நற்பவி சண்முக வடிவேல்(@shanmnuga) 's Twitter Profileg
நற்பவி சண்முக வடிவேல்

@shanmnuga

ID:2562950538

calendar_today12-06-2014 08:13:05

7,1K Tweets

1,1K Followers

4,0K Following

Mala Selvakumar(@mala_selva) 's Twitter Profile Photo

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர பாஜக சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாநில செயற்க்குழு உறுப்பினர் திரு.M.S.ஜெயின் அவர்கள் தலைமையில் பேரணி சிறப்பாக நடைபெற்றது மற்றும் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அழகிய தருணம் 🙏🎉

account_circle
பயம் அறியா பரம்பரை(@sathiskumar1985) 's Twitter Profile Photo

கோவையில் இருந்து சென்னை போக பேருந்து கட்டணம்.. அரசும் கண்டு கொள்ள வில்லை.. எதிர் கட்சி அப்படினு ஒன்னு இருக்கா அப்படி னும் தெரிய வில்லை.. வாழ்க மக்கள், ஏன் என்றால் மக்களும் ஒரு வருடத்தில் வசதி ஆகி விட்டார்கள் போலவே தோன்றுகிறது..

கோவையில் இருந்து சென்னை போக பேருந்து கட்டணம்.. அரசும் கண்டு கொள்ள வில்லை.. எதிர் கட்சி அப்படினு ஒன்னு இருக்கா அப்படி னும் தெரிய வில்லை.. வாழ்க மக்கள், ஏன் என்றால் மக்களும் ஒரு வருடத்தில் வசதி ஆகி விட்டார்கள் போலவே தோன்றுகிறது..
account_circle
kishore k swamy 🇮🇳(@sansbarrier) 's Twitter Profile Photo

ஓராயிரம் விமர்சனங்களை வைச்சாலும் தி மு க வை எதிர்க்குற வரை அண்ணாமலையை கொண்டாடத்தான் செய்வோம் , நீங்க அடிச்சு கிளப்புங்க அண்ணாமலை

account_circle
DON Updates(@DonUpdates_in) 's Twitter Profile Photo

அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

account_circle
Krishna Kumar Murugan(@ikkmurugan) 's Twitter Profile Photo

ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் பாஜக தொண்டர்களை சீண்டிய தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு மதுரை விமான நிலையத்திற்கு வெளியே விழுந்தது செருப்படி.

account_circle
K.Annamalai(@annamalai_k) 's Twitter Profile Photo

With a heavy heart, we honoured the sacrifice of Army Jawan Thiru Laxmanan Avl today in Madurai Airport. He sacrificed his life in the terror attack orchestrated at an Army camp in Rajouri District in J&K.

He is a testament to the patriotism & sacrifice that protects our nation

With a heavy heart, we honoured the sacrifice of Army Jawan Thiru Laxmanan Avl today in Madurai Airport. He sacrificed his life in the terror attack orchestrated at an Army camp in Rajouri District in J&K. He is a testament to the patriotism & sacrifice that protects our nation
account_circle
ஆரிய தமிழச்சி(@malathy_j1508) 's Twitter Profile Photo

என்னய்யா இப்படி சல்லி சல்லியா உடைச்சுட்டிங்களேய்யா

account_circle
போலி_ஊடகம்🤦🤐(@rajarajan060492) 's Twitter Profile Photo

யாருய்யா அந்த வாத்தி...
விட்டா மாமா வேலை கூட பார்ப்பான் போல...
இந்த நாடக காதல் கும்பலுக்கு வேற வேலையே இல்லை போல
எல்லா இடத்திலும் ஊடுருவி கண்டதையும் செஞ்சிட்டு இருக்கானுங்கனு பார்த்தா ...
படிக்குற இடத்திலும் 🤦கருமம்டா

யாருய்யா அந்த வாத்தி... விட்டா மாமா வேலை கூட பார்ப்பான் போல... இந்த நாடக காதல் கும்பலுக்கு வேற வேலையே இல்லை போல எல்லா இடத்திலும் ஊடுருவி கண்டதையும் செஞ்சிட்டு இருக்கானுங்கனு பார்த்தா ... படிக்குற இடத்திலும் 🤦கருமம்டா
account_circle