Selvam C (@selvaa_c) 's Twitter Profile
Selvam C

@selvaa_c

"Belongs to the Dravidian Stock"

ID: 2805463860

calendar_today12-09-2014 12:37:29

89 Tweet

66 Followers

1,1K Following

சாய் லட்சுமிகாந்த் பாரதி (@sailaks11) 's Twitter Profile Photo

இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழிகாட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு பட்டாளமே இருக்கிறதே. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா!! - பேரறிஞர் அண்ணா திராவிட நாடு 12-06-1955

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

பொய்யே பாஜகவின் மூலதனம். திரிபு வாதமே அதன் வரலாறு. கோயபல்ஸ் பரப்புரையே அதன் வழிமுறை. பாபர் மஸ்ஜித் இடிப்பு முதல், பள்ளி மாணவி இறப்பு வரை அதையே தொடர்கிறது பாஜக! அயோத்தி உபியில் உள்ளது. அரியலூரோ தமிழ்நாட்டில் இருக்கிறது. அங்கே நடக்கலாம். இங்கே நடக்காது. அதனால் தான் அம்பலப்படுகிறது!

ɱąཞƙ2ƙąƖı (@mark2kali_) 's Twitter Profile Photo

எங்களையாடா புறக்கணிக்கிரீங்க.. 😬 நாங்க இப்டிதாண்டா 🔥🔥

R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) 's Twitter Profile Photo

மூன்றாவது மொழி தேவைப்பட்டால் உறுதியாக கற்றுகொள்வோம்!! எப்படி எனில்! இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் ஹிட்லர் வெல்கிறான் என செய்தி வந்தவுடன் மயிலாப்பூர் அக்ரஹார வீதிகளில் ஜெர்மானிய மொழிக்கு டியூசன் சென்டர் ஆரம்பிக்கப்பட்டது போல்!!

Dr.Aravind Raja (@aravindrajaoff) 's Twitter Profile Photo

இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இரு வசனங்கள்.. “MK Stalin is more dangerous THAN Karunanidhi”💥 “You will NEVER EVER in your entire life rule over the People of TamilNadu”💥

Dr.Senthilkumar.S (@drsenthil_mdrd) 's Twitter Profile Photo

In his 1 hour 40 minutes #Big_Fail speech in Parliament today PM Narendra mentioned #Congress -28 times And #Nehru found a mention of 15 times in his Speech. Obviously,when he has no achievements to speak of. Desperation shows #Time_for_Change is fast approaching.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும் மக்கள் விரோத பாஜக - அடிமை அதிமுக கூட்டணி எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்!

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது.

மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும் மக்கள் விரோத பாஜக - அடிமை அதிமுக கூட்டணி எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்!
shanmugamchinnaraj (@shanmugamchin10) 's Twitter Profile Photo

புராணங்கள் தான் மாணவர்களுக்கு பாடங்கள் ஆக்கப்படும் என்றால் இதற்கு பள்ளிக்கூடங்கள் ஏன், பஜனைக் கூடங்கள் போதுமே? - அறிஞர் அண்ணா.

Dr.Aravind Raja (@aravindrajaoff) 's Twitter Profile Photo

ஒரே பேச்சில் சீர்திருத்தம் பேசியது போல் இருக்க வேண்டும், அதே சமயத்தில் வைதீகரின் மனதையும் புண்படுத்தக்கூடாது என்கிற வெண்டைக்காய் தத்துவம் இந்த நாட்டில் எந்த பயனையும் தராது..💥 - தந்தை பெரியார் 🖤

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

அண்ணாதுரையே இந்த நாட்டை ஆள்கிறார்! #தமிழ்நாடு வாழ்க!

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும். #தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது.

இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது.

நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு
இவர் வெளியேற்றப்பட வேண்டும்.

#தமிழ்நாடு