இளநி(@MrElani) 's Twitter Profileg
இளநி

@MrElani

அறத்திற்கே அன்பு சார் | Evolutionist | Agnostic-Atheist.

ID:1318255087

calendar_today31-03-2013 11:54:07

95,2K Tweets

51,5K Followers

1,9K Following

VISHI(@Vish1393vish) 's Twitter Profile Photo

இளநி VEMGENCE TN Elections CEO True.. duplicationனு சொல்லி டெலிட்ட பன்னிட்டானுங்க. 2008ல இருந்து vote பன்னிட்டு இருக்கேன் என்னோட IDய தூக்கிட்டானுங்க. போய் கேட்டா புதுசு வாங்கி அடுத்த தடவ ஓட்டு போடுங்கன ரொம்ப கூலா பதில் சொல்றானுங்க🤦🤦... ஒரு தெருவுல எப்புடி பத்து duplication இருக்கும்

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

அதிமுகல காத்தாடுதுன்னு 3 மணிக்கெல்லாம் பூத்த காலி பண்ணிட்டு கெளம்பிட்டானுக. கழகத்துக்கு இது One side match, தீபாளிக்கு ரெடியாகிகங்க கைஸ்💥

account_circle
Mr.Blackstone(@nkrajas) 's Twitter Profile Photo

மாற்றத்த எதிர்பாக்குறாங்கனு சொன்ன ஸ்டைலும் அந்த நீலாம்பரி டோனும்🤮 அடுத்த நொடி சாணிய கரைச்சி மூஞ்சில ஊத்திட்டான் 😂😂 எலக்சன்ல நின்னதும் இந்திராகாந்தினு நெனப்பு

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

எனக்கு ஏன் ஓட்டு இல்லை? அப்புறம் என்னத்த டிஜிட்டல் இந்தியா??

- வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக்கூறி வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்ததை சரமாரியாக கேள்வி கேட்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

ஹாஷ்டேக் போட்டாலாம் ,ஆதரவு குடுத்தாலாம்..அந்த மேக்கப் பைத்தியம்லா இந்த பக்கம் வராம இருந்தாலே போதும்.

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

மொத்த வாக்கு சதவீதத்துல 5-7 % குறையிறதுக்கு காரணம் இந்த கையாளாகாத மன்னார் & கம்பெனி எலக்‌ஷன் கமிஷன் TN Elections CEO 🤡

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

கடந்த ஜனவரி மாதம் வந்த பைனல் ரிவிஷன்ல கூட எல்லார் பேரும் இருந்தது,எலக்ஷனுக்கு முன்ன வந்த லிஸ்ட்ல மொத்தமா குழப்படி பண்ணி வச்சிருக்கானுக.....டிஜிட்டல் இந்தியா நக்குச்சு போ.

account_circle
Priya(@DrHolyhemp) 's Twitter Profile Photo

Voting boothல பெண்கள் கூட்டம்தான் அதிகமா இருக்கு.
உரிமைத்தொகை தான் நம்ம impact player. செயலலிதாவுக்கு போடுற பாட்டி கூட சூரியனுக்குனு.. 😁

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

நீ வருஷம் முழுக்க வேலை பார்த்தும் பூத்துக்கு 30 பேர் மிஸ்ஸிங்....5 வருஷத்துக்கும் you've only one job,but 🤦‍♂️ TN Elections CEO
Election Commission of India Spokesperson ECI

account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

நாங்க எப்பவுமே ரெட்டலைய தவிர மாத்தி போட்டதில்லனு பெரும பேசுச்சு, அப்ப உன் புருஷன் ஓட்டுற டாடா ஏசு ஒரு டயருக்கு 900₹ GST கட்றது தப்பேஇல்லனு சொன்னேன்..ஆபாயிலுக்கு மூஞ்சு செத்து போச்சு.

account_circle
வெண்பனிதேச விஞ்ஞானி(@CheMystery_Raj) 's Twitter Profile Photo

Up & down 2 laks travel expenses and 2days travel time. I am waiting for one year for this occasion and sooo long waiting for freedom as a citizen of India.

We came for you guys Rahul Gandhi M.K.Stalin Congress DMK Never ever give up🔥
நாளையும் நமதே நாடும் நமதே😍🇮🇳👍💐

Up & down 2 laks travel expenses and 2days travel time. I am waiting for one year for this occasion and sooo long waiting for freedom as a citizen of India. We came for you guys @RahulGandhi @mkstalin @INCIndia @arivalayam Never ever give up🔥 நாளையும் நமதே நாடும் நமதே😍🇮🇳👍💐
account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

பூத்ல நாமதான் இருக்கோம் ,
ஜூன் 4-ம்
நாமதான் இருப்போம்.🤚

பூத்ல நாமதான் இருக்கோம் , ஜூன் 4-ம் நாமதான் இருப்போம்.🤚
account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

ஜல்லிக்கட்டு காளை, பந்தயம் அடிக்கிது 🖤❤ !

ஜல்லிக்கட்டு காளை, பந்தயம் அடிக்கிது 🖤❤ !
account_circle
இளநி(@MrElani) 's Twitter Profile Photo

அடுத்த 5 வருஷத்துல இந்த சிஸ்டம் உனக்கு குடுக்கும் அதிகாரம்,
இன்னைக்கு நீ ஓட்டு போட்ற ஒரு நிமிடம் மட்டுமே.

மவனே அமுக்கிட்ட....

Think and vote ☝ 🔥

account_circle
இட்லி(@Raittuvidu) 's Twitter Profile Photo

வீட்ல சமைச்சு சாப்பிட்டா வரி இல்ல. நீ ஏன் ஓட்டலுக்கு போற?

account_circle