ச.கருணாநிதி(@karna_sakthi) 's Twitter Profileg
ச.கருணாநிதி

@karna_sakthi

மனிதர் மீது மனிதர் செலுத்தும் ஆதிக்கத்தின் எல்லா வடிவமும் மானுட பண்பிற்கு எதிரானது. | CASTE AND RELIGION ARE AGAINST HUMANITY | 💙❤🌈

ID:327335223

linkhttps://karnasinbox.blogspot.com/ calendar_today01-07-2011 11:52:07

136,5K Tweets

44,2K Followers

1,4K Following

f💙(@black_thangam) 's Twitter Profile Photo

Is it everyone equal in Brahmins ? Babasaheb Dr.Ambedkar worked hard to get away that discrimination too not only the discrimination facing by Dalits .
~ Dr.Thirumavalan

account_circle
தோழர் மருதையன்(@com_maruthaiyan) 's Twitter Profile Photo

EVM, VVPAT counting பற்றிய நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்ட 2 இந்தி சானல்களுக்கு 'பொய்ச்செய்தி' வெளியிட்டதாக குற்றம் சாட்டி, monetisation ஐ முடக்கி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது Youtube நிர்வாகம். (Ind exp, apr 13)

பாஜக வின் அடிவருடி தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, Google ம் தான்.

account_circle
ச.கருணாநிதி(@karna_sakthi) 's Twitter Profile Photo

நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு அவ்ளோதான் லிமிட்டு எனும் பாரதிதாசன் மீம் போட்டோ இருந்தா அனுப்புங்க பிரன்ஸ். வருசா வருசம் இது தேவைப்படுது.

account_circle
மானமுள்ள சுயமரியாதைக்காரன் || Dravidian Stock(@perusaravanan) 's Twitter Profile Photo

ஜாதி முறையில் இயங்கும் இந்திய சமூகத்தை பண்படுத்தும் ஒரு ஆவணமாக திகழ்கிறது அரசமைப்புச் சட்டம். சமூகத்தில் வென்றெடுக்க வேண்டிய விழுமியங்களை அரசியல் சட்டத்தில் வரையறுத்து தந்து சென்றிருக்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
ச.கருணாநிதி
S
The Worst Person in the World

ஜாதி முறையில் இயங்கும் இந்திய சமூகத்தை பண்படுத்தும் ஒரு ஆவணமாக திகழ்கிறது அரசமைப்புச் சட்டம். சமூகத்தில் வென்றெடுக்க வேண்டிய விழுமியங்களை அரசியல் சட்டத்தில் வரையறுத்து தந்து சென்றிருக்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். @karna_sakthi @subbu_q @Totoro_Sann
account_circle
ச.கருணாநிதி(@karna_sakthi) 's Twitter Profile Photo

அண்ணல் பெண்களுக்கு சொத்துரிமை,திருமண விலக்கு உள்ளிட்ட உரிமைகளைக் கோரும் இந்து சட்ட மசோதாவை கொண்டு வந்த போது 'சனாதன தர்மத்தை அழிக்கிறார்' எனச்சொன்ன RSS,பாஜக சித்தாந்தங்கள் 2024களிலும் அப்படியே இருப்பது வெட்டக்கேடு, அண்ணலின் மாதத்தில் பிற்போக்குவாதிகளை விரட்டியடிப்போம்.

அண்ணல் பெண்களுக்கு சொத்துரிமை,திருமண விலக்கு உள்ளிட்ட உரிமைகளைக் கோரும் இந்து சட்ட மசோதாவை கொண்டு வந்த போது 'சனாதன தர்மத்தை அழிக்கிறார்' எனச்சொன்ன RSS,பாஜக சித்தாந்தங்கள் 2024களிலும் அப்படியே இருப்பது வெட்டக்கேடு, அண்ணலின் மாதத்தில் பிற்போக்குவாதிகளை விரட்டியடிப்போம். #JaiBhim
account_circle
Dilip Mandal(@Profdilipmandal) 's Twitter Profile Photo

भारत के हजारों शहरों में किसी एक शहर में इस समय आधी रात को ये हो रहा है. बाबा साहब आंबेडकर जयंती की बधाई.

account_circle
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳(@krish_itz) 's Twitter Profile Photo

நடிகர் கருணாஸ் நியாயத்தின் பக்கம் நிற்கிறார் 👏💪🫰

account_circle
youturn(@youturn_in) 's Twitter Profile Photo

கன்னியாகுமரியில் திமுகவிற்கு வாக்கு கேட்க மறுத்த பாதிரியார் தாக்கப்பட்டதாக சீமான் சொல்லும் தகவல் பொய்யானது. அது 2018ல் தெலங்கானா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.

Article link : youturn.in/factcheck/tela…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'பாஜக நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

| | M.K.Stalin

#ElectionBreaking | 'பாஜக நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #BJP | @mkstalin
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close. ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது'

அவிநாசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…

#BREAKING | 'நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close. ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது' அவிநாசியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…
account_circle
Ashish Singh(@AshishSinghKiJi) 's Twitter Profile Photo

BREAKING NEWS 🚨

Singapore International Media cover The DMK- Congress INDIA Aillance Rally in Coimbatore Tamilnadu 🔥🔥🔥🔥


account_circle