண்ணோட குட்டி பொண்ணு இப்படியாக 5 தலைமுறைகளை கண்ட பாட்டிய போட்டோ எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. போட்டோவை பாத்ததும் அவர்களுக்கு அவ்வளோ சந்தோசம் எடுத்த நமக்கும் சந்தோசம். Family photos at Thei2Studio
account_circle