Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile
Satheesh Kumar

@saysatheesh

Travel | Books | Music | Politics | Socio-economic | Belongs to Dravidian Stock | (Views are purely personal)

Now on Short #BREAK 🙏🙏

ID: 258378099

linkhttp://satheeshchennai.blogspot.com calendar_today27-02-2011 15:55:04

218,218K Tweet

15,15K Followers

1,1K Following

Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

ரைட்டு.. 😌😌 மேற்கு தொடர்ச்சி மலையில் நெல்லை தென்காசி பகுதியில் நில அதிர்வு ஆனா விக்கிரமசிங்கபுரத்தில் பட்டாசு மாதிரி வெடி சத்தம் கேட்டதாம்.. நில அதிர்வு வந்தால் வெடி சத்தம் வருமா என்ன? 🤔🤔

ரைட்டு..  😌😌

மேற்கு தொடர்ச்சி மலையில் நெல்லை தென்காசி பகுதியில் நில அதிர்வு 

ஆனா விக்கிரமசிங்கபுரத்தில் பட்டாசு மாதிரி வெடி சத்தம் கேட்டதாம்.. நில அதிர்வு வந்தால் வெடி சத்தம் வருமா என்ன? 🤔🤔
Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

எல்லோரும் எல்லா தகவலையும் டீட்டேயிலா சொல்லி இருக்காங்க போல 😀😀😀

எல்லோரும் எல்லா தகவலையும் டீட்டேயிலா சொல்லி இருக்காங்க போல 😀😀😀
Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

சட்டத்தில் இல்லாத.. ஆனால் தனது மனதுக்கு தோன்றியபடி தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவே முடியாதா? #JustAsking

Prince (@imprinze) 's Twitter Profile Photo

ஒரு வழக்கறிஞராக பாஜக ஆட்சி நடைபெறும் உத்திரப்பிரதேசம் & சத்தீஸ்கரில் அதிக என்கவுண்டர் செய்யப்படுவது குறித்து கவலை தெரிவிக்கும் அமைச்சர் திரு Dr.L.Murugan அவர்களுக்கு வாழ்த்துக்கள்.! அந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் என்கவுண்டர் மிக மிகக் குறைவே.!

ஒரு வழக்கறிஞராக பாஜக ஆட்சி நடைபெறும் உத்திரப்பிரதேசம் &amp; சத்தீஸ்கரில் அதிக என்கவுண்டர் செய்யப்படுவது குறித்து கவலை தெரிவிக்கும் அமைச்சர் திரு <a href="/Murugan_MoS/">Dr.L.Murugan</a> அவர்களுக்கு வாழ்த்துக்கள்.! 

அந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் என்கவுண்டர் மிக மிகக் குறைவே.!
ச.கருணாநிதி (@karna_sakthi) 's Twitter Profile Photo

அது ஒரு கேமியோ ரோல். சின்னவயசுல ஏற ஆசைப்பட்ட கார்ல பயணிக்க பெரியவனான பிறகு ஒரு வாய்ப்பு வரும். கைல லேட்டஸ்ட் கார் சாவி வச்சிருந்தாலும், அத மறச்சிட்டு அந்த பழைய கார நோக்கி நடந்து வரப்ப, அதே சின்னவயசு பையனோட உடல்மொழிய காட்டுவார். அட்டக்கத்தி தினேஷ்லாம் பிறவிக் கலைஞன். ❤

Andrew SamRaja Pandian (@andrewsam) 's Twitter Profile Photo

Look at the headlines they give.. “tailored to fit” 😂 if it happened in any state like Tamilnadu, their party and their media and social media “rental mouths” would be writing, “Power Scam”.. now it’s just ‘tailored to fit’. That’s the difference between what is alleged as scam

திருட்டுகுமரன் (@thirutukumaran) 's Twitter Profile Photo

Request from a known person. Kindly RT Patient name: V. Harish Age 13 S/o. G.Venkatesan Any blood group Place: Adayar Cancer Institute 9994532085 7299140607.

Request from a known person. Kindly RT
Patient name:
V. Harish 
Age 13
S/o. G.Venkatesan
Any blood group
Place: Adayar Cancer Institute 
9994532085
7299140607.
Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

IMS system in #GST One more compliance for Tax Payers Tough times ahead Read my article to understand the challenges in detail 🙏🙏🙏 linkedin.com/posts/saysathe…

Whimsy (@enthupattanee) 's Twitter Profile Photo

Request from a known person. Kindly RT Patient name: V. Harish Age 13 S/o. G.Venkatesan Any blood group Place: Adayar Cancer Institute 9994532085 7299140607.

Request from a known person. Kindly RT
Patient name:
V. Harish 
Age 13
S/o. G.Venkatesan
Any blood group
Place: Adayar Cancer Institute 
9994532085
7299140607.
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) (@edwinarockia) 's Twitter Profile Photo

திமுகவிற்கு இருக்கும் மிகப்பெரிய பலம் அதன் கட்டமைப்பு; ஒன்றிய, பகுதி, மாவட்ட கழக நிர்வாகிகள், அத்தனை பூத்துகளிலும் தேவையான ஆட்கள், தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்த வித்தகர்கள், நம்மோடு இணைந்தால் அவர்களும் பயனடைவார்கள். இல்லையென்றால் கவலை வேண்டாம் 2026 அல்ல 2031-ம் நமதே

Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

2031 இல்லையாம் 2026 தேர்தலுக்கு அடுத்து 2029 லெயே வருதாம் 2026 இல் யார் ஆட்சி அமைத்தாலும் மூன்றாண்டு தானாம்

Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

Those who are able to make marketing they get attention.. Those who cannot market themselves they won't be seen as probable ones despite their performance... Applicable for every person, every machine, every thing

Satheesh Kumar (@saysatheesh) 's Twitter Profile Photo

Indian Constitution ensures India as a Secular Country Constitutional posts need to adhere to the Constitutional provisions