சவிதா 😍😍
@savi_vck
@savi_vck
#விடுதலைசிறுத்தைகட்சி, 🐆
எனது நாயகன்
டாக்டர். #திருமாவளவன்...
எனது ஆசான் டாக்டர்.#அம்பேத்கார்💙
ID: 1398919899611680769
30-05-2021 08:31:32
5,5K Tweet
12,12K Followers
1,1K Following
திமுகவை தாண்டி எனக்கு ஒரு தலைவரை பிடிக்கும் என்றால் அது நமது திருமா அவர்கள் தான் எத்தனையோ பேர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான மிகச் சிறந்த தலைவர் இவர்தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Thol. Thirumavalavan அவர்களே #HBDThiruma
இன்று என் மகன்கள் #கரிகாலன் ( ம )#தங்கலான் அவர்களுடன் #தங்கலான் படம் பார்த்தேன்.மிக அருமையான படைப்பு. அண்ணா pa.ranjith அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை ( தங்கலான் )இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் மதவாதிகளே மற்றும் சாதியவாதிகளே..
திரும்பவும் அதே இடத்தில் நமது #VCK கொடிக்கம்பம் பறக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சி.. ஆனால் நாம் கூட்டணியில் இருக்கும் பட்சத்தில்.. இப்படியான ஒரு நிலைமையை நாம் அடிக்கடி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.. என்பதை நிதர்சனமாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்,, Aloor Sha Navas ,
இன்று #வாழை திரைப்படம் பார்த்தேன்,, வாழ்வியலின் வலி வாழை 💐 அண்ணன் Mari Selvaraj அவர்களின் படைப்புகள் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.. 🔥🔥🔥🔥🔥
முருகா🙏🙏, இதை அறநிலையத்துறை அமைச்சர் பாபு க்கு டெடிகேட் பண்றேன், அடுத்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் N.Kayalvizhi Selvaraj தலைமையில் இந்தியா உள்ள முற்ப்போக்கு பேசும் எல்லாரையும் அழைத்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும் திமுக அரசே, #பெரியார்_மண் P.A.Pragash MA.,LLB 🍁🌿 Shyammsundarr_vck, Msc,B.Ed,PhD, (LLB).
#விசிக உயர்நிலைக்குழு தீர்மானங்கள் #Enforeceprohibition #BanLiquor Thol. Thirumavalavan வன்னி அரசு Aloor Sha Navas Thiruporur S.S.Balaji MLA Kalai Vani சவிதா 😍😍 Ananth VCK Chelladurai N @aravanan_vck