ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile
ஷிபின்

@shibin_twitz

காலம் மாறும் காட்சிகளும் மாறும் .

ID: 1230798247578554368

calendar_today21-02-2020 10:15:52

18,18K Tweet

37,37K Takipçi

1,1K Takip Edilen

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக முக்கிய பொறுப்பாளரின் பேரன் காவல் நிலையத்தில் சரண் .

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

2002ல் தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட பாஜக அரசு POTA ( பயங்கரவாத தடுப்பு சட்டம் ) சட்டத்தை கொண்டுவந்தது . POTA சட்டத்தை எதிர்த்தது யார் ? யார் செய்தது ? காங்கிரஸ் கட்சி தான் .

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

எங்கும் தமிழ்‌ எதிலும் தமிழ் 😍 தமிழ் எங்கள் உயிர் ❤️

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்துக்கு 15 வருடமாக சொத்து வரி காட்டாத திமுக‌‌ . கேவலமா இல்லையா ? DMK

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

நன்றாக படிக்கவில்லை அதனால் துணை முதல்வர் பதவி கிடைத்தது - உதயநிதி

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

ஆணவக்கொலை குறித்த கேள்விக்கு H.ராஜா அவர்கள் கொடுத்த பதில் .

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

அமெரிக்காவை இன்று வழிநடத்துவது இந்தியர்கள் , இந்தியர்கள் முன்பே இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்கிறார் டிரம்ப் .

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

மானங்கெட்டவன் 🤦🏻 இவன்லாம் சோத்துல உப்பு போட்டு தான்‌ திங்கிறானா ?

மானங்கெட்டவன் 🤦🏻

இவன்லாம் சோத்துல உப்பு போட்டு தான்‌ திங்கிறானா ?
ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

கோவில்பட்டி அதிமுகவின் கோட்டையென்றால் , இவனுங்க கோவில்பட்டில இவ்வளவு நாள்‌ புடுங்கிட்டா இருந்தானுங்க ? இதுல இளைஞரணி‌ தலைவர்‌‌ வேற‌ 🤦🏻

கோவில்பட்டி அதிமுகவின் கோட்டையென்றால் ,

இவனுங்க கோவில்பட்டில இவ்வளவு நாள்‌ புடுங்கிட்டா இருந்தானுங்க ?

இதுல இளைஞரணி‌ தலைவர்‌‌ வேற‌ 🤦🏻
ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

மாமன்னர் வல்வில் ஓரியின் குருபூஜை விழாவில் பங்கேற்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அண்ணாமலை அண்ணா .

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

NDA கூட்டணி தமிழகத்தில் உருவாக OPS மற்றும் TTV தினகரன் அவர்கள் உட்பட பல தலைவர்கள் தான் காரணம் .