செந்தமிழ் - senThamizh (@senthamizhnews) 's Twitter Profile
செந்தமிழ் - senThamizh

@senthamizhnews

இலக்கு ஒன்று தான்! நம் இனத்தின் விடுதலை....

ஊடகம்.... #செந்தமிழ் 3.0

ID: 1230648872529096704

linkhttps://youtube.com/@senthamizh_news calendar_today21-02-2020 00:22:20

3,3K Tweet

4,4K Followers

296 Following

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்த தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு, மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் என தொடர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்த தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்  சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு, மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் என தொடர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
செந்தமிழ் - senThamizh (@senthamizhnews) 's Twitter Profile Photo

வருங்கால முதல்வர் #சீமான்... #நாம்தமிழர்கட்சி வாழ்க.. #தேவேந்திரர் சமூக இளைஞர்கள் ஆரவாரம்

செந்தமிழ் - senThamizh (@senthamizhnews) 's Twitter Profile Photo

#விஜய் பெரியாருக்கு மாலையிட்டதை வரவேற்க வேண்டும் . அது போல மறைக்கப்பட்டத் #தமிழ் #தலைவர்களுக்கும் மாலையிட வேண்டும் . - சீமான் youtu.be/4mbamdLFNds

TVN IT WING ( நாம் தமிழர்) (@tvnitwing) 's Twitter Profile Photo

சாலை விபத்தில், ஓமலூர் தொகுதி மகளிர் பாசறை உறவு, அன்புத் தங்கை திருமதி. தமிழழகி அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 18/09/24 இன்று காலை 11.00 மணி இறைவனடி சேர்ந்தார். 🥲RIP Translate post

Sakthivel (@sakthivelmbasys) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி மாவட்ட வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட டாடா குழுமத்தில் வட மாநில பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கண்டித்தும் தமிழ்நாட்டு மகளிர்க்கு முன்னுரிமை வழங்க கோரியும் சூளகிரி பகுதியில் 28.09.24ல் தொகுதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. செந்தமிழன் சீமான் jagadesan pandian Packiarajan Se 🎙️

கிருஷ்ணகிரி மாவட்ட வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட டாடா குழுமத்தில் வட மாநில பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கண்டித்தும் தமிழ்நாட்டு மகளிர்க்கு முன்னுரிமை வழங்க கோரியும் சூளகிரி பகுதியில் 28.09.24ல் தொகுதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
<a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a> <a href="/apjagadesan/">jagadesan pandian</a> <a href="/PackiaSe/">Packiarajan Se 🎙️</a>
News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியதால் பரபரப்பு...கதறும் விவசாயிகள்... நடந்தது என்ன..? #Newstamil24x7 #Dindigul #trees #farmers #RoadExtension #tamilnews #newstamil

Mani Senthil/மணி செந்தில் (@manisenthilntk) 's Twitter Profile Photo

"நானும், ஜெகத்ரட்சகனும் எந்த மதுபான ஆலையையும் நடத்தவில்லை; தமிழக அரசு இந்த மதுபான ஆலைகளை மூட விரும்பினால்... நாங்கள் இருவரும் அதன் உரிமங்களை நேரடியாக சரண்டர் செய்ய தயாராக இருக்கிறோம்" - டிஆர் பாலு, ஆகஸ்ட் 05,2015 # நடத்தாதவங்க ஏனுங்க உரிமங்கள சரண்டர் பண்றீங்க..??

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

'திருப்பதி லட்டு குறித்து அவதூறாக பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்' - ஆந்திர பா.ஜ.க பிரமுகர் சுதாகர் ரெட்டி சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியீடு.! #Tirupati | #Seeman | #Laddu | #LadduIssue | #NTK | #TirupatiLadduIssue | #PolimerNews